புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
65 Posts - 63%
heezulia
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
1 Post - 1%
viyasan
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
257 Posts - 44%
heezulia
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
17 Posts - 3%
prajai
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_m10கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 4:18 pm


ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு வெற்றிக் கனியை பறித்துக் கொடுக்க வேண்டும் என்பதில், தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு சந்தித்து பேசி, காங்கிரஸ் ஆதரவை நாடினார். சென்னையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மனிதநேய மக்கள் கட்சி(ம.ம.க.,) தலைவர்கள் சந்தித்து, தங்கள் கட்சியின் ஆதரவை தி.மு.க.,வுக்கு தெரிவித்தனர்.

சென்னை, மண்ணடியில் உள்ள ம.ம.க., அலுவலகத்திற்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, மைதீன் கான் ஆகியோர் சென்று, ம.ம.க., தலைவர்களிடம், முறைப்படி கனிமொழிக்கு ஆதரவு கேட்டனர்.அதன் பின், கருணாநிதியை, அவரது சி.ஐ.டி., காலனி இல்லத்தில், 12:30 மணிக்கு ம.ம.க., தலைவர் ரிபாய், பொதுச் செயலர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மற்றும் மாநில நிர்வாகிகள் சந்தித்து, ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். அப்போது, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வேட்பாளர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

ஏன் ஓட்டு?

வெளியே வந்த ஜவாஹிருல்லா, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ராஜ்யசபா தேர்தலில், கனிமொழிக்கு ஆதரவாக, ம.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் ஓட்டளிப்பர். அ.தி.மு.க., வேட்பாளர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராஜாவும் வெற்றி பெற, அ.தி.மு.க.,விடம் போதுமான ஓட்டுகள் உள்ளன. இந்த சந்தர்ப்பத்தில், எங்கள் ஓட்டுகளை வீணாக்க விரும்பவில்லை. ஆகவே, தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

லோக்சபா தேர்தலில், என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து, லோக்சபா தேர்தல் வரும் போது தான் பேச முடியும். ராஜ்யசபா தேர்தலுக்கு மட்டும்,

இப்போது இந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.அ.தி.மு.க.,வுடன் சட்டசபை தேர்தலில், கூட்டணியில் நாங்கள் இருந்தோம். அதற்கு பின் நடந்த எந்த ஒரு தேர்தலிலும், அது உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும், கூட்டுறவு தேர்தலாக இருந்தாலும், நாங்கள் அவர்களோடு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

ஞானதேசிகன் நழுவல்:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின், 43வது பிறந்த தின விழாவை ஒட்டி, சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த இலவச பொது மருத்துவ முகாமை, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் துவக்கி வைத்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறுகையில், ""ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை; தே.மு.தி.க., தரப்பில் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்ததையும், தி.மு.க., தரப்பில் ஆதரவு கேட்டதையும், கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். யாருக்கு ஆதரவு என்பது குறித்து, ஓரிரு நாட்களுக்குள் மேலிடம் முடிவு செய்து அறிவிக்கும்,'' என்றார்.

டில்லி செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ""ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,வினர், எங்களிடம் ஆதரவு கேட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து, சோனியா முடிவு செய்வார்,'' என்றார்.

சோனியாவுடன் சந்திப்பு :

இதற்கிடையில், டில்லியில் நேற்று காலை, டி.ஆர்.பாலு, காங்., தலைவர் சோனியாவை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு, 20 நிமிடம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின், ஐந்து எம்.எல்.ஏ.,க்களும், கனிமொழிக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என, கேட்டுக் கொண்டார்.

ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் முடிவு என்ன என்பது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ் தலைமை, தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக, ஏற்கனவே வாக்குறுதி அளித்துவிட்டது. இதனால், கனிமொழிக்கு எப்படி ஆதரவு தருவது என, காங்கிரஸ் யோசித்து வருகிறது. காங்கிரசின் ஆதரவை தே.மு.தி.க., தான் முதலில் கேட்டது.ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை தி.மு.க., கேட்டு, அந்த முயற்சியில் வெற்றி பெறாததால், காங்கிரஸ் கட்சியை அணுகியுள்ளது. இந்த அரசியல் நிலைமைகளையெல்லாம் ஆராய்ந்து தான், கட்சி தலைமை முடிவெடுக்கும். தி.மு.க.,வை ஆதரித்தால், மன்மோகன் சிங்கின் மைனாரிட்டி அரசு பலம் பெரும். தே.மு.தி.க.,வுடன் உறவை வளர்த்துக் கொண்டால், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் பலம் பெற உதவும்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர்



கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 4:27 pm

அனைவரும் படத்தை பார்த்து தீயாக வேலை செய்கிறார்கள் காரணம் கலைஞ்சரின் மகளாச்சே




கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Mகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Uகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Tகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Hகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Uகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Mகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Oகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Hகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Aகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Mகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. Eகனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக