புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Poll_c10இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Poll_m10இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Poll_c10 
19 Posts - 50%
heezulia

15 Posts - 39%
T.N.Balasubramanian

2 Posts - 5%
D. sivatharan

1 Post - 3%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Poll_c10இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Poll_m10இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jun 20, 2013 5:16 pm

டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் அளவில் சரிந்துள்ளது. இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 59.93 என்ற நிலையை அடைந்துவிட்டது.

அமெரிக்க நிதி நிலையை சீராக்க அந் நாட்டு அரசு சில திட்டங்களை நேற்று அறிவித்தது. அதன்படி அமெரிக்க நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதிச் சலுகைகளை அந் நாடு குறைக்கவுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இது தவிர சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவதால் டாலர்களில் முதலீடு செய்வது (டாலர்களில் முதலீடு செய்யப்படும் பங்குகள்) அதிகரித்துள்ளது. மேலும் சீன தொழில்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சீன முதலீடுகளைக் குறைத்துக் கொண்டு அதையும் டாலரில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது.

அத்தோடு ஐரோப்பாவில் தொடரும் பொருளாதாரத் தேக்கத்தால் யூரோவின் மதிப்பு தள்ளாட்டத்தில் உள்ளதாலும் டாலருக்கு உலகளவில் மதிப்பு அதிகரித்துவிட்டது. இது தவிர உள்நாட்டுக் காரணங்களான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் பணவீக்கமும் சேர்ந்து கொண்டு ரூபாயின் மதிப்பை சீர்குலைத்து வருகின்றன.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய ரூபாயின் அதால பள்ளத்தை நோக்கிய பாய்ச்சல் வேகம் பிடித்து, கடந்த சில தினங்களில் பெரும் சரிவை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 59.9350 என்றாகிவிட்டது. அதாவது ஒரு டாலர் தந்தால் கிட்டத்தட்ட 60 ரூபாய் கிடைக்கும். இது கடந்த ஆண்டில் 48 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு பெரும் லாபமும், இறக்குமதியாளர்களுக்கு பெரும் நஷ்டமும் உண்டாகும். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் என கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களை பெரும் அளவில் இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கு இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் உள்ளிட்டவற்றின் விலை மேலும் உயர்வதைத் தவிர்க்க முடியாது. இதன் விலைகள் உயர்ந்தால் உணவு, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலையும் உயரும்............

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 5:34 pm

வெளி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புபவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்

ரிசர்வ் பாங்க் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமா ?

இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Mஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Uஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Tஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Hஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Uஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Mஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Oஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Hஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Aஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Mஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Eஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 5:38 pm

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் காட்டில் பண வெள்ளம் தான் புன்னகை

அனுபவியுங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களே புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 5:40 pm

ராஜு சரவணன் wrote:வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் காட்டில் பண வெள்ளம் தான் புன்னகை

அனுபவியுங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களே புன்னகை

அவங்க அனுபவிக்கட்டும் காரணம் உறவுகளை பிரிந்துள்ள அவர்கள் பணத்திலாவது சந்தோசப்படட்டுமே

இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Mஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Uஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Tஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Hஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Uஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Mஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Oஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Hஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Aஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Mஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Eஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 6:14 pm

சிவா, ராஜா, பாலாஜி இவங்க நமக்கு கடனுதவி பண்ணினா நல்லாருக்கும் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 6:21 pm

யினியவன் wrote:சிவா, ராஜா, பாலாஜி இவங்க நமக்கு கடனுதவி பண்ணினா நல்லாருக்கும் புன்னகை

பாலாகார்த்திக் அண்ணா கிட்ட கேட்கலாம் பாஸ். தம்பி கேட்ட அவர் நிச்சயம் கொடுப்பார் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 20, 2013 6:24 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:சிவா, ராஜா, பாலாஜி இவங்க நமக்கு கடனுதவி பண்ணினா நல்லாருக்கும் புன்னகை

பாலாகார்த்திக் அண்ணா கிட்ட கேட்கலாம் பாஸ். தம்பி கேட்ட அவர் நிச்சயம் கொடுப்பார் புன்னகை

அதான் அவரு தலைமறைவா இருப்பதன் செய்தியோ ?

வரட்டும் கேட்கலாம் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 6:25 pm

ராஜு சரவணன் wrote:பாலாகார்த்திக் அண்ணா கிட்ட கேட்கலாம் பாஸ். தம்பி கேட்ட அவர் நிச்சயம் கொடுப்பார் புன்னகை
கேப்போம்ன்னு தெரிஞ்சு தான் ஆளயே கானோமோ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 6:27 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:பாலாகார்த்திக் அண்ணா கிட்ட கேட்கலாம் பாஸ். தம்பி கேட்ட அவர் நிச்சயம் கொடுப்பார் புன்னகை
கேப்போம்ன்னு தெரிஞ்சு தான் ஆளயே கானோமோ?

மது ஏதாவது புதுவகை கிச்சடிகலை பற்றி போட்டால் ஒரு சமயம் வருவாரோ புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 6:27 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:சிவா, ராஜா, பாலாஜி இவங்க நமக்கு கடனுதவி பண்ணினா நல்லாருக்கும் புன்னகை

பாலாகார்த்திக் அண்ணா கிட்ட கேட்கலாம் பாஸ். தம்பி கேட்ட அவர் நிச்சயம் கொடுப்பார் புன்னகை

அதான்  அவரு  தலைமறைவா இருப்பதன்  செய்தியோ  ?

வரட்டும் கேட்கலாம் ...

வரட்டும் கேட்டுறலாம்

இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Mஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Uஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Tஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Hஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Uஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Mஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Oஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Hஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Aஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Mஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! Eஇப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக