புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி
Page 1 of 1 •
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி
#978046- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு: இரண்டாம் கட்ட குறுக்கு விசாரணை
வெள்ளி, 14 ஜூன் 2013 23:34 செய்தி - தமிழக செய்திகள் E-MAIL | PRINT |
காரைக்கால்: ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு தொடர்பாக, காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று இரண்டாம் கட்ட குறுக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், வரும் 25-ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது, சென்னை நீதிபதி, சென்னை மருத்துவர்கள் 3 பேர் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கவேண்டும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
காரைக்கால் கோட்டுச்சேரி திருவேட்டக்குடியைச் சேர்ந்த சுரேஷ் (28), எம்.எம்.ஜி நகரில் வசித்து வந்த பொறியாளர் பெண் வினோதினியை, திருமணம் செய்யும் நோக்கில், வினோதினி வீட்டுக்கு பல வகையில் பணம், பொருள் கொடுத்து உதவி ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சுரேஷ் தனது காதலை வினோதினியிடம் கூறும் போது அதை வினோதினி நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி வினோதினி தீபாவளி விடுமுறைக்கு, காரைக்கால் வந்துவிட்டு, இரவு தந்தை ஜெயபாலனுடன் சென்னைக்கு சென்ற போது, சாலையோரம் மறைந்திருந்த சுரேஷ், வினோதினி மீது ஆசிட் வீசி விட்டு தப்பியோடிவிட்டார். மறுநாள் சுரேஷை ஆசிட் காயத்துடன் போலிஸார் கைது செய்தனர். ஆசிட் வீச்சில் வினோதினி கடுமையாக பாதிக்கப்பட்டு இரு கண்களையும் இழந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி கடந்த 11/02/2013 அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து, வினோதினி வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து, கடந்த மார்ச் 15-ஆம் தேதி சுரேஷ் மீது 232 பக்க அளவில் குற்றபத்திரிகையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஏப்ரல் 22-ஆம் தேதி இந்த குற்றப்பத்திரிகையை சுரேஷ் பெற்றுகொண்டார். பின்னர், இந்த வழக்கு ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஏப்ரல் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நீதிபதி மார்க்கிரேட் ரோசலினிடம், நான் வினோதினி மீது ஆசிட் வீசவில்லை. கொலையும் செய்யவில்லை. காவல்துறையினரால் அளிக்கப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையை மறுக்கிறேன். அதனால் என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார்.
தொடர்ந்து, ஜூன் 10-ஆம் தேதிக்கு வழக்கின் விசராணை தள்ளி வைக்கப்பட்டது. காரைக்கால் நீதிமன்றத்தில் 3 முறை சுரேஷின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மே 23-ஆம் தேதி மனு தாக்கல் செய்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் கட்ட குறுக்கு விசராணை நடைபெற்றது. நீதிபதி மார்க்கிரேட் ரோசலின் முன்பு, அரசு தரப்பு சாட்சிகளான, இறந்து போன வினோதினியின் தந்தை ஜெயபால், தாய் சரஸ்வதி, மாமன் ரமேஷ், ஜெயபாலின் நண்பர் பத்மநாபன், உறவினர்கள் சிவக்குமார், ஜெயச்சந்திரன், மரிய லூர்து, ஆசிட் விற்ற முத்துக்குமாரசாமி ஆகிய 7 பேரிடம் விசரானை நடைபெற்றது.
இதில், முக்கிய சாட்சியான முத்துக்குமாரசாமி ஏற்கெனவே சுரேஷ் சுவரில் வளரும் மரங்களை அழிக்க ஆசிட் வாங்கியுள்ளார். அதே காரணத்தை கூறி இரண்டாம் முறை வாங்கினார் என சாட்சி கூறினார்.
தொடர்ந்து, ஜூன் 13-ஆம் தேதி இரண்டாம் கட்ட குறுக்கு விசாரணை நடைபெறும் என தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை வினோதினியின் தந்தை ஜெயபால், தாய் சரஸ்வதி, உறவினர் பத்மநாபன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. பிற்பகல், ஆசிட் வீச்சு சம்பவத்தை நேரில் பார்த்த ஜெயச்சந்திரன், அசன், முத்துகுமார் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, 3 பேரும், 30 அடி தூரத்தில் வினோதினி மற்றும் சிலர் நடந்து வந்த போது, திடீரென ஒருவர் வினோதினி முகத்தில் எதையோ வீசுவது, வினோதினி பயங்கர சப்ததுடன் கத்துவதும், வீசிய நபர் தப்பியோடுவதும் நடந்தது. நாங்கள் தப்பியோடிய நபரை விரட்டினோம். அதற்குள், அவர் தயாராக வைத்திருந்த பைக் ஒன்றில் தப்பியோடிவிட்டார்.
மறுநாள் முகத்தில் ஆசிட் வீச்சு காயத்துடன் சுரேஷை காவல்துறையினர் கைது செய்து, இரவு வினோதினி மீது ஆசிட் வீசியது இவர்தானா? என கேட்டபோது, இரவில் பார்த்த உருவம், வினோதினியின் தந்தை உறுதி செய்த நபர், ஆசிட் காயத்தை வைத்து இவர் தான் என சுரேஷை அடையாளம் காட்டி உறுதி செய்தோம் என சாட்சிகள் கூறினர்.
தொடர்ந்து, வருகிற 25-ஆம் தேதி மூன்றாம் கட்ட விசாரணை நடைபெறும் எனவும், அந்த விசாரணையில், இறந்த வினோதினியினிடம் மரண வாக்குமூலம் பெற்ற சென்னை எழும்பூர் மெட்ரோ பொலிடன் நீதிபதி, மரண வாக்குமூலத்திற்கு பரிந்துரை செய்த டாக்டர், பிரேத பரிசோதனை செய்த டாக்டர், சென்னை தனியார் (ஆதித்யா) மருத்துவமனையில் வினோதினிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் காரைக்காலில் வினோதினி வழக்கை விசாரித்து வரும் 3 போலிஸ் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மார்க்கிரேட் ரோசலின் அறிவித்துள்ளார். இந்த வழக்கில் அரசுதரப்பு வழக்கறிஞராக வெற்றிச்செல்வன் வாதாடினார்.
நன்றி இந்நேரம் டாட்காம்

Re: ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி
#978127மிகவும் கேவலமான நிகழ்வு குற்றவாளி இவன் என்று தெறிந்தும் தண்டிக்க அவகாசம் வாங்கி கொண்டிருக்கிறது முடமான இந்த துறை.
இவர்கள் நிரபராதி என்று வெளிவந்தாலும் ஆச்சர்யமில்லை.
எனது விருப்பம்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்
Re: ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி
#978143- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆசீட் வீசியது நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் எவ்வளவு பலகீனமாக உள்ளது
இவனை என்கவுன்டர் செய்தால் தான் சரியாக இருக்கும்.
இவனை என்கவுன்டர் செய்தால் தான் சரியாக இருக்கும்.
Re: ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி
#978165அசுரன் wrote:ஆசீட் வீசியது நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் எவ்வளவு பலகீனமாக உள்ளது
இவனை என்கவுன்டர் செய்தால் தான் சரியாக இருக்கும்.
சரியான தீர்ப்பு தலைவரே.
Re: ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி
#978184அசுரன் wrote:ஆசீட் வீசியது நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் எவ்வளவு பலகீனமாக உள்ளது
இவனை என்கவுன்டர் செய்தால் தான் சரியாக இருக்கும்.
பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நிலையில், அதிகாரம் படைத்தவர்கள் இவனைப் போன்றவர்களை சுட்டுத் தள்ளினால் தான் மற்றவர்களுக்கு இது பாடமாக இருக்கும்!
இவன் தப்பித்துவிட்டால் மேலும் பல வினோதினிகள் பலியாகக் கூடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி
#978223- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இதே நிலைமை சென்றால் பாதிக்க பட்ட மக்களின் கதி.!
Re: ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி
#0- Sponsored content
Similar topics
» சங்கரராமன் கொலை வழக்கு: இதுவரை 65 சாட்சிகள் 'பல்டி'!
» ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம்
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
» ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணின் முகம் மீண்டும் அழகாக மாறியது -

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1