புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10 
20 Posts - 65%
heezulia
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10 
62 Posts - 63%
heezulia
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 11:44 pm

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..20.09.2009 (sunday)


ஈகரை வழக்கம் போல கலகலப்பா இருந்தது ..காலையிலேயே பல நண்பர்கள் வந்து இருந்தார்கள்.. திமிங்க்ஸ் அவர்கள் இன்று சந்தோசமாக இருந்ததாக பல தகவல்கள் வந்து கொண்டு இருந்தன..

இன்று மீனு ஈகரை குடிகாரர்கள் பற்றி ஒரு நகைச்சுவை அழகா வெளியிட்டு இருந்தாள்..அது எல்லோருக்கும் ஷாக் ஆக அமைந்தது ஷாக் செய்தி ..காரணம் நான் வெளியிட்ட நகைச்சுவை அவர் அவர்களுக்கு குற்ற உணர்வை வர வளைத்தது ..எப்படி தங்களை சரியாக மீனு மதிப்பிட்டு இருக்கின்றாள் என்று ..

இன்று சுவாரசியமாக சொல்லணும் என்றால் ..நம்ம திமிங்க்ஸ் பற்றித்தான் சொல்லணும் ..அவர் தன் காதலியை இன்று சந்திப்பதாக சொல்லி இருந்தார் ..
காதலியும் பீச் வந்து இவருக்காக காத்து இருந்தாள் ..ஆனா திமிங்க்ஸ் இங்கே ஈகரைல மீனு கூட பேசிட்டு இருந்ததால் (மீனு கூட பேசுவதென்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம் என்பது பொய் செய்தி ) ..திமிங்க்ஸ் அவர்கள் நேரத்துக்கு பீச் போகல ..அதனால் கோபமடைந்த காதலி நீயும் உன் ஈகரையும் என்று சொல்லி ..உனக்கு நான் வேணுமா இல்லை ஈகரை வேணுமா என்று கேட்டு த்மிங்க்ஸ் மனசை சுக்கு நுறாய் உடைச்சு போட்டா....அதனால் திமிங்க்ஸ் வருத்தமா இருப்பதாக செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன..மீண்டும் இவர்கள் ஒன்று சேர்வார்களா ..இல்லை பிரிவார்களா என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்ப்போமே ..

நம்ம காதல் மன்னன் ரூபன் இன்று ஒரு புதிய காதலியை கண்டு பிடித்து இருப்பதாக ஒரு செய்தி ..அது உண்மையா இல்லையா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கனுமுங்கோ ..

பிரகாஸ் அண்ணனுக்கும் இன்று ஒரு புதிய நண்பி கிடைத்து இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..அந்த நண்பியுடன் இவர் என்ன பாடு பட போகிறார் என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

நம்ம ராஜா அண்ணா மீனுவுக்கு தண்ணி போட பழக்கியவர் ..மீனு சமத்தா தான் இருந்தா ..ஆனா அண்ணாவுக்கு குட்டி பாப்பா பிறந்ததும் பார்க்கலாமே என்று போனா ..அவர் தான் அப்பா ஆன சந்தோஷத்தில் மீனுவுக்கு கோலா என்று சொல்லி விஸ்கி தந்து விட்டார் மீனு என்ன அண்ணா இது என்று கேட்டப்போ பரவாய் இல்லை மீனு வெளியே யாருக்கும் தெரியாம குடிப்பதில் தப்பில்லை என்று சொல்லி..இப்போ மீனு நிலமை மோசமாகி கொண்டு வருகிறது என்பது மோசமான செய்தி ..

இன்று பலர் வருகை தந்து இருந்தார்கள்..ரூபனின் தங்கை இப்பொழுது மீனுவின் நண்பி ..சுகிர்தன் கொஞ்ச நேரம் நம்மிடம் பேசினார்.

செல்வி என்ற புதியவர் (அவர் புதியவரா ) வந்த உடனேயே தான் ஈகரை கண்ணோட்டத்தில் இடம் பெறணும் இல்லை என்றால் மீனு தலையை சீவிடுவேன் சீவி என்று மிரட்டல் விட்டு உள்ளார்.. மீனுவுக்கு என்னமோ அவர் மேல் சின்ன சந்தேகமாவே இருக்கு ..இவர் கருப்பு பூனை படையில் இருந்தாங்களோ என்றுதான் ..பார்க்கலாமே இதையும் பொறுத்து இருந்து ..

ஷைலு அவர்கள் இனி மீனுவை தான் ரொம்ப சீண்டலை ..நீ என்னுடன் பேசணும் மீனு என்று ஒரே அழுகை ..மீனுவும் போனா போகட்டும் என்று மன்னித்து அவருடன் பேசினாள்.. அவர் டெய்லி ரோடால் நடக்க மாட்டாராம் தவழ்ந்தே செல்வாராம் ..இது அவரே சொன்னதால் இது நம்பிக்கை செய்தி ..

சுடர் வீ அவர்கள் ஒரு உண்மையை கண்டு பிடித்தார்கள் ..மீனுவின் கையில் தான் திமிங்க்ஸ் வால் இருக்கு என்று ..அவரு பெரிய ஆளுதான் என்று இன்றுதான் மீனுவுக்கு புரிந்தது எனபது வால் செய்தி ஆகும்

கோவை ஷிவா அவர்களுக்கு மீனு மேல் செம கடுப்பு ..மீனு எப்படி இவளவு அழகா கவிதை புதிர் என்று கலக்குகிறாள் என்றுதாங்க (சரி சரி என்ன ..எதுக்கு இப்படி கண்ணு வைக்கிறீங்க ) என்ன பண்ணுவது அது கடவுள் மீனுவுக்கு கொடுத்த கொடை,இதுக்கு நீங்க எல்லோரும் பொறாமை பட கூடாது ..பெருமை படனும்..(பல கற்கள் இப்போ மீனு மண்டையை பதம் பார்த்தன என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த கல் செய்தி )

இன்று ஒரு கண்ணீர் என்ற தலைப்பில் கவிதை தாருங்கள் என்று கேட்டால் திமிங்க்ஸ் தான் அழும் ஒரு படம் அனுப்பி..இதுதான் கவிதை என்று சொன்னது அவரின் பரிதாப நிலயை காட்டியதால் ..மீனு ர்கஷியமாக ஒரு கவிதையை எழுதி அவருக்கு கொடுத்தாள் ..என்பது கவிதை செய்தி .

இன்று ஹரிணி சகோதரிக்கு வேலை கிடைத்து இருப்பதாக சொன்னதால் நாம எல்லோரும் அவருக்கு பார்ட்டி வைத்து வாழ்த்தினோம் ..இங்கு மீனுவின் பணம் செலவு பண்ணி இந்த பார்ட்டி நடந்தது என்பது செலவு செய்தி ..ஷிவா அண்ணா வனிலா ஐஸ் கிரீம் குடிக்க இந்தியா போவதாக ஒரு லூசு செய்தி உலா வருகின்றது ..அந்த செய்தி உணமையா இல்லை வதந்தியா ,,பார்ப்போமே பொறுத்து ,

இன்று பலரை ஈகரைல காண முடியல.கல்யாணம் ஆனவங்க தங்க தங்க வீட்டிலே என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்கள் என்பது குடும்ப செய்தி .மீனுவை போல தனியா உள்ளவங்க தான் ஈகரைக்கு வருகை தந்து இருந்தனர்..

இன்று தமிழன் அண்ணா வந்தாரா என்பது மீனு மறந்த செய்தி ..இப்பொழுது மீனுவுக்கு கொஞ்சம் ஜாபகம் குறைந்து வருவதாக செய்திகள்

முக்கிய செய்தியாக ..இனி ஒரு மூன்று நாள்கள் ஈகரை பற்றிய கண்ணோட்டத்தை நம்ம ரூபன் அவர்களும் ,பிரகாஸ் அவர்களும் இணைந்து தருவார்கள்..
காரணம் மீனு மட்டும்தான் இந்த கண்ணோட்டம் தரணுமா ..நாமளும் தர விரும்புகிறோம் என்று தனி மடல்களில் ஷிவா அண்ணாவை தொந்தரவு செய்வதாக செய்திகள் வந்ததால் ..மீனு அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார் (எவளவு பெரிய மனசு மீனு .நீ ரொம்ப நல்லவ )



நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக ரூபன் அண்ட் பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்


அன்புடன் உங்கள் மீனுகா

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 11:49 pm

நம்ம காதல் மன்னன் ரூபன் இன்று ஒரு புதிய காதலியை கண்டு பிடித்து இருப்பதாக ஒரு செய்தி ..அது உண்மையா இல்லையா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கனுமுங்கோ ..
புதிய காதலி என்றால் நாங்கள் என்ன அதே தொழிலாவா திரியிறோம்
உடுட்டுக்கட்டை அடி வ


நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 11:51 pm

ரூபன் செய்தியை மாற்றி விட்டார்..பிரகாஸ் அண்ட் ரூபன் தொகுத்து தருவார்கள் ..என்பதை மாற்றி விட்டார்



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 11:52 pm

ஒன்னும் புரியல அய்யோ, நான் இல்லை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 20, 2009 11:58 pm

எனக்கு இன்று ரம்சான் பெருநாள் மீனா அதனால் காலை மட்டும் வந்து சென்றேன் மீனு...இப்போ ஊரை சுத்தி விட்டு வந்தாச்சு.நாளை மீண்டும் சுற்றனும்...! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 11:06 am

Tamilzhan wrote:எனக்கு இன்று ரம்சான் பெருநாள் மீனா அதனால் காலை மட்டும் வந்து சென்றேன் மீனு...இப்போ ஊரை சுத்தி விட்டு வந்தாச்சு.நாளை மீண்டும் சுற்றனும்...! [You must be registered and logged in to see this image.]


என்ன தமிழன் அண்ணா ஊரை சுற்றனுமா ,தனியாவா .இல்லை யார் கூட நமீத உங்கு வந்திருக்காங்களா என்ன ?



[You must be registered and logged in to see this link.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 11:14 am

meenuga wrote:கோவை ஷிவா அவர்களுக்கு மீனு மேல் செம கடுப்பு ..மீனு எப்படி இவளவு அழகா கவிதை புதிர் என்று கலக்குகிறாள் என்றுதாங்க (சரி சரி என்ன ..எதுக்கு இப்படி கண்ணு வைக்கிறீங்க ) என்ன பண்ணுவது அது கடவுள் மீனுவுக்கு கொடுத்த கொடை,இதுக்கு நீங்க எல்லோரும் பொறாமை பட கூடாது ..பெருமை படனும்..(பல கற்கள் இப்போ மீனு மண்டையை பதம் பார்த்தன என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த கல் செய்தி )


மீனு மீது எரியும் கல் கூட.. அன்பானதாகவே இருப்பதால் மீனுவுக்கு வலிக்காதென்பது அடிப்பவர்களுக்கு தெரியும்

meenuga wrote:இன்று பலரை ஈகரைல காண முடியல.கல்யாணம் ஆனவங்க தங்க தங்க வீட்டிலே என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்கள் என்பது குடும்ப செய்தி .மீனுவை போல தனியா உள்ளவங்க தான் ஈகரைக்கு வருகை தந்து இருந்தனர்..


என்னையும் தானே.. மீனு.., தனிமையிக் காத்திருந்தால் எங்கள் மீது கோபமா.., நாங்கள் வெளியே சென்றிருந்தோம், ஆனால் மனசு ஈகரைல தான் இருந்தது..


meenuga wrote:கண்ணோட்டத்தை நம்ம ரூபன் அவர்களும் ,பிரகாஸ் அவர்களும் இணைந்து தருவார்கள்.. காரணம் மீனு மட்டும்தான் இந்த கண்ணோட்டம் தரணுமா ..நாமளும் தர விரும்புகிறோம் என்று தனி மடல்களில் ஷிவா அண்ணாவை தொந்தரவு செய்வதாக செய்திகள் வந்ததால் ..மீனு அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார் (எவளவு பெரிய மனசு மீனு .நீ ரொம்ப நல்லவ )


மீனுவின் கற்பனை திறன், வியக்கவும் ரசிக்கவும் வைக்கும் புதுமை இல்லையா அன்பர்களே..,

நம்மை எல்லாம் தன் அக்கரை மிக்க எழுத்து மூலம் சிறை படுத்தி.. தினம் தினம் இப்படி சுவையான ஒரு ஈகரையின் செய்தி அரங்கத்தை படைத்து வருவதற்கு, மேலும் மேலும் கற்பனை வளம் பெற்று தனிச்சிறப்போடு, சிறந்தோங்குங்கள் என மீனுவை மனதார வாழ்த்துவோம்.

மீனுவின் இன்றைய ஈகரை கண்ணோட்டம் நிறைய கற்பனை; கொஞ்சம் (ஜாலியான) உண்மை.

வாழ்த்துக்கள் சகோதரி... [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 11:27 am

நன்றிகள் வித்யாசாகர்.. உங்களையும் சேர்த்துத்தான் சொன்னேன் ,ஒரு கவிதை கூட உங்களது கிடைக்கலை ,நீங்க ரசிக்கணும் என்றுதான் நிறைய போகலை அடுக்கு மாடி கட்டிடமாக கட்டி ஈகரையை ஸ்ட்ரோங் பண்ணுவதில் மீனு கில்லாடி ..(மீனு நீயே உன்னை புகழாதே ..இன்னும் கல்லடி வேணுமா, உன்னிடம் வந்த கல்லை வைத்தே நீ ஒரு பெரிய வீடே கட்டலாம் மீனு ))
நன்றிகள் வித்யாசாகர் , எங்கே கவிதை..
அன்புடன் மீனு



[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 11:57 am

மீனு உன்னோட கண்ணோட்டடதள நான் தினமும் ஈகரை நண்பர்களை பற்றி நல்ல தெருஞ்சுக்க முடியுது

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 12:09 pm

ABIRAMI M wrote:மீனு உன்னோட கண்ணோட்டடதள நான் தினமும் ஈகரை நண்பர்களை பற்றி நல்ல தெருஞ்சுக்க முடியுது

ஐயோ அபிராமி..இது பொய் கலந்த கண்ணோட்டம்.. நகைச்சுவைக்காக இப்படி சொல்லுவேன்..மீனு ஒரு பெரிய புளுகு மூட்டைம்மா ...



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக