ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by mdkhan on Thu Oct 15, 2009 12:13 am

[You must be registered and logged in to see this image.]

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

ஈகரை..அங்கே எப்போதும் அலை அடித்த வண்ணம் இருக்கும்..,,இன்றும் அலை அடித்தது ..என்ன அலை தெரியுமா..நம்ம திமிங்க்ஸ் இரண்டு மாத விடுப்பில் இந்தியா செல்வதுதான்..எல்லோர் மனசிலும் அலை அடிக்க காரணம்....எப்படி நம்ம திமிங்க்ஸ் இல்லாம நம்ம ஈகரை இருக்க போகிறது.நாம் எல்லாம் இருக்க போகின்றோம்...திமிங்க்ஸ் என்றால் எல்லோருக்குமே ஒரு தனி அன்பு..பாசம்..தோழமை..இப்படி அழகான வார்த்தைகள் என்ன இருக்கோ சொல்லிட்டே போகலாம்..அவளவு சிறப்பு மிகுந்தவர் நம்ம ஈகரை கப்டன் ஷிவா..

அதை விட அவர் விமான நிலையத்தில் இருந்து நம்முடன் பேசினார்..முக்கியமா மீனுவுடன் பேசினார் (சும்மா உடான்சு ) அவர் குரலில் சின்ன கவலை தெரிந்தது..மீனு போயிட்டு வரேன் என்று சொன்னப்போ அழுகை தெரிந்தது..திமிங்க்ஸ் மீனுவிடம் ..மீனு நான் இல்லை என்றால் என்ன..இந்த ஈகரை தடிப் பசங்களை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ மீனு..உன்னை நம்பித்தான் ஈகரையை (என் கண்ணையே உங்கிட்டே ஒப்படைக்கிறேன் ) விட்டு விட்டு போறேன் என்று பொறுப்பை மீனுவுக்கு தந்தார் என்பது பொறுப்பு செய்தி...இங்கே பலர் பல்லை நற நறப்பது மீனுவுக்கு நல்லாவே கேக்குது..இதுவும் உடான்சு செய்திங்க ..ரொம்ப பொறாமை பட்டு விட்டீங்களோ ...அதுக்குள்ளே...அதுதான் பொறுமையா இருக்கணும்..பேசி முடிக்கும் வரை என்பது ..எங்கே நீங்கள் கேட்டா தானே எல்லாத்திலும்.. அவசரம்....சரி சரி..கடித்த பல்லில் யாருக்கு என்ன சேதமோ ..எங்கே எல்லோரும் ஆஆஆஆஆ காமிங்க.. அடடா தமிழன் அண்ணா வாயில் இரத்தமா வருதே..எதனால் கண்கள் சிவந்து ..என்ன தமிழன் அண்ணா ..மீனுகிட்டே பொறுப்பை கொடுத்ததாலா ..அடடா ..அது சும்மா உடான்சு ...ஐயோ ..இதென்ன ராஜா அண்ணா கன்னம் இப்படி சிவந்து..கண்கள் எதனால் சிறிது கண்ணீரை சிந்துகின்றனவோ ..ஓஓஓஓஒ ..அதுவா விஷயம்..

என்ன நண்பர்களே..என்ன என்று பார்க்கின்றீர்களா...இன்று ஒரு விஷயம் நடந்தது ..அது என்ன என்றால் இவர்கள் யார் தெரிகிறதா என்று ஒரு விஷயம் மீனு பதிந்தாள்....அப்போது நன்றாக தான் எல்லோரும் ஜாலியா பேசிட்டு இருந்தோம்..அப்போது நம்ம ராஜா அண்ணா ..நமீதாவின் ஒரு பெரிய தோற்றம் உள்ள படம் போட்டு ..இது யாரு என்று கேட்டா நாம பதில் சொல்லுவோம் என்றாரு ..அவரும் ஜாலிக்குதான் அப்படி சொன்னாரு..மீனு என்ன பண்ணினா தெரியுமா ?ß..அந்த நமி படம் எடுத்துவிட்டு வேறு ஒரு படம் போட்டு விட்டு ..சும்மா விளையாட்டுக்கு ..என்ன அண்ணா நீங்க ..உங்க தங்கை மீனு இங்கே இருக்கேன்..இப்படி ஒரு படம் போடுறீங்களே என்று செல்லமா திட்டினேன் ..சத்தியமா விளையாட்டா மீனு திட்டினா..ஆனா ராஜா அண்ணாவுக்கு ஒரு மாதிரி ஆயிட்டு ..அவர் உடனே மீனு என்னை பார்த்து இப்படி சொல்லிட்டாளே என்று ..எல்லோருக்கும்..சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிட்டாருங்க..மீனுவுக்கு அழுகை வந்திட்டுதுங்க ..உங்களுக்கெல்லாம் தெரியாது..மீனு எப்படி அழுதா என்று ..மீனு சும்மாவே சகிக்க முடியாது ..இதிலே அழுதா..ரொம்ப சகிக்கலைங்க ..என்பது அசிங்க செய்திங்க...ராஜா அண்ணா போனதும் ..மீனுவும்..உடனே போயிட்டு வரேன் என்று விட்டு ..அழுதிட்டு இருந்தாங்க ..ஆமாங்க ..இது சத்தியமான உண்மைங்க ..இதோ பாருங்கள் நண்பர்களே..நாளை ராஜா அண்ணா மீனுவுடன் பேசலை என்றால்..மீனுவுடன் ராஜா அண்ணாவை பேச வைப்பது உங்கள் எல்லோரினதும் கடமை..என்ன புரியுதா நண்பர்களே..திமிங்க்ஸ் இல்லாத நேரத்திலே..நீங்கள் எல்லோரும் சேர்ந்து மீனுவை அழ வைப்பது நியாயமா ?..இது தகுமா ? அடுக்குமா ?..மீனு கண்ணீருக்கு நீங்கதான் பதில் சொல்லணும்..ஆமா ...என்பது கண்ணீர் செய்திங்கோ .

அப்பறம்..இவர்கள் யார் ..என்றதுக்கு நம்ம நந்திதா அக்கா மட்டும்தான் சரியா பதிலை சொல்லி ..மீனுவின் இரண்டு தங்க காசுகளை ..(ரோஸ் காஷ் அது ) பெற்று கொண்டார் என்பது வெற்றி செய்திங்க...அப்பறம் ..நம்ம மாணிக் இருக்காரே..அவரின் சிறப்புகளை மீனு கண்டு பிடித்து இன்றைய சிறப்பு செய்தியாக போட்டாங்க..அப்போ மாணிக் அவர்களை நீங்க பார்க்கணுமே..ஒரே வெக்கமுங்கோ..ஆமாங்கோ ..இது வெக்க செய்திங்கோ..

அப்பரம் நம்ம கான்..ஆமாங்க..அவர் சும்மா கான்..இல்லை ஆக்குவதில் வல்லவர்..அவருடைய ஆக்கங்களை நீங்க ஈகரைல அழகா எதிர் பார்க்கலாம் என்பது..எதிர் பார்ப்பு செய்திங்க..அவர் ஈகரைக்காக நன்றாக உழைக்கிறார் என்பது ரகசிய செய்திங்க...

நம்ம விஜய் ..அவர்களுக்கு அழகா ஒரு பெயர் மீனு வைத்து இருக்கிறா...விஜி ..அவரை இனி எல்லோரும் செல்லமா விஜி கண்ணா..விஜி பேபி ..விஜி செல்லம் என்றெல்ல்லாம் அழைக்க படாது..அது மீனு மட்டும்தான் செல்லமா அப்படி அழைப்பா என்பது எல்லோருக்கும் தடை செய்திங்க...

நம்ம அபி குட்டி இருக்கா பாருங்க..அவ பேசினா..ஈகரை நண்பர்கள் எல்லோருமே ..வாயை மூடிட்டு சமத்தா இருப்பாங்க..நல்லா கிழி கிழி என்று கிழித்து..சாறு எடுத்து குடிப்பாங்க..அத்தனை திறமை..அவங்க திறமை நாளுக்கு நாள் அதிகரித்திட்டே வருதுங்க..பெண்கள்..பெண்கள் தான் ..அவங்களை யாரால் மிஞ்ச முடியும்..பாருங்க..அபியா கொக்கா..என்பது கொக்கு செய்திங்க...

நம்ம யாழவன்..இப்போதெல்லாம் பெண்கள் பக்கம் தாங்க ..அவர் ஆக்கங்கள் பெண்களை உயர்த்தி பேசும்..அழகா சொல்லுவாரு..பெண்களின் திறமைகளை உயிரோட்டமா சொல்லுவாரு ...அவருக்கு பெண்களான மீனுவும்..அபியும் சேர்ந்து ..பெண்களின் கதா நாயகன் என்ற சிறப்பு பெயரை வைத்துள்ளார்கள் என்பது ..சிறப்பு செய்திங்க..

நம்ம தாமு..நல்ல பிள்ளையா செய்திங்களை போடுவதில் கில்லாடி..இன்று மீனுவுக்கு போட்டு ஒரே அடித்துகிட்டே இருந்தார் என்பது அடி செய்திங்க..எதுக்கு அடித்தார் தெரியுமா ..அன்பினாலாம்...பாருங்கள் குடி மகன்களே (பீர் அடிப்பீங்க தானே ) இப்படி அடிக்க படாது என்று கொஞ்சம் சொல்லுங்கள்..

நம்ம வித்யாசாகரின் சிறப்பை சொல்ல ஒரு கண்ணோட்டம் போதாது ..அவரை புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை...அவளவு பெரிய புலவர் அவரு..அவரின் திறமைங்களை இன்னும் சிறப்பா ..தீபாவளி அன்று பார்ப்பீங்க...என்பது ..வெடி செய்திங்க...

நம்ம கிருபை இப்போவெல்லாம்..ரொம்ப சுறு சுறுப்பு..நல்லா ஆக்கங்கள் படித்துகிட்டும்..அதுவும் மீனுவிடம் அழகா பேசிகிட்டும்..ரொம்ப முன்னேரிட்டாருங்க....அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு ஓஓஓஓஓ போடுங்க...என்பது ஓஓஓஓஓ செய்திங்க...

இப்பொழுது நம்ம ரூபனை காண முடிவதில்லை..என்பது காணாமல் போன செய்திங்க...அதை விட காணாமல் போன நம்ம ஷாலுவை ஒருவாறு..இன்று மீனு கண்டு பிடித்தாள் என்பது..பிடிப்பு செய்திங்க...

சுடர் வீ..தன் சுட்டு எரிக்கும் கண்களால் பலரை..சுடுவதில்லை என்பது குளிரல் செய்திங்க ..பாலாஜி..அப்பப்போ வந்து அழகா பேசிட்டு செல்வார் ..என்பது அழகு செய்திங்க...ஷெரின்..மறைந்து இருப்பாரு ..திடீர் என காட்சி தருவாரு என்பது மறைப்பு செய்திங்க..

நம்ம இளவரசன் அவர்கள் இப்போது கொஞ்சமா பேசுறாரு..ஆனா அவரை நம்ப முடியாது..காணாம போயிடுவாரு...தன் ஆசை கிளிகளோடு...என்பது கிளி செய்திங்க...

நம்ம சதீஷ் தான் என்னமோ இரண்டாவது ஹீரோ என்று சொல்லிகிறாங்க..சில வேளை ஈகரைல படமும் பண்ணுறார்களோ என்னமோ என்பது ரகசிய செய்திங்க...

நம்ம கல்யாண சுந்தரம்..அவர்கள் அப்பப்போ படத்துடன் கவிதை தந்து அசத்துறாரு என்பது அசத்தல் செய்திங்க...

பிரகாஸ் அண்ணா..கோவை ஷிவா அவர்கள்..மறைந்து இருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்று பாடிகிட்டு இருப்பது மர்ம செய்திங்க.....வழமையா தமிழன் கடி தாங்க முடிவதில்லை என்பது ஐயோ வலிக்குது செய்திங்க...

யப்பா ஒரு வழியா வந்த வேலை முடிந்தது ..திரியை சின்னதா பத்த வைத்தாச்சு ..இனி மீதி நல்லா பத்திக்கும்....எவளவு கஷ்டப் பட வேண்டி இருக்கு ..இப்படி திரி வைக்க ...

இன்றைய கண்ணோட்டம் இவைதாங்க...அடுத்து இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுபவர்..உங்கள் மீனு .. அன்பு மலர்

முக்கிய குறிப்பு...இன்றைய கண்ணோட்டத்தை அழகு படுத்தியவர்..ஈகரை கான்..... நன்றி
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by மீனு on Thu Oct 15, 2009 12:19 am

கான்..கையை கொஞ்சம் கொடுங்கள்..முதலில் கை குலுக்கி பாராட்டனும் மீனு..மீனுவின் கண்ணோட்டத்துக்கு மிக சிறப்பை தருவது உங்கள்..கை வண்ணம்..என்ன ஒரு அழகு..அருமையான நிறம்...எல்லாமே அசத்தல் ஆக இருக்கு கான்..ரொம்ப சந்தோசமாயும் பெருமையாவும் இருக்கு..இங்கே உங்கள் உழைப்பு அருமை...பாருங்கள் இன்றைய கண்ணோட்டம் பார்த்து எல்லோருமே வியக்க போகிறார்கள்..அருமை கான்..ரொம்ப நல்லா இருக்கு..ரொம்ப நன்றிகள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by mdkhan on Thu Oct 15, 2009 12:24 am

நன்றி மீனு........ உங்களின் ஈகரை கண்ணோட்டத்தால் என் கை வண்ணம் பெருமை அடைகிறது......... அன்பு மலர் நன்றி
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by ரூபன் on Thu Oct 15, 2009 12:29 am

மீனுவின் கண்நோடமே ஈகரையை கலக்குக்கிட்டு இருக்கு இப்ப கான்வேரை மெருகூட்டுராறு இனி மீனுவை பிடிக்கமுடியாது மீனு நீ எங்கேயோ போயிட்டாய் [You must be registered and logged in to see this image.]
இந்தக்கூட்டனியை பிரிக்க திமிங்கிலம் இல்லையே
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by மீனு on Thu Oct 15, 2009 12:38 am

ரூபன்..முன்னாடி நீ ரொம்ப பாராட்டிட்டு இருப்பே..உன்னால்தான் மீனு சளைக்காம கண்ணோட்டம் எழுதுவேன்..இப்பொழுது கான் நிறைய உற்சாகம் தருகிறார்..அவர்தான் சொன்னார் மீனு கண்ணோட்டம் போடும் போது சொல்லவும்..அழகான படைப்பாய் கொடுக்கலாம்..நான் உதவுகிறேன் என்று ..ஆனா மீனு எதிர் பார்த்ததை விட ரொம்ப ரொம்ப அழகா தந்து இருக்கார்..என்ன ஒன்று திமிங்க்ஸ் இல்லை ..இன்று ..இருந்து இருந்தால்..கான் அவர்களை கட்டிப் பிடித்து முத்த மழை பொழிந்து இருப்பாரு ரூபன்...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by மீனு on Thu Oct 15, 2009 12:41 am

[You must be registered and logged in to see this link.] wrote:நன்றி மீனு........ உங்களின் ஈகரை கண்ணோட்டத்தால் என் கை வண்ணம் பெருமை அடைகிறது......... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by mdkhan on Thu Oct 15, 2009 11:05 am

[You must be registered and logged in to see this link.] wrote:மீனுவின் கண்நோடமே ஈகரையை கலக்குக்கிட்டு இருக்கு இப்ப கான்வேரை மெருகூட்டுராறு இனி மீனுவை பிடிக்கமுடியாது மீனு நீ எங்கேயோ போயிட்டாய் [You must be registered and logged in to see this image.]
இந்தக்கூட்டனியை பிரிக்க திமிங்கிலம் இல்லையே

பாடகன்
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by VIJAY on Thu Oct 15, 2009 11:09 am

நம்ம கிருபை இப்போவெல்லாம்..ரொம்ப சுறு சுறுப்பு..நல்லா ஆக்கங்கள்
படித்துகிட்டும்..அதுவும் மீனுவிடம் அழகா பேசிகிட்டும்..ரொம்ப
முன்னேரிட்டாருங்க....அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு ஓஓஓஓஓ
போடுங்க...என்பது ஓஓஓஓஓ செய்திங்க...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ


இப்பொழுது நம்ம ரூபனை காண
முடிவதில்லை..என்பது காணாமல் போன செய்திங்க...அதை விட காணாமல் போன நம்ம
ஷாலுவை ஒருவாறு..இன்று மீனு கண்டு பிடித்தாள் என்பது..பிடிப்பு
செய்திங்க...

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


நம்ம
இளவரசன் அவர்கள் இப்போது கொஞ்சமா பேசுறாரு..ஆனா அவரை நம்ப முடியாது..காணாம
போயிடுவாரு...தன் ஆசை கிளிகளோடு...என்பது கிளி செய்திங்க...

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by இளவரசன் on Thu Oct 15, 2009 11:11 am

[You must be registered and logged in to see this link.] wrote:

நம்ம
இளவரசன் அவர்கள் இப்போது கொஞ்சமா பேசுறாரு..ஆனா அவரை நம்ப முடியாது..காணாம
போயிடுவாரு...தன் ஆசை கிளிகளோடு...என்பது கிளி செய்திங்க...


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]



உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by VIJAY on Thu Oct 15, 2009 11:13 am

ஆமா இப்ப எதுக்கு கட்டைய தூக்குறீங்க......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by இளவரசன் on Thu Oct 15, 2009 11:14 am

என்னை வாறுவதில் அவ்வளவு மகிழ்ச்சியா ? இதனை பீர் Glass காளா?

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by VIJAY on Thu Oct 15, 2009 11:16 am

[You must be registered and logged in to see this link.] wrote:என்னை வாறுவதில் அவ்வளவு மகிழ்ச்சியா ? இதனை பீர் Glass காளா?

இப்ப தான் நம்ம ஆளாயிட்டீங்களே அதுக்குத்தான்......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by இளவரசன் on Thu Oct 15, 2009 11:19 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:என்னை வாறுவதில் அவ்வளவு மகிழ்ச்சியா ? இதனை பீர் Glass காளா?

இப்ப தான் நம்ம ஆளாயிட்டீங்களே அதுக்குத்தான்......


அப்ப நானும்.. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by தாமு on Thu Oct 15, 2009 11:22 am

அப்ப நானு [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by VIJAY on Thu Oct 15, 2009 11:24 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by அபிராமிவேலூ on Thu Oct 15, 2009 11:25 am

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.]

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

ஈகரை..அங்கே எப்போதும் அலை அடித்த வண்ணம் இருக்கும்..,,இன்றும் அலை அடித்தது ..என்ன அலை தெரியுமா..நம்ம திமிங்க்ஸ் இரண்டு மாத விடுப்பில் இந்தியா செல்வதுதான்..எல்லோர் மனசிலும் அலை அடிக்க காரணம்....எப்படி நம்ம திமிங்க்ஸ் இல்லாம நம்ம ஈகரை இருக்க போகிறது.நாம் எல்லாம் இருக்க போகின்றோம்...திமிங்க்ஸ் என்றால் எல்லோருக்குமே ஒரு தனி அன்பு..பாசம்..தோழமை..இப்படி அழகான வார்த்தைகள் என்ன இருக்கோ சொல்லிட்டே போகலாம்..அவளவு சிறப்பு மிகுந்தவர் நம்ம ஈகரை கப்டன் ஷிவா..

அதை விட அவர் விமான நிலையத்தில் இருந்து நம்முடன் பேசினார்..முக்கியமா மீனுவுடன் பேசினார் (சும்மா உடான்சு ) அவர் குரலில் சின்ன கவலை தெரிந்தது..மீனு போயிட்டு வரேன் என்று சொன்னப்போ அழுகை தெரிந்தது..திமிங்க்ஸ் மீனுவிடம் ..மீனு நான் இல்லை என்றால் என்ன..இந்த ஈகரை தடிப் பசங்களை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ மீனு..உன்னை நம்பித்தான் ஈகரையை (என் கண்ணையே உங்கிட்டே ஒப்படைக்கிறேன் ) விட்டு விட்டு போறேன் என்று பொறுப்பை மீனுவுக்கு தந்தார் என்பது பொறுப்பு செய்தி...இங்கே பலர் பல்லை நற நறப்பது மீனுவுக்கு நல்லாவே கேக்குது..இதுவும் உடான்சு செய்திங்க ..ரொம்ப பொறாமை பட்டு விட்டீங்களோ ...அதுக்குள்ளே...அதுதான் பொறுமையா இருக்கணும்..பேசி முடிக்கும் வரை என்பது ..எங்கே நீங்கள் கேட்டா தானே எல்லாத்திலும்.. அவசரம்....சரி சரி..கடித்த பல்லில் யாருக்கு என்ன சேதமோ ..எங்கே எல்லோரும் ஆஆஆஆஆ காமிங்க.. அடடா தமிழன் அண்ணா வாயில் இரத்தமா வருதே..எதனால் கண்கள் சிவந்து ..என்ன தமிழன் அண்ணா ..மீனுகிட்டே பொறுப்பை கொடுத்ததாலா ..அடடா ..அது சும்மா உடான்சு ...ஐயோ ..இதென்ன ராஜா அண்ணா கன்னம் இப்படி சிவந்து..கண்கள் எதனால் சிறிது கண்ணீரை சிந்துகின்றனவோ ..ஓஓஓஓஒ ..அதுவா விஷயம்..ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்ன நண்பர்களே..என்ன என்று பார்க்கின்றீர்களா...இன்று ஒரு விஷயம் நடந்தது ..அது என்ன என்றால் இவர்கள் யார் தெரிகிறதா என்று ஒரு விஷயம் மீனு பதிந்தாள்....அப்போது நன்றாக தான் எல்லோரும் ஜாலியா பேசிட்டு இருந்தோம்..அப்போது நம்ம ராஜா அண்ணா ..நமீதாவின் ஒரு பெரிய தோற்றம் உள்ள படம் போட்டு ..இது யாரு என்று கேட்டா நாம பதில் சொல்லுவோம் என்றாரு ..அவரும் ஜாலிக்குதான் அப்படி சொன்னாரு..மீனு என்ன பண்ணினா தெரியுமா ?ß..அந்த நமி படம் எடுத்துவிட்டு வேறு ஒரு படம் போட்டு விட்டு ..சும்மா விளையாட்டுக்கு ..என்ன அண்ணா நீங்க ..உங்க தங்கை மீனு இங்கே இருக்கேன்..இப்படி ஒரு படம் போடுறீங்களே என்று செல்லமா திட்டினேன் ..சத்தியமா விளையாட்டா மீனு திட்டினா..ஆனா ராஜா அண்ணாவுக்கு ஒரு மாதிரி ஆயிட்டு ..அவர் உடனே மீனு என்னை பார்த்து இப்படி சொல்லிட்டாளே என்று ..எல்லோருக்கும்..சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிட்டாருங்க..மீனுவுக்கு அழுகை வந்திட்டுதுங்க ..உங்களுக்கெல்லாம் தெரியாது..மீனு எப்படி அழுதா என்று ..மீனு சும்மாவே சகிக்க முடியாது ..இதிலே அழுதா..ரொம்ப சகிக்கலைங்க ..என்பது அசிங்க செய்திங்க...ராஜா அண்ணா போனதும் ..மீனுவும்..உடனே போயிட்டு வரேன் என்று விட்டு ..அழுதிட்டு இருந்தாங்க ..ஆமாங்க ..இது சத்தியமான உண்மைங்க ..இதோ பாருங்கள் நண்பர்களே..நாளை ராஜா அண்ணா மீனுவுடன் பேசலை என்றால்..மீனுவுடன் ராஜா அண்ணாவை பேச வைப்பது உங்கள் எல்லோரினதும் கடமை..என்ன புரியுதா நண்பர்களே..திமிங்க்ஸ் இல்லாத நேரத்திலே..நீங்கள் எல்லோரும் சேர்ந்து மீனுவை அழ வைப்பது நியாயமா ?..இது தகுமா ? அடுக்குமா ?..மீனு கண்ணீருக்கு நீங்கதான் பதில் சொல்லணும்..ஆமா ...என்பது கண்ணீர் செய்திங்கோ . ஆறுதல்

அப்பறம்..இவர்கள் யார் ..என்றதுக்கு நம்ம நந்திதா அக்கா மட்டும்தான் சரியா பதிலை சொல்லி ..மீனுவின் இரண்டு தங்க காசுகளை ..(ரோஸ் காஷ் அது ) பெற்று கொண்டார் என்பது வெற்றி செய்திங்க...அப்பறம் ..நம்ம மாணிக் இருக்காரே..அவரின் சிறப்புகளை மீனு கண்டு பிடித்து இன்றைய சிறப்பு செய்தியாக போட்டாங்க..அப்போ மாணிக் அவர்களை நீங்க பார்க்கணுமே..ஒரே வெக்கமுங்கோ..ஆமாங்கோ ..இது வெக்க செய்திங்கோ..மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்பரம் நம்ம கான்..ஆமாங்க..அவர் சும்மா கான்..இல்லை ஆக்குவதில் வல்லவர்..அவருடைய ஆக்கங்களை நீங்க ஈகரைல அழகா எதிர் பார்க்கலாம் என்பது..எதிர் பார்ப்பு செய்திங்க..அவர் ஈகரைக்காக நன்றாக உழைக்கிறார் என்பது ரகசிய செய்திங்க... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நம்ம விஜய் ..அவர்களுக்கு அழகா ஒரு பெயர் மீனு வைத்து இருக்கிறா...விஜி ..அவரை இனி எல்லோரும் செல்லமா விஜி கண்ணா..விஜி பேபி ..விஜி செல்லம் என்றெல்ல்லாம் அழைக்க படாது..அது மீனு மட்டும்தான் செல்லமா அப்படி அழைப்பா என்பது எல்லோருக்கும் தடை செய்திங்க...: ஜாலி : ஜாலி : ஜாலி

நம்ம அபி குட்டி இருக்கா பாருங்க..அவ பேசினா..ஈகரை நண்பர்கள் எல்லோருமே ..வாயை மூடிட்டு சமத்தா இருப்பாங்க..நல்லா கிழி கிழி என்று கிழித்து..சாறு எடுத்து குடிப்பாங்க..அத்தனை திறமை..அவங்க திறமை நாளுக்கு நாள் அதிகரித்திட்டே வருதுங்க..பெண்கள்..பெண்கள் தான் ..அவங்களை யாரால் மிஞ்ச முடியும்..பாருங்க..அபியா கொக்கா..என்பது கொக்கு செய்திங்க...நன்றி நன்றி

நம்ம யாழவன்..இப்போதெல்லாம் பெண்கள் பக்கம் தாங்க ..அவர் ஆக்கங்கள் பெண்களை உயர்த்தி பேசும்..அழகா சொல்லுவாரு..பெண்களின் திறமைகளை உயிரோட்டமா சொல்லுவாரு ...அவருக்கு பெண்களான மீனுவும்..அபியும் சேர்ந்து ..பெண்களின் கதா நாயகன் என்ற சிறப்பு பெயரை வைத்துள்ளார்கள் என்பது ..சிறப்பு செய்திங்க..நன்றி நன்றி

நம்ம தாமு..நல்ல பிள்ளையா செய்திங்களை போடுவதில் கில்லாடி..இன்று மீனுவுக்கு போட்டு ஒரே அடித்துகிட்டே இருந்தார் என்பது அடி செய்திங்க..எதுக்கு அடித்தார் தெரியுமா ..அன்பினாலாம்...பாருங்கள் குடி மகன்களே (பீர் அடிப்பீங்க தானே ) இப்படி அடிக்க படாது என்று கொஞ்சம் சொல்லுங்கள்.. கூடாது கூடாது

நம்ம வித்யாசாகரின் சிறப்பை சொல்ல ஒரு கண்ணோட்டம் போதாது ..அவரை புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை...அவளவு பெரிய புலவர் அவரு..அவரின் திறமைங்களை இன்னும் சிறப்பா ..தீபாவளி அன்று பார்ப்பீங்க...என்பது ..வெடி செய்திங்க... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நம்ம கிருபை இப்போவெல்லாம்..ரொம்ப சுறு சுறுப்பு..நல்லா ஆக்கங்கள் படித்துகிட்டும்..அதுவும் மீனுவிடம் அழகா பேசிகிட்டும்..ரொம்ப முன்னேரிட்டாருங்க....அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு ஓஓஓஓஓ போடுங்க...என்பது ஓஓஓஓஓ செய்திங்க...ooooooooooooo

இப்பொழுது நம்ம ரூபனை காண முடிவதில்லை..என்பது காணாமல் போன செய்திங்க...அதை விட காணாமல் போன நம்ம ஷாலுவை ஒருவாறு..இன்று மீனு கண்டு பிடித்தாள் என்பது..பிடிப்பு செய்திங்க...

சுடர் வீ..தன் சுட்டு எரிக்கும் கண்களால் பலரை..சுடுவதில்லை என்பது குளிரல் செய்திங்க ..பாலாஜி..அப்பப்போ வந்து அழகா பேசிட்டு செல்வார் ..என்பது அழகு செய்திங்க...ஷெரின்..மறைந்து இருப்பாரு ..திடீர் என காட்சி தருவாரு என்பது மறைப்பு செய்திங்க..



இன்றைய கண்ணோட்டம் இவைதாங்க...அடுத்து இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுபவர்..உங்கள் மீனு .. அன்பு மலர்

முக்கிய குறிப்பு...இன்றைய கண்ணோட்டத்தை அழகு படுத்தியவர்..ஈகரை கான்..... நன்றி
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by இளவரசன் on Thu Oct 15, 2009 11:29 am

[You must be registered and logged in to see this link.] wrote:அப்ப நானு [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

சரி உங்களுக்கும்.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by VIJAY on Thu Oct 15, 2009 11:32 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by தாமு on Thu Oct 15, 2009 11:33 am

இத பாத்தா என் மனைவி அடிக்க ஓடி வருவா [You must be registered and logged in to see this image.]

நான் எஸ்க்கேப்.... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by VIJAY on Thu Oct 15, 2009 11:35 am

[You must be registered and logged in to see this link.] wrote:இத பாத்தா என் மனைவி அடிக்க ஓடி வருவா [You must be registered and logged in to see this image.]

நான் எஸ்க்கேப்.... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஓ அவரா நீங்க....... [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by தாமு on Thu Oct 15, 2009 11:35 am

மீனுவா நான் ஏன் அடிச்சன்னு சொல்லவே இல்லை பாருங்க... [You must be registered and logged in to see this image.]

ஏன் தெரியுமா? [You must be registered and logged in to see this image.]

அவங்க மட்டும் தான் விதியா அண்ணா மேல அன்பு வெச்சு இருக்கங்கலாம்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அப்ப நம்மலாம் இல்லையா? [You must be registered and logged in to see this image.]

அதான் அடிச்சேன்... [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by அபிராமிவேலூ on Thu Oct 15, 2009 11:35 am

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
காலைல வந்தவுடனே அரம்புசிடிங்கள உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது கூடாது
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by VIJAY on Thu Oct 15, 2009 11:37 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by தாமு on Thu Oct 15, 2009 11:40 am

தாமு wrote:இத பாத்தா என் மனைவி அடிக்க ஓடி வருவா [You must be registered and logged in to see this image.]

நான் எஸ்க்கேப்.... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


ஓ அவரா நீங்க....... [You must be registered and logged in to see this image.]


விஜய் உங்கலும் கல்யாணம் ஆகட்டும் அப்ப தெரியும்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

என் மேல இருக்குர அன்புல [You must be registered and logged in to see this image.] அவங்க சொல்லுவங்க... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நீங்க என்ன பன்னரிங்கன்னு பாக்கலாம்... [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by VIJAY on Thu Oct 15, 2009 11:42 am

பாக்க முடியாதே? நான் கதவ சாத்திட்டு கால்ல விழுந்துடுவேன்.
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum