புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
74 Posts - 43%
mohamed nizamudeen
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
6 Posts - 3%
prajai
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
6 Posts - 3%
Jenila
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
2 Posts - 1%
jairam
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
2 Posts - 1%
kargan86
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
120 Posts - 53%
ayyasamy ram
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
10 Posts - 4%
prajai
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
8 Posts - 4%
Jenila
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 07, 2015 9:41 pm

படம்- ஆலயமணி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்

==========================

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…
கண்களிலே … கண்களிலே…

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மயிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…

தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்

அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..

———————————–

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 07, 2015 11:04 pm

தூக்கம் தூக்கம் தூக்கம்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 08, 2015 11:10 am

இது தானே அது.

https://www.youtube.com/watch?v=Qewj3q3UEeo

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 08, 2015 12:03 pm

மாணிக்கம் நடேசன் wrote:இது தானே அது.

https://www.youtube.com/watch?v=Qewj3q3UEeo
மேற்கோள் செய்த பதிவு: 1142727
-
ஆம், அதேதான்...!!
-
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! B8znxvjyR7S0Zoyes7Jw+hqdefault

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Tue Jun 09, 2015 5:12 pm

" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! J32d2YFoR9eEsFAsONCc+Kanna_01

" ஆல யமணி " படத்தில் கண்ணதாசன் வரைந்த

இந்த பாடலைக் கேட்டால் ..............

எனக்கு

மூன்று சுவையான நிகழ்ச்சிகள்

ஞாபகத்திற்கு வரும் !

அவை !

1 .

கண்ணதாசனுக்கு ம் திரைப்படப் பாடல்களுக்கும் எவ்வளவு

தொடர்பு உண்டோ , அதே அளவிலான தொடர்பும்

அவருக்கு " கோர்ட்டு - கேசு " என்று அலைவதிலும்

தொடர்பு உள்ளது !

நிறைய பேசி , நிறைய வம்புகளில் மாட்டிக்கொள்வதும்

உண்டு !

எனவேதான் அவருக்கு வக்கீல் கள் தொடர்பும் உண்டு !

அந்த வகையில் அவருக்கு மிகவும் பழக்கமானவர்

பிரபல வக்கீல் :

வி . பி . ராமன் !

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 0W3qeYWSvS6UadEXdXUt+B3zLgzlCYAAqHma

( எம்ஜிஆருடன் வி . பி . ராமன் !

வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )

அது மட்டுமா !

வி .பி ராமன் அவர்களின் துணைவியா :

திருமதி . கற்பகத்தம்மாள்

அவர்களுக்கும் கவியரசுரக்கு பழக்கம் !

கற்பகத்தம்மாள் அதிக அளவு ஆங்கில இலக்கிய

புலமை உள்ளனர் !

ஒரு முறை ......

கண்ணதாசன் வி .பி. ராமனின் வீட்டுக்கு சென்றார் !

கதவைத் தட்டினார் !

" who is that ? "

கேள்வியைக் கேட்டவர் கற்பகத்தம்மாள் !

இதற்கு கண்ணதாசன் அவர்களின் பதில் ஆங்கிலத்திலேயே

இருந்தது !

சொன்னார் :

" An Outstanding Poet is standing Outside ! "

கற்பகத்தம்மால் , கவியரசரின் ஆங்கிலப் புலமையை

ரசித்தார் !

மேலும் அந்த அம்மையார் , கண்ணதாசனிடம் சொன்னார் :

" ராணுவத்தில் இருந்து போர் முடிந்து வீடு திரும்பிய

போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி

நினைத்து

உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !

அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்

வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி

இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :

அது :

" Sleep your Eyes !

.......Rest Your Heart ! "

கவியரசர் அந்த வரிகளை உள் வாங்கிக் கொண்டார் !

நேரம் வரும் வரை காத்திருந்தார் !

" ஆலயமணி " படம் : இயக்குனர் சங்கர் , அந்த

விஜயகுமார் & எஸ் . எஸ் . ஆர் காட்சியை சொன்னார் !

உடனே கண்ணதாசனுக்கு திருமதி கற்பகத்தம்மாள்

அந்த ஆங்கில வரிகளை நினைவுக்கு கொண்டு வந்தார் !

சரியான இடத்தில் அந்த வரிகளை தமிழாக்கிப்

போட்டார் !

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Z2dmp2DbT5G0tA6kSRRu+thukkam

பாட்டு படு வெற்றி !

" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Cbx3MPUkSlyB11u8C0Dj+images

நிகழ்ச்சி இரண்டு ......

உடனே !

எம்கேஆர்சாந்தாராம்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 09, 2015 10:01 pm

நல்ல அருமையான பகிர்வு அய்யா ...நன்றி .மேலும் எழுதுங்கள் ... தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 3838410834 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 103459460 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 1571444738 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 10:41 pm

நல்ல பகிர்வு ஐயா.............தொடருங்கள் படிக்க காத்திருக்கோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Jun 11, 2015 3:19 pm

  கடிதங்களை எழுதிய :

ஷோபனா சஹாஸ்

அவர்களுக்கும்

கிருஷ்ணம்மா

அவர்களுக்கும்

நன்றி ! நன்றி ! நன்றி !    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 1571444738

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

     " தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "

நிகழ்ச்சி : 2  .  

" அம்பிகாபதி " ...

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! OjoPeAwSRM6QVbP8prPh+images(1)

இந்த பெயரில் :

எம் .கே . தியாகராஜ பாகவதர் மற்றும் எம் . ஆர் சந்தான லட்சுமி நடித்து

பிரபல அமெரிக்கா வில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து புகழ் பெற்ற

தமிழ்ப் படங்களை இயக்கிய :

எல்லிஸ் . ஆர் . டங்கன்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! WtUrxdmRKCjrfA8vXPRP+download

இயக்கி 1937 ஆம் ஆண்டில் 52 வாரங்கள் ஓடி

வெற்றி முரசு கொடிய படம் !

( இதே கதையை 1958 ஆம் ஆண்டில் நடிகர் திலகம் - பானுமதி

இவர்கள் நடித்து வெளிவந்த படமும் :

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! CElxgp1TriJSr3gFPSoQ+download(1)

" அம்பிகாபதி " தான் ! )

பாகவதர் நடித்த " அம்பிகாபதி " பிரபல ஆங்கில நாடகமான

" Romeo - Juliet " இன் பாதிப்பு சற்று தூக்கலாக

இருக்கும் !

இயக்கியவர் வெளிநாட்டவர் ஆனதால் , அவரை அறியாமல்

அவர் நாட்டு " Sand Smell " அத்தான் .....

" மண் வாசனை " இருந்தது !

இந்த படத்தில் ஒரு காட்சி :

" நிலவொளியில் , உப்பரிக்கையில் நின்று

கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )

அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !

அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "

என்கிறாள் !

அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !

என்ன வசனம் தெரியுமா !

இதோ !

" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும் !

சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !

ஆஹா !.......

அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "

தனக்குத் தானே விரகதாபத்துடன் அம்பிகாவதி

பேசும் வசனம் !

இந்த வசனத்தைத் தான் கண்ணதாசன் ' ஆலயமணி ' படத்தில்

" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "

என்று பாடலாக எழுதிவிட்டார் !

எப்படி இப்படி ஆச்சு ?

சொல்றேன் !

1937 ஆம் ஆண்டில் வெளிவந்த " அம்பிகாபதி " படத்தின் கதை வசனத்தை

எழுதியவர் :

இளங்கோவன் !

ஷேக்ஸ்பியர் எழுதிய : " ரோமியோ - ஜூலியட் " நாடகத்தை

இளங்கோவன் அவர்கள் படித்துள்ளார் !

அத்தானே ! ( " அது தானே " என்பதன் மரூ ! இது நம்ம மொழி ! இதற்கு

ஷேக்ஸ்பியர் தேவை இல்லை .......சென்னையில் வசித்தால் போதும் ! )

[color:0751= #006600] இளங்கோவன் படித்த " ரோமியோ - ஜூலியட் ' ஐ

வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்

கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் ! மகிழ்ச்சி

அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்

சொல்லியிருக்கின்றார்

***********************************************

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! RVkjUvqSj8qj5UZteOtA+download(2)

நிகழ்ச்சி - 3 - அது இன்னும்

செம தமாஷ் !

எம்கேஆர்சாந்தாராம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 4:56 pm

அருமை அருமை அருமை ! தொடருங்கள் அண்ணா, படித்து ரசிக்க காத்திருக்கோம் புன்னகை ................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 12, 2015 4:01 am

அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ... தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 3838410834 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 103459460 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 1571444738

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக