புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_c10வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_m10வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_c10 
21 Posts - 66%
heezulia
வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_c10வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_m10வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_c10வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_m10வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_c10வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_m10வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 1:32 pm

வாரம் முழுவதும் வேலை, சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் தூக்கம் என்று இயந்திரமயமாகிவிட்டது வாழ்க்கை. வாழ்க்கையை சற்று திரும்பி பார்த்தால், தூக்கம், உழைப்பு என்கிற இரண்டே காரியங்கள் தான் இருப்பதாகத் தோன்றும். உபயோகமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தால், அதற்கு வார நாட்கள் பொருத்தமாக இருக்காது. வேலை செய்து களைத்துப் போய் வீடு திரும்பியதும் படுத்து உறங்குவதற்கே நேரம் சரியாக இருக்கும்.

அதிலும் வார இறுதி என்றதுமே குதூகலம் அடைந்துவிடுகிறோம். மகிழ்ச்சியாக களிக்கவும், ஓய்வெடுக்கவும் இரண்டு நாட்கள் கிடைத்துவிட்டது என்கிற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால், வாரம் முழுவதும் கடினமாக உழைத்த பிறகு உறங்குவதையும், நண்பர்களோடு ஊர் சுற்றுவதையும் தவிற உபயோகமாக என்ன செய்ய முடியும்?

எத்தனை ஆண்டுகள் இப்படியே வார இறுதிகளை வீணாக்குவது. வீட்டில் ஒரு அட்டவணை போட்டு, அதில் வாரம் முழுவதும், வார இறுதியிலும் செய்யும் வேலைகளை பட்டியலிட்டால், நம் மீதே நமக்கு கோபம் வரும். இரண்டு நாட்கள் எப்போது வரும் என்று காத்திருந்த பின்பு, வார இறுதியின் முடிவில் எதையும் சாதிக்காத ஒரு குற்ற உணர்வே காணப்படுகின்றது. ஆனால், இதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது. படுக்கையிலே புரண்டு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு, பதிலாக கீழே குறிப்பிட்டுள்ள ஆரோக்கியமான விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்.

அதிகாலையில் விழித்திடுங்கள்

அதிகாலையில் எழுவது நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட உதவியாக இருக்கும். அதற்கு வீட்டிற்கு வெளியே சென்று நடைபயில்வது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

படுக்கையில் ஆசனங்கள்

கடிகாரத்தை நிறுத்தியவுடன், உடனடியாக எழுந்துவிடாமல், உடலை நீட்டி சில பயிற்சிகளை செய்யவும். அதுவும் முதுகெலும்பை வளைத்து செய்யும் பயிற்சிகள் அல்லது நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் ஏதாவது ஒரு பயிற்சியை செய்யுங்கள்.

புதிய முயற்சி செய்யுங்கள்

வார நாட்களில் செய்ய தவறிய செயல்களை செய்வதற்கு சிறந்த நேரம் தான் வார இறுதிகள். இவ்வாறு செயல்படுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், அது அழுத்தத்தையும், மன உளைச்சலையும் விடுவிக்க உதவியாக இருக்கும்

அமைதியான குளியல்

அவசரம் காரணமாக, வார நாட்களில் குளியலுக்கு என்று அதிக நேரம் செலவு செய்வது இல்லை. ஆனால் வார இறுதியில் உடலுக்கு புத்துணர்வு அளிக்க வீட்டிலேயே செய்த சில உடல் துப்புறவு சாதனங்களைப் பயன்படுத்தி அமைதியாக குளிக்கவும்.

ஆரோக்கியமான காலை உணவு

ஆரோக்கியமான காலை உணவை தயாரித்து சாப்பிடவும். ஆரோக்கியமாண வாழ்வுக்கு ஆரோக்கியமான காலை உணவு அவசியம். காலை உணவு சாப்பிடும் பழக்கம் இல்லை என்றால், இந்த வார இறுதியில் இருந்து அதை பழக்கப்படுத்துங்கள், பிறகு அதை தொடர்ந்து செய்யுங்கள்.

உடற்பயிற்சி வகுப்புகளை முயற்சி செய்யுங்கள்

உடலுக்கும் மனதிற்கும் பயனளிக்கக்கூடிய புதுமையான காரியம் எதையாவது முயற்சி செய்ய வார இறுதிகளே சிறந்த காலம். இந்த வார இறுதியில் யோகா, சாம்பா, நடனம் போன்ற ஏதாகிலும் ஒரு உடற்பயிற்சி வகுப்பில் சேருங்கள்.

சூரியன் உங்களை தழுவட்டும்

தொடர்ச்சியான 8 மணிநேர அலுவலகம் காரணமாக, இயற்கை காற்றையும், சூரிய வெளிச்சத்தையும் பெறுவது இல்லை. நாள் முழுவதையும் குளிர்சாதனத்தின் கீழ் செலவிடுவதால், கூந்தல் உலர்ந்து பொலிவிழந்து போகிறது. இந்த வார இறுதியில் அதிகாலையில் எழுந்து, சற்று நேரம் இயற்கை காற்றையும், சூரிய ஒளியையும் பெற்றிடுங்கள். இதன் மூலம் உடலுக்கு வேண்டிய வைட்டமின் டி கிடைக்கும்.

உங்களுக்கென்று சற்று நேரம் செலவிடுங்கள்

களைப்பு அடையாமல் தடுப்பதற்காக, சில பொழுதுபோக்கு செயல்களை செய்யுங்கள்

ஓடி விளையாடுங்கள்

வீட்டிற்கு வெளியே விளையாடக்கூடிய கால்பந்து, ரக்பி, கூடைப்பந்து அல்லது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுங்கள். வார இறுதியை செலவிடுவதற்கு இது ஒரு சிறந்த ஆரோக்கியமான வழி.

சில வீட்டு வேலைகளை செய்யுங்கள்

வீட்டு வேலைகளை செய்வது, வார இறுதியை செலவிட மற்றொரு வழி ஆகும். துடைப்பத்தை எடுத்து வீடு முழுவதையும் சுத்தம் செய்யுங்கள். இச்செயல் உடல் முழுவதற்கும் பயிற்சி அளிப்பதோடு, வீட்டையும் பளிச்சிட செய்யும்.

அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்

தொடர்ந்து கழிவறைக்கு செல்ல பயந்து, நம்மில் பலர் வார நாட்களில் அதிகமாக தண்ணீர் குடிக்க தவறுகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் உடலில் நீரை அதிகரிக்கும்படி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை, இந்த வார இறுதியில் இருந்து தொடங்குங்கள். வாழ்நாள் முழுவதும் அந்த பழக்கத்தை கைவிடாதீர்கள்.

தொழில்நுட்பத்திற்கு சற்று இடைவெளி கொடுங்கள்

வாரயிறுதிகளில் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். மற்றவர்களோடு தொடர்பு கொள்ள இந்த கருவிகள் உதவினாலும், எப்போதும் அவை அலுவலாகவே வைத்திருக்கின்றன. அமைதியான வாரயிறுதி வேண்டும் என்றால், தொலைப்பேசி, கணிப்பொறி மற்றும் சமூக வளைதளங்களில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டும்.

சூடான எண்ணெய் மசாஜ்

தலைக்கு நல்ல எண்ணெய் மசாஜ் செய்யவும். அதிலும் சிறந்த பலனை பெற, வெள்ளிக்கிழமை இரவு இந்த எண்ணெய் மசாஜ் செய்துவிட்டு, பிறகு காலையில் எலுமிச்சை மற்றும் வினிகர் கலவையை தேய்த்துவிட்டு, பிறகு அலசினால் பளிச்சிடும் பட்டுப்போன்ற கூந்தல் கிடைக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/insync/2013/healthy-things-do-this-weekend-003192.html#slide164927

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Mவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Aவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Dவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Hவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   U

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 21, 2013 6:01 pm

வார இறுதி சரி - வாரம் முழுவதும் நாங்க அலுவலகத்தில் என்ன செய்யறது? புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 6:03 pm

யினியவன் wrote:வார இறுதி சரி - வாரம் முழுவதும் நாங்க அலுவலகத்தில் என்ன செய்யறது? புன்னகை
தூக்கம் தூக்கம் தூக்கம்

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Mவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Aவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Dவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Hவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   U

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 21, 2013 6:15 pm

அதிகாலையில் விழித்திடுங்கள்
படுக்கையில் ஆசனங்கள்
புதிய முயற்சி செய்யுங்கள்
அமைதியான குளியல்
ஆரோக்கியமான காலை உணவு
உடற்பயிற்சி வகுப்புகளை முயற்சி செய்யுங்கள்
சூரியன் உங்களை தழுவட்டும்

உங்களுக்கென்று சற்று நேரம் செலவிடுங்கள் அது திருமணம் ஆனவுடன் முடிந்துவிட்டது
ஓடி விளையாடுங்கள்
சில வீட்டு வேலைகளை செய்யுங்கள் கோபம் அதான் வாரம் முழுவதும் செய்யுறோமே...
அதிகமாக தண்ணீர் அருந்துங்கள் வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   676261 இது ஓகே , அடுத்த வாரம் ஆரம்பிக்கும் வரை அருந்துவோம்
தொழில்நுட்பத்திற்கு சற்று இடைவெளி கொடுங்கள்அதுல்லாம் ஒன்லி அலுவலகத்தில் தான் , இங்கே தானே வேலை செய்யாமலே சம்பளம் தருவாங்க
சூடான எண்ணெய் மசாஜ்குளிக்கவே மாட்டோம் , இதுல எங்கிருந்து எண்ணை மசாஜ் ,....

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 6:20 pm

ராஜா wrote:அதிகாலையில் விழித்திடுங்கள்
படுக்கையில் ஆசனங்கள்
புதிய முயற்சி செய்யுங்கள்
அமைதியான குளியல்
ஆரோக்கியமான காலை உணவு
உடற்பயிற்சி வகுப்புகளை முயற்சி செய்யுங்கள்
சூரியன் உங்களை தழுவட்டும்

உங்களுக்கென்று சற்று நேரம் செலவிடுங்கள் அது திருமணம் ஆனவுடன் முடிந்துவிட்டது
ஓடி விளையாடுங்கள்
சில வீட்டு வேலைகளை செய்யுங்கள் கோபம் அதான் வாரம் முழுவதும் செய்யுறோமே...
அதிகமாக தண்ணீர் அருந்துங்கள் வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   676261 இது ஓகே , அடுத்த வாரம் ஆரம்பிக்கும் வரை அருந்துவோம்
தொழில்நுட்பத்திற்கு சற்று இடைவெளி கொடுங்கள்அதுல்லாம் ஒன்லி அலுவலகத்தில் தான் , இங்கே தானே வேலை செய்யாமலே சம்பளம் தருவாங்க
சூடான எண்ணெய் மசாஜ்குளிக்கவே மாட்டோம் , இதுல எங்கிருந்து எண்ணை மசாஜ் ,....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Mவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Aவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Dவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Hவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   U

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 21, 2013 7:51 pm

அதிகாலையில் விழித்திடுங்கள் - சேவ கோழிய எழுப்புவது நாங்கதான் (ஆனா இச்சே மணி 10 தான் ஆகுதுன்னு திரும்பி படுதுடுவோம்)

படுக்கையில் ஆசனங்கள் - படுக்கையில் கண்ணை மூடிக்கொண்டு மூச்சு விடும் ஆசனத்தை முதல் ஆளாக செய்வது நாங்கள் தான் அதுவும் இரவு 8 மணி முதல் அடுத்த நாள் காலை 10 மணி வரை( அதுவும் சவுண்ட் விட்டுக்கொண்டு செய்யும் சௌண்டாசனம் )

புதிய முயற்சி செய்யுங்கள் - இந்த வாரமாவது பொண்டாட்டி கிட்ட அடிவாங்க கூடாது என்று புதிதாக முயற்சி செய்வோம் (ஆனா அதில் எப்போதும் நாங்க தோல்வி தான்)

அமைதியான குளியல் - குளிக்கும் போது அமைதியா இருந்தால் நாம் உள்ளே குளிக்கவில்லை என்று பொண்டாட்டிகிட்ட யார் அடிவாங்குவது(நாங்கள் தண்ணிய நிறைய திறந்து விட்டுவோம்)

ஆரோக்கியமான காலை உணவு - 20 இட்லி 15 கல்தோச 4 லிட்டர் காபி (இதெல்லாம் எங்க வீட்டில் உள்ளவங்க சாபிடுவது - எங்களுக்கு நாய் பிஸ்கட் 1 கிளாஸ் பால்)

உடற்பயிற்சி வகுப்புகளை முயற்சி செய்யுங்கள் - படித்த வகுப்புகளில் நிறைய அரியர்ஸ் இருப்பாதால் அதை கிளியர் பண்ணாமல் வேற எந்த வகுப்பிலும் சேர்க்கமாட்றாங்க. (படித்து 10 வது பத்து வருஷம்)

சூரியன் உங்களை தழுவட்டும் - சூரியன் எங்களை தழுவினால் எங்கள் பொண்டாட்டி என்னை விளக்கமாத்தாள கழுவு கழுவுன்னு கலுவிபுடுவாங்க (வாரம் 3 விளக்கமார் வாங்குவது யாருக்கு தெரியும்)

உங்களுக்கென்று சற்று நேரம் செலவிடுங்கள் - காசு எல்லாம் அவங்ககிட்ட இருப்பாதால் காசு இல்லாத எங்களால் எதுக்கும் செலவு பண்ண முடியாது.(கடையில் புளிப்பு முட்டாய் வாங்கி சாப்பிட்ட வகையில் கடைகாரனுக்கு 150 ரூபா தரனும் ..)

ஓடி விளையாடுங்கள் - பக்கத்துக்கு வீட்டில் ஓடி விளையாண்ட எங்க வீட்டில் எங்களை சானிவரும் அளவிருக்கு அதக்கி விடுகிறார்கள். (ஆமா ஓடி விளையாண்டால் பரவாயில்லை)

அதிகமாக தண்ணீர் அருந்துங்கள் - டாஸ்மாக்கை காலை திறப்பது இரவு மூடுவது எல்லாம் நாங்கதான் ( வீட்டில பொண்டாட்டி முன்னாடி டீ கூட குடிக்கமாடோம்)

தொழில்நுட்பத்திற்கு சற்று இடைவெளி கொடுங்கள் - சற்று என்ன 15 அடி இடைவெளி கொடுப்போம் (அதுவும் பத்தலன அரசாங்கதிடம் சொல்லி சைட இருக்கிற பில்டிங்கை புல் டவுசர் வைத்து புடிங்கிவிடுவோம்)

சூடான எண்ணெய் மசாஜ் - வாயில் இருந்து ஆவி பறக்கும் அளவிற்கு எங்களை பஞ்சிங் + மசாஜ் செய்வது எங்கள் மனைவிமார்கள் தானே.(அது தானே அவர்களுக்கு வீக்லி எச்செஸ்சைஸ்)

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 21, 2013 10:26 pm

நல்ல பதிவு மது புன்னகை

எங்கள் பாடு வார இறுதியில் மேற்சொன்னது போலத்தான். புன்னகை புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 9:15 am

கொஞ்சம் அண்ணி நம்பர் தாங்க உங்களுடைய ஆரோக்கியமா காலி உணவையும் கட் பண்ண சொல்லணும் அப்போ தான் இது சரி பட்டு வரும் கோபம்

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Mவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Aவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Dவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   Hவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   U

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக