ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

பேல் பூரி

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஈகரை பேல் பூரி

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 5:12 pm

First topic message reminder :

கண்டது

(விளாத்திகுளம் பேருந்துநிலையம் அருகில் தேங்காய்ப் பால் விற்பனை வண்டியில்)

அன்னையின் பால் அன்புக்கு

தென்னையின் பால் தெம்புக்கு(செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

பெரும் புகை
(பெரியகுளத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறம்)

சிறுபறவைக்கு பறக்க ஆசை

சிறுவனுக்கு மண் வீடு கட்ட ஆசை

எனக்கோ உன் இதயத்தில்

குடியிருக்க ஆசை(கும்பகோணம் நால்ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்னால்)

மப்பில ஓட்டாதே

தப்புல மாட்டாதே
(திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூரில் சிக்கன் கடையின் பெயர்)

மக்கள்திலகம்
கேட்டது

(பந்தநல்லூர் கடைவீதியில்)

போஸ்ட்மேன்: பாலு, உனக்கு 100 ரூபாய் மணியார்டர் வந்திருக்கு

பாலு: யாரு அனுப்பியிருக்கா சொல்லுங்க?

போஸ்ட்மேன்: மூதேவி... நேத்து நீ உங்க அக்காவுக்கு பணம் அனுப்புனியே, பெறுநர் முகவரியில உங்க அக்கா பேரைப் போடாம உன் பேரைப் போட்டுருக்கே. அந்தப் பணம்தான் வந்திருக்கு!
(குத்தாலம் ஆரம்பப் பள்ளியொன்றில் மாணவர்களிடம் வகுப்பாசிரியை)

சத்தம் போடாதே

கையைக் கட்டு

வாயைப் பொத்துதமிழ் புத்தகத்தை எடுத்து

எல்லாரும் படிங்க...(கும்பகோணம் சாக்கோட்டை வீடு ஒன்றில்)

கணவன்: குழந்தை அழுதா அழட்டும். தயவுசெய்து நீ தாலாட்டுப் பாடாதே

மனைவி: ஏங்க?

கணவன்: ரெண்டு பேரும் சேர்ந்து அழற மாதிரி கேக்குது!(வேலூர் தேநீர் கடையில் நண்பர்கள்)

""மச்சான்... நான் பணத்தைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் தெரியுமா? ''

""மச்சி... ரொம்ப சந்தோஷம்டா... உங்கிட்டேயிருந்து இப்படியொரு டயலாக்கை நான் எதிர்பார்க்கலைடா... இனிமேல் நீ ஏங்கிட்ட கடனாக் கொடுத்த ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கேக்க மாட்டேன்னு சொல்லு''!
(தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்த நண்பர்களிருவர்)

""டேய் மச்சான் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தியே... அந்த லவ் இப்ப எப்படி போயிட்டிருக்கு?''

""நாளைக்குக் கல்யாணம்டா''

""என்னடா சொல்லற... எனக்குப் பத்திரிகையே வைக்கலை''

""எனக்கே அவ வைக்கலை''
மைக்ரோ கதை

கேக்கை இரண்டாக விண்டதில் ஒரு பாதி பெரியதாகவும், மற்றொரு பாதி சிறியதாகவும் அமைந்துவிட்டது. ஜான் பெரிய பகுதியை எடுத்துக் கொண்டு, சிறிய பகுதியைத் தனது அக்காவுக்குக் கொடுத்தான்.

""நானாக இருந்தால் பெரியதை உனக்குக் கொடுத்துவிட்டு, சிறியதை நான் எடுத்துக் கொள்வேன்'' என்றாள் அக்கா.

""இப்போது மட்டுமென்ன? அப்படித்தானே ஆகியிருக்கிறது. இதற்காக ஏன் வருத்தப்படுகிறாய்?'' என்றான் ஜான்.


ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. நிறைய வருமானம் வந்தது. ஆனால் அவருக்கு ஒரு பிரச்னை. தூக்கம் வருவதில்லை.

ஒருநாள் பணக்காரர் தனது தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒரு மரத்தடியில் அவருடைய வேலைக்காரன் வெறும் தரையில் துண்டை விரித்து மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

பணக்காரருக்குப் பொறாமையாக இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவனை ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். மறுநாள் அவனை வீட்டுக்கு வரவழைத்தார்.

""எனக்கோ ஏகப்பட்ட சொத்துக்களிருக்கு. எந்தவிதத்திலும் குறைவில்லை. ஆனா படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது. ஆனால் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லாத உனக்கு அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வருது. அது எப்பிடி?'' என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன், "" ஐயா, உங்களை மாதிரி பணக்காரங்க எல்லாரும் நல்லாத் தூங்க ஒரே வழிதான் இருக்கு'' என்று சொன்னான்.

""என்ன செய்யணும்னு சொல்லு. எவ்வளவு செலவானாலும் செஞ்சிடுறேன்'' என்றார் ஆர்வத்துடன்.

""உங்க சொத்து சுகங்களைத் தான தர்மம் செஞ்சிட்டு, என்னை மாதிரி ஏழையாகி நல்லா உழைங்க. தூக்கம் தானா வரும்'' என்றான் வேலைக்காரன்.

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down


ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Tue Mar 12, 2013 9:11 pm

@arivucs

விவாத ரத்து செய்தவர்கள் விவாகரத்து செய்வதில்லை...!
-

---------------------------------------

@thotta
-
நல்லவேளை, பல அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளின்
ரேங்க் கார்டுல கையெழுத்து போட காசு கேட்பதில்லை..!
-
-------------------------------------

@arunothyam 1987
-
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமெனில், நாம் சகிக்க
முடியா முகங்களோடு அலைய வேண்டியிருக்கும்..!
-
--------------------------------------
-
@ashoker_uhkh
-
வாழ்வில் எல்லா தோல்விகளையும் சந்தித்தபின்
அடைவது வெற்றியின் இடமல்ல, வெற்றிடம்
-
----------------------------------
-
@Alexxious
-
எல்லா பிணங்களும் எரிக்கப்படுவதோ புதைக்கப்படுவதோ
இல்லை,
சில நடமாடிக் கொண்டும் இருக்கும்...!
-
--------------------------------------
நன்றி: குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by றினா on Tue Mar 12, 2013 9:15 pm

எல்லா பிணங்களும் எரிக்கப்படுவதோ புதைக்கப்படுவதோ
இல்லை,
சில நடமாடிக் கொண்டும் இருக்கும்...!

சூப்பர்..
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Tue Mar 12, 2013 9:16 pm

என்னதான் MBBS படிச்சு doctor ஆனாலும்
computer'ல இருக்கற வைரஸ் க்கு Tablets கொடுக்க முடியாது

============================================================

வீட்டுக்குள்ளே பாம்பு வந்துடுச்சு,
பாம்பாட்டியை
கூட்டிட்டு வந்து அடிச்சோம்..!அடப்பாவிங்களா…! பாம்பு வீட்டுக்குள்ள வந்ததுக்கு,
பாம்பாட்டியை
எதுக்கு அடிச்சீங்க…!?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by krishnaamma on Tue Mar 12, 2013 9:50 pm

எல்லாமே அருமை புன்னகை சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by chinnavan on Wed Mar 13, 2013 10:57 am

எல்லாமே அருமை சூப்பருங்க
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Thu Mar 14, 2013 12:11 am

எனக்கு நேரம் சரியில்லையாம், யாரையும் நம்பக்கூடாதென
ஜோசியர் சொன்னார். அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்…!
-
—————————————–
-

ஏன் இவ்வளவு நாள் போன் பண்ணலே, என்று யார் முதலில்
கேட்கிறாரோ, அவர் மற்றவரை குற்றவாளி ஆக்கி விடுகிறார்..!
-
—————————————–
-

என் மீதான உங்களின் பிம்பம் அப்படியே இருக்க வேண்டுமானால்
என்னிடம் கொஞ்சம் விலகியே இருங்கள்!
-
————————————
-

இந்தியா ஒளிர்கிறது…ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு
வெளிச்சத்தில்…!
-
—————————————-
நன்றி:
வலைப்பேச்சு- குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Thu Mar 14, 2013 12:25 am

உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை- என்பதே லஞ்சப்
புகழ்ச்சியின் உச்சம்..!
-
-------------------------------------
-

தொடர்பே இல்லாத ஒருவருக்காக உங்கள் மனம் இரக்கப்படுகிறதா?
அந்த நொடியில் கடவுள் உங்கள் மனதில் இருந்திருக்கிறான்..!
-
---------------------------------------
-

பக்கத்துல ஃபிகர் இருக்கும்போது, கண்டக்டர் நம்மளை மாறி
உட்காரச் சொல்றப்ப நம்ம மைண்ட்ல ஓடறது…
உன்ன கேட்டாங்களா முருகேஷா…?
-
----------------------------------------
-
நாணயம் சுண்டி முடிவு செய்வோம்…பூ விழுந்தா நீ எனக்கு…
தலை விழுந்த நான் உனக்கு..!
-
-
------------------------------------------

நன்றி:
வலைப்பேச்சு- குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by mbalasaravanan on Thu Mar 14, 2013 11:14 am

மகிழ்ச்சி சிப்பு வருது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Fri Mar 15, 2013 8:22 am

கண்டது

(மதுரை மேலமாசி வீதியில் தமிழாசிரியர் வீட்டில்)
சிந்திப்பதை நிந்திக்காதே
நிந்திப்பதை சிந்திக்காதே

அ.முரளிதரன், மதுரை-3.

(கிருஷ்ணகிரியில் சரக்கு லாரி ஒன்றின் பின்புறத்தில்)

சிறகுகள் கிடைத்தால் பறப்பதல்ல நட்பு
சிலுவைகள் கிடைத்தாலும் சுமப்பதுவே நட்பு

சி.விஜயாம்பாள்,
கிருஷ்ணகிரி.

(பள்ளி நோட்டின் பின்புறத்தில்)
PARENTS IS FIRST TEACHER

TEACHER IS SECOND PARENTS

மா.ஷர்மிளா,
சிங்களாந்தபுரம்.

(சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவில் ஒரு கிராமத்தின் பெயர்)

தொண்டையூர்

கீதா முருகானந்தம், திருவைகாவூர்.

(தொண்டியில் ஒரு பள்ளியின் வரவேற்பறையில்)

விதைப்பவன் உறங்கலாம்
விதைகள் உறங்கலாமா?

கே.முத்துச்சாமி, தொண்டி.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Fri Mar 15, 2013 8:23 am

கேட்டது

(நெய்வேலி பூங்காவில் வாக்கிங் போகும் தம்பதியர்)

"இந்த டிரஸ்ல நீங்க காவலன் விஜய் மாதிரியே இருக்கீங்க''

"புரியுது... அப்படியே சந்தடி சாக்குல உன்னை அஸின்னு சொல்லிக்கிடுறியாக்கும்''

"மூஞ்சிய பாரு... உங்களுக்கெல்லாம் போய் நல்லாயிருக்குன்னு சொன்னேன் பாருங்க''

கி.ரவிக்குமார், நெய்வேலி.

(வேலூர் அல்லாபுரம் தேநீர்க் கடையில் நடுத்தர வயதான இருவர்)

"வீட்ல எங்கம்மா, அப்பா தொல்லை தாங்க முடியலைடா. எதுக்கெடுத்தாலும் அட்வைஸ் பண்றாங்கடா''

"அறிவில்லாத உனக்கு அட்வைஸ் பண்றதுல என்ன தப்பிருக்கு?''

"எனக்கு அறிவில்லை. ஒத்துக்குறேன். எனக்காவது பரவாயில்லை, எங்க அம்மா, அப்பா அட்வைஸ் பண்றாங்க. உனக்கு - உங்க வீட்டில உன் பெண், பையன், வொய்ஃப், வீட்டு நாய்க்குட்டி எல்லாரும் சேர்ந்து அட்வைஸ் பண்றாங்களே? அதுக்கென்ன சொல்ற? ''

வெ.ராம்குமார், வேலூர்.

(கந்தர்வகோட்டை கடைவீதியில்)

"உங்க பையனுக்கு ஸ்மோக்கிங், ட்ரிங்க்ஸ் எந்த கெட்டப் பழக்கமும் இல்லைன்னு பொண்ணு பார்க்க வந்தவங்க கிட்ட சொல்லியிருக்கான். உண்மையா? ''
"ஆமாம். பொய் மட்டும் சொல்லுவான்''

சுரா.பானுமதி, கந்தர்வகோட்டை.

(பழனி மலை அடிவாரத்தில் டூரிஸ்ட் பஸ்ஸில் வந்து ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கும்
அம்மாவும் மகனும்)

"என்னடா அம்மா, அம்மான்னு நச்சரிக்கிறே... கொஞ்சநேரம் என்ன தூங்கவிடமாட்டேங்கிறயே''

"உன்ன அம்மான்னு கூப்பிடாம ஆட்டுக்குட்டின்னா கூப்பிட முடியும்?''

க.குழந்தைவேல், மேட்டுத் திருக்காம்புலியூர்.

கதிர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Sun Mar 17, 2013 12:01 am

(வழி கேட்பவரும் - சிறுவனும்)

"தம்பி, இதுதானே தண்டையார்பேட்டை..?''

"இல்லீங்க... இது என் தோள்பட்டை, அதைத்தான் பிடிச்சிருக்கீங்க..''

-ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by krishnaamma on Tue Mar 19, 2013 7:06 pm

(பள்ளி நோட்டின் பின்புறத்தில்)

PARENTS ARE FIRST TEACHERS

TEACHERS ARE SECOND PARENTS


இப்படி இருக்கணும் ஐயாபுன்னகை பள்ளி நோட் புத்தகத்திலேயே பிழையா? என்ன கொடுமை சார் இது கருமம் டா சாமி... இதை எங்க போய் சொல்லறது சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by krishnaamma on Tue Mar 19, 2013 7:09 pm

//(தொண்டியில் ஒரு பள்ளியின் வரவேற்பறையில்)

விதைப்பவன் உறங்கலாம்
விதைகள் உறங்கலாமா?//


என்ன சொல்ல வராங்க ????.................ஆசிரியர்கள் உறங்கலாமா??? அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Fri Mar 22, 2013 10:54 pm

வாழ்க்கை ஒரு வட்டம்னு ஒரு கட்டத்துக்கு மேல்தான்
தெரியவருது..!
-
————————————-
நன்றி: ஆனந்தவிகடன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Fri Mar 29, 2013 1:01 am

ஆர்யா:
24 மணி நேரமும் நான் டிவி பார்க்கணும், வருஷம் முழுக்க பாக்கணும், ஒரு
நிமிஷம் விடாம பாக்கணும், ஆனா கண்ணு மட்டும் கெடாம இருக்கணும்..

சந்தானம்: அதுக்கு நீ டிவிய ஆப் பண்ணி தான் பாக்கணும்..
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Fri Mar 29, 2013 1:01 am

தத்துவம்:

தேங்காய்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு..

அதுக்காக தேங்காயில போர் போட முடியாது..

பூமியில ஸ்ட்ரா போட முடியாது...
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Fri Mar 29, 2013 1:03 am

பிளாஸ்டிக் சீப்பை வைத்து தலை வாரலாம், மர சீப்பை வைத்தும்
தலை வாரலாம் ஆனால், யாராலும் கர்ச்சீப்பை வைத்து தலை
வார முடியாது...!
-
>அ.முருகானந்தம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Sun Mar 31, 2013 12:34 am

கேட்டது

(திருமணத்துக்கு வந்த ஒருவர் மணமகனுக்கு அன்பளிப்புக் கொடுக்கும்போது மைக்கில் பேசியது)

பெரியோர்களே... மணமக்களுக்கு இப்ப எல்லாரும் மொய் அன்பளிப்பா பணம் கொடுத்தாங்க. ஆனால் அந்தப் பணம் எல்லாம் சிறிது நேரத்தில் ஓடிவிடும்! ஆனால் நான் இப்போது மணமகனுக்கு இந்தக் கை கடிகாரத்தை வழங்குகிறேன். இது ஓடவே ஓடாது!

தேனி முருகேசன், தேனி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Sun Mar 31, 2013 12:35 am

(வேலூர் சத்துவாச்சாரி பேருந்து நிறுத்தத்தில் ஒரு நண்பரைக் கலாய்த்தது)

""இப்பல்லாம் சினிமாவுக்கே போகமாட்டேங்கிற... எங்களையும் கூட்டிட்டுப் போகமாட்டேங்கிற... என்னடா விஷயம்?''

""டேய்... சினிமாவே அவனைத் தேடி வரும்போது அவன் ஏன்டா சினிமாவுக்குப் போறான்?''

""என்னடா சொல்றே?''

""ஆமாடா அவன் ஒரு பொண்ணை லவ் பண்றான்''

""அடப் பாவி... பயங்கரமான ஆளுடா இவன். எந்த வேலையா இருந்தாலும் "சைலண்ட் மோடு'லயே முடிக்கிறான்டா''

முத்து ஆனந்த், வேலூர்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Sun Mar 31, 2013 12:35 am

(பெரியகுளம் துணிக்கடை ஒன்றில் வாடிக்கையாளரும் கடைக்காரரும்)

வாடிக்கையாளர்: அழுக்குப்பட்டால் தெரியக் கூடாது. ரொம்ப நாளைக்கு உழைக்கணும். விலையும் மலிவா இருக்கணும். நல்ல துணியா எடுத்துக் காட்டுங்க''

கடைக்காரர்: கடை மாறி வந்துட்டீங்க போல இருக்கு.

வாடிக்கையாளர்: ஏன்?

கடைக்காரர்: இத்தனை கண்டிஷனோடு நீங்க கேட்குறது கோணிச் சாக்குதான். நாலு கடை தாண்டிப் போங்க.

செல்லமுத்து, மேல்மங்கலம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Sun Mar 31, 2013 12:36 am

(பந்தநல்லூர் தேநீர்க் கடையில் இரு நண்பர்கள்)


""மாப்ள... போன் வந்ததும் குபீர்னு எழுந்து நின்னுக்கிட்டு பேசுறியே... யாருடா?''

""அமைச்சரோட பி.ஏ. பேசுனாரு மச்சான்''

""டேய், உன் பொண்டாட்டி பேச்சுதான் என் காது வரைக்கும் கேட்டுதே... ஏன்டா பொய் சொல்ற?''

வீர.செல்வம், பந்தநல்லூர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Sun Mar 31, 2013 12:36 am

எஸ்.எம்.எஸ்.


எது ஒன்று இருப்பது போல இருக்கு.

எது ஒன்று கிடைப்பது போலவும் இருக்கு.

ஆனால் எதுவும் தானாய்க் கிடைப்பதில்லை.

உருவமற்ற பொருள்,

இருப்பது போலவும் இருக்கு.

இல்லாதது போலவும் இருக்கு.

ஏ.ஆர்.ராஜு, சென்னை-13
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Sun Mar 31, 2013 12:37 am

உதிர்ந்த முத்து

கால்கள் நனையாமல் கடலைக் கூட தாண்டலாம்.கண்ணீரில்லாமல் வாழ்வைக் கடக்க முடியாது.


ஜி.வெங்கடேசன், திண்டுக்கல்.


கண்டது

(திருச்சியில் கூழ் விற்கும் தள்ளு வண்டியில் எழுதப்பட்டிருந்த வாசகம்)


கூழ் டிரிங்க்ஸ்


பி.அனுராதா, திருச்சி-8.(கோவில்பட்டி அருகே உள்ள சிற்றூர் ஒன்றின் பெயர்)கிழவிபட்டி

வெ.நரேந்திரகுமார், கோவில்பட்டி.(மயிலாடுதுறை மளிகைக் கடை ஒன்றில்)


ஆயிலைக் குறைத்து

ஆயுளைக் கூட்டு

கதீ.இனியன், சோழம்பேட்டை.(வந்தவாசியில் ஒரு துணிக்கடையின் பெயர்)மணமக்கள் ஜவுளிக்கடை


ஆர்.புவனேஸ்வரி, இராணிப்பேட்டை.(திருச்சியில் ஒர் ஆட்டோவின் பின்புறத்தில்)
கஷ்டப்பட்டு முன்னேறு

கஷ்டப்படுத்தி முன்னேறாதே


பால.கிருஷ்ணமூர்த்தி, மயிலாடுதுறை.(புதுக்கோட்டை - பொன்னமராவதி பேருந்து வழித்தடத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

கண்டுஎடுத்தான்பட்டி

அ.கருப்பையா, பொன்னமராவதி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Sun Mar 31, 2013 12:38 am

மைக்ரோ கதை

""வாழைக்காய் வாங்கலையா? வாழைக்காய்''. காலை 9 மணிக்கு வீட்டு வாசலின் முன் நின்று குரல் கொடுக்கும் வாழைக்காய் விற்கும் பெரியவர். எரிச்சலடைந்தான் முரளி.

""காலங்காத்தால வேலைக்குக் கிளம்புறப்போ இதென்ன தொல்லை? அந்தப் பெரிசுக்கு அறிவில்லையா? ஒரு நாளைக்கு நல்லாத் திட்டப் போறேன். அப்பத்தான் அறிவு வரும்'' மனைவியிடம் சொன்னான்.

""நீங்க எத்தனை தடவை திட்டினாலும் அவர் காலங்காத்தால கண்டிப்பா வருவார்'' என்றாள் மனைவி சிரித்துக் கொண்டே.

""ஏன்?''

""பெரியவர் மகளை எதிர்வீட்டுப் பையன் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். பெரியவர் ஏழை. அதனால் பையனின் அப்பா, ""கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன். ஆனா பெண் வீட்டுக்காரங்க யாரும் என் வீட்டுப் பக்கம் வரக் கூடாது. மகள்கிட்டேயும் பேசக் கூடாது''ன்னு கண்டிஷன் போட்டாராம். அதனால காய் விக்கிற சாக்குல தினமும் பெரியவர் வந்து மகளை தூரத்தில் இருந்து பார்த்துட்டு போறார்'' என்றாள் மனைவி.

தி.பூபாலன், காவேரிப்பாக்கம்

கதிர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by ஹர்ஷித் on Sun Mar 31, 2013 12:57 am


(திருமணத்துக்கு வந்த ஒருவர் மணமகனுக்கு அன்பளிப்புக் கொடுக்கும்போது மைக்கில் பேசியது)

பெரியோர்களே... மணமக்களுக்கு இப்ப எல்லாரும் மொய் அன்பளிப்பா பணம் கொடுத்தாங்க. ஆனால் அந்தப் பணம் எல்லாம் சிறிது நேரத்தில் ஓடிவிடும்! ஆனால் நான் இப்போது மணமகனுக்கு இந்தக் கை கடிகாரத்தை வழங்குகிறேன். இது ஓடவே ஓடாது!
எங்கிருந்து தான் வராங்களோ..., என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum