புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10 
83 Posts - 55%
heezulia
அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 6 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

First topic message reminder :

அந்த நாள் இரவினில்  - Page 6 Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481


உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:56 pm

உன் மௌனத்தி..ல்
தினமும் புதையும்
என் காதல் என்றும் ஊமை
ராகங்களாகவே ...

என் உள்ளுக்குள்ளே பாடி
உனக்கு தெரியாமல்
உயிர் போகும் வரை
உயிர் வாழுமடி ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 11:57 pm

சென்றாய்
அடி நீயே...

என் கவி நீயே
கார்முகில் மலை நீயே
கருங்குயில் நீயே
என் அன்பின் மொழியே
சென்றாய் நீயே
பைங்கிளி கனியே

என் முகம் பாராது



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 11:59 pm

உயிர் வாழ்ந்த காலமெல்லாம்
உயிருக்குள் உண்மையில்லை

இனி
நான் மண் வாழும் காலமெல்லாம்
மனதுக்குள் நீதான் தொல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 12:00 am

முகம் பாராது
சென்ற உன் முகம் காணவே
என் மனம் நோகுதே ...

கவி என்றால் வரி நீ
கார்முகில் என்றால்
மழை நீ ...

என் மனவானில் மட்டும்
காதல் மழை பொழிய மறுத்தே நீ ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 23, 2012 12:05 am

இந்த காதல் போக்கிரிகளின் கூட்டத்தில் நீங்களுமா சென்னையன்?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 12:06 am

மறுத்ததேன் நீ
இறுதியில்

மங்கையவள் சிரிக்க
மனமுருகி வேண்டி நின்றேன்
இரவு பகல் பாராது
இமைபோல் காத்து வந்தேன்
இன்னொரு பிறவி எடுக்க
ஈசனைத்தான் கேட்டு வைத்தேன்

ஈன்றவளை விட்டு
உன் அருகில் ஓடி வந்தேன்
நீ செல்லும் பாதை பார்த்த
நாய்க்குட்டியாய்



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 12:06 am

என்னுயிர் உன் நினைவிலே
உன் உயிரோ புது புது கனவிலே
நாம் காணும் மணமேடை
நீ மட்டும் தனித்தே
மணம் காணுகிறாய்
மணவறை பூக்களாக என்
மனமும் உதிர்ந்தது அடி ...........

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 23, 2012 12:06 am

இந்த காலத்துல யாருங்க முகத்தை பாக்குறாங்க புன்னகை

முகம் காட்ட மறுத்தாலும்
உன் முகம் பார்க்க ஒரு மகம் ஆனாலும்
காத்திருப்பேன் என் நகம் நோக கடித்தபடியே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 23, 2012 12:07 am

சென்னையன் உங்க பதிவ நீக்கிட்டீங்களா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 12:09 am

நகம் கடித்தே நீ ரசிக்கவே
நான் வளர்த்தேன் நகம் ...

நீயோ யுகம் ஆனாலும்
என் விரலை சேர நகமாகவே ??

Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக