புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Poll_c10 
76 Posts - 48%
heezulia

59 Posts - 38%
T.N.Balasubramanian

8 Posts - 5%
Anthony raj

4 Posts - 3%
mohamed nizamudeen

bhaarath123

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%
Shivanya

eraeravi

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Poll_c10 
261 Posts - 47%

218 Posts - 40%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Poll_c10 
9 Posts - 2%

4 Posts - 1%
jairam

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Aug 12, 2012 8:17 pm

First topic message reminder :

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்வு எழுத வந்த இளம் பெண் ஒருவர் பிடிப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

குரூப்-2 க்கான தேர்‌வு தமிழகம் முழுவதும் இன்று நடந்து வந்தது. இதில் 6.5 லட்சம் பேர் எழுதினர். முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை , வெப் கேமிரா ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஈரோட்டில் மொத்தம் 20,666 பேர், 75 மையங்களில் எழுதினர். இத்தேர்வில் 3732 பேர் ஆப்சென்டாகினர். இந்நிலையில் ஈரோடு பவானியைச் சேர்ந்த தனக்கொடி (26), என்ற இளம் பெண் தேர்வு எழுத வந்தார். முன்னதாக காலையில் ‌தனது தோழிகளுடன், கேள்வி இதுதான் வரும் என உறுதியாக தெரிவித்திருந்தார். பின்னர் இன்று தேர்வு முடிந்தவுடன் , ரேவதி, திவ்யா ஆகியோர், தனக்கொடி காலை சொன்ன கேள்விகள் அப்படியே வந்திருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. உடன் தனக்கொடியை பிடித்து விசாரித்தனர். தனக்கொடி மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கூறுகையில், காலையில் தனது கணவர் ஒரு ‌ஜெராக்ஸ் பிரதியை கொடுத்தார். அதில் ‌மொத்தம் 131-வது கேள்வியில் இருந்து 170 வரை உள்ள 40 கேள்விகளுக்கான பதிலுடன் அதில் இருந்தது. அதனை தான் தேர்வு அறையில் கொண்டுவந்ததாக கூறினார்.சம்பவம் அறிந்த ‌கலெக்டர், தனக்கொடியிடம் விசாரித்தார். பின்னர் ஆர்.டி.ஓ. சுகுமார், டி,.ஆர்.ஓ. கணேஷன், ஆகியோர் விசாரித்தனர். மேலும் வினாத்தாள் நகலை கொடுத்த தனக்கொடியின் கணவர் செந்திலை பிடிக்க போலீசாரை அனுப்பி வைத்துள்ளனர். அவர் பிடிபட்டதும் விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் தெரியவரும்.

dinamalar

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 1357389குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 59010615குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Images3ijfகுரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை - Page 2 Images4px

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 13, 2012 8:07 am

யினியவன் wrote:அதெப்படி பிரபு - வினாத்தாள் லீக் ஆயிடுச்சுன்னா எழுதிய பலர் பாதிக்கப் படுவார்களே - மீண்டும் நடத்தித் தானே ஆகணும்.
நடந்தால் சந்தோசம்..

அப்புறம் இது தலைவர் நடராஜனுக்கு சவால்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 13, 2012 8:10 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:இன்னொரு வாய்ப்பு தரமாட்டார்கள் அண்ணா.
உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும் நீங்க சரியா எழுதமாட்டிங்கனு எங்களுக்கு தெரியும் ஜாலி
உண்மை தெரிஞ்சு போச்சா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 13, 2012 10:14 am

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:இன்னொரு வாய்ப்பு தரமாட்டார்கள் அண்ணா.
உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும் நீங்க சரியா எழுதமாட்டிங்கனு எங்களுக்கு தெரியும் ஜாலி
உண்மை தெரிஞ்சு போச்சா?
சிரிப்பு சிப்பு வருது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 13, 2012 10:20 am

சோகம் கோபம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 13, 2012 10:21 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:இன்னொரு வாய்ப்பு தரமாட்டார்கள் அண்ணா.
உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும் நீங்க சரியா எழுதமாட்டிங்கனு எங்களுக்கு தெரியும் ஜாலி
உண்மை தெரிஞ்சு போச்சா?
சிரிப்பு சிப்பு வருது
உங்களை நினைத்தால் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அரியர் எழுதப் போகும் சீன் தான் ஞாபகத்துக்கு வருது முரளி. அந்த குடும்பத்தோட பரீட்சை எழுத வரும் கேரக்டர் மாதிரியே நீங்க எனக்கு தெரியறீங்க. சிரிப்பு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 13, 2012 10:24 am

யினியவன் wrote:உங்களை நினைத்தால் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அரியர் எழுதப் போகும் சீன் தான் ஞாபகத்துக்கு வருது முரளி. அந்த குடும்பத்தோட பரீட்சை எழுத வரும் கேரக்டர் மாதிரியே நீங்க எனக்கு தெரியறீங்க. சிரிப்பு
எப்படியோ என் நிலைமை உங்களுக்கு சந்தோசத்தை தந்தால் எனக்கும் மகிழ்ச்சியே ஒன்னும் புரியல

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 13, 2012 10:26 am

யினியவன் wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:இன்னொரு வாய்ப்பு தரமாட்டார்கள் அண்ணா.
உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும் நீங்க சரியா எழுதமாட்டிங்கனு எங்களுக்கு தெரியும் ஜாலி
உண்மை தெரிஞ்சு போச்சா?
சிரிப்பு சிப்பு வருது
உங்களை நினைத்தால் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அரியர் எழுதப் போகும் சீன் தான் ஞாபகத்துக்கு வருது முரளி. அந்த குடும்பத்தோட பரீட்சை எழுத வரும் கேரக்டர் மாதிரியே நீங்க எனக்கு தெரியறீங்க. சிரிப்பு
சிரி சிரி சிரி சிரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 13, 2012 10:42 am

நல்ல மனைவி நல்ல கணவன்... அவர் சொன்ன நண்பர்களும் நேர்மையானவர்கள் பாராட்டப்பட வேன்டியவர்கள். தவறு செய்தவர்களை மட்டும் தண்டிக்க வேன்டும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக