உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து?
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:43 am

» வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:39 am

» பேப்பரில் பேனா... மூங்கிலில் டூத் பிரஷ் எல்லாத்துக்குமே மாற்று உண்டு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:33 am

» பாரதியின் வரிகளில் பிடித்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am

» தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு
by anikuttan Today at 7:16 am

» பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
by ayyasamy ram Today at 6:30 am

» புதியவன் - ராஜேஷ்
by mohamed nizamudeen Yesterday at 11:40 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» நோபல் பரிசு அதிக அளவில் பெற்ற நாடு
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» தெரிஞ்சிக்கோங்க- பொது அறிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஹெல்மெட் மாட்டிய சோளக்கொல்லை பொம்மை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» மாறுகிறது, 'கிலோ கிராம்'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:59 pm

» கற்கண்டு வடை
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» அர்த்தங்கள் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி அனுபவங்களை எழுதி வைத்தவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:27 pm

» சிறுவர் பாடல் – குருவி பார்..!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» நேர்த்தி கடனை நிறைவேற்றும் வாடகை மனிதர்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:18 pm

» மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm

» முதல் பார்வை: திமிரு புடிச்சவன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:09 pm

» செள செள மோர் கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:32 pm

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:30 pm

» மகளிர் டி 20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதியில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:28 pm

» வறியநிலை வேறுண்டோ!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:25 pm

» திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:19 pm

» 2.0 படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய புள்ளினங்கள் பாடல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» 19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:05 pm

» சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:04 pm

» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது - நீதிமன்றம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:01 pm

» தி.நகர் சத்யா பஜாரில் போலீஸார் திடீர் சோதனை: 700 செல்ஃபோன்கள் பறிமுதல்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: காற்றின் மொழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:57 pm

» அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:32 am

» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:24 am

» முருங்கைப்பூ கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:27 am

» உலகச் செய்திகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:11 am

» பொய் சொல்பவர்களை கண்டாலே பிடிக்காது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 am

» கற்கண்டு வடை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:01 am

» செய்தி சில வரிகளில்...
by சிவனாசான் Yesterday at 4:47 am

» வரிமேல் வரி வைத்து வதைக்கிறார்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:12 pm

» கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத்பேஸ்ட்?
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:11 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:05 pm

» என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:01 pm

» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:58 pm

» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:23 pm

» டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:14 pm

» 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 7:53 pm

» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 7:09 pm

Admins Online

காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

Post by ayyasamy ram on Mon Apr 02, 2018 1:25 pm


காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும்
திட்டத்தை 6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனமாக இருந்த
மத்திய அரசு, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு
விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தை
அணுகி உள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததால், தமிழக
அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை இன்றே
விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை
வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு
ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,
ஏப்ரல் 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்
என்று தெரிவித்தார்.

‘காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை புரிந்துகொள்ள
முடிகிறது. தமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும்.
தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தை
மட்டும் குறிக்காது. காவிரி பிரச்சினையில் அனைத்து
அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் ஸ்கீம்’ என்றும்
தலைமை நீதிபதி கூறினார்.
-
-------------------------------------------
மாலை மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40972
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

Post by ayyasamy ram on Mon Apr 02, 2018 1:27 pm


நாடாளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த
தலைவருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில்
நிருபர்களிடம் கூறியதாவது:-
---
காங்கிரஸ் ஆதரவு தந்தால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா
தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறோம்.

ஸ்டாலின் வேண்டுகோள்படி காவிரி பிரச்சினைக்காக காங்கிரஸ்
தலைவர்கள் ஆதரவாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.
-
மாலைமலர்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40972
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

Post by ayyasamy ram on Mon Apr 02, 2018 1:33 pm

பாராளுமன்றத்தில் இன்றும் அ.தி.மு.க.
மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அமளியில்
ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும்
ஒத்திவைக்கப்பட்டது.
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40972
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

Post by ayyasamy ram on Mon Apr 02, 2018 1:57 pm

தற்போது குழப்பத்தில் உள்ளேன்;
ராஜினாமா செய்யும் முடிவை மறுபரிசீலனை
செய்து வருகிறேன் :
---
முத்து கருப்பன் எம்.பி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40972
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

Post by SK on Mon Apr 02, 2018 5:08 pm

@ayyasamy ram wrote:தற்போது குழப்பத்தில் உள்ளேன்;
ராஜினாமா செய்யும் முடிவை மறுபரிசீலனை
செய்து வருகிறேன் :
---
முத்து கருப்பன் எம்.பி
மேற்கோள் செய்த பதிவு: 1264851

அப்போ தற்கொலை முடிவு


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை