புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Poll_c10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Poll_m10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Poll_c10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Poll_m10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

2 Posts - 4%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Poll_c10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Poll_m10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Poll_c10 
10 Posts - 67%

2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 14, 2012 5:16 pm

First topic message reminder :

அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 BillaII_b

ஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத்.

பில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி.

கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் அஜீத்.

விருந்து முடிந்து வீட்டுக்குக் கிளம்பிப் போன படக்குழுவினருக்கு மறுநாள்தான் இந்த விஷயம் தெரிந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆடிப்போய்விட்டனராம் படக்குழுவினர்.

இது குறித்து இயக்குநர் ஆர்.டி. ராஜேசேகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பார்த்து நாங்கள் ஆடிப்போய்விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. படப்பிடிப்பிற்கு வந்ததும், ஒவ்வொருவருக்கும் சென்று வணக்கம் கூறிவிட்டுத்தான் தனது இடத்திற்கே செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தலன்னா சும்மாத்தானா!

தினமணி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 14, 2012 6:40 pm

ராஜா wrote:
Manik wrote:நானும் தான் வீட்டில் உள்ள ஹோட்டல்ளில் சாப்பிட்டுட்டு பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா சிரி
இப்படி உண்மையை சொல்லணும் மாணிக் சிரி சிரி சிரி சிரி

நீங்க பன்னுனத எல்லாம் நான் பன்னேன்னு எப்படி அண்ணா பொய் சொல்லுவேன் :அடபாவி:

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 14, 2012 6:41 pm

balakarthik wrote:
Manik wrote:ஓ கல்யாண மண்டபத்துக்கு சூப்பர்வைசர்லாம் இருப்பாரா சொல்லவே இல்ல சிரி

பாண்டியராஜன் செந்தில் மாதிரி கன்சாமீ மவன் முனுசாமி மவனு பொய் சொல்லி போற கல்யாணத்துல எப்படி இதெல்லாம் தெரியும் மணி

பாஸ் கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கனும் அதனால நான் கல்யாணத்துக்கே போறதில்ல பாஸ் (கம்பெனி ரகசியத்தலாம் வெளியில சொல்லக்கூடாது பாஸ்)

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 6:43 pm

Manik wrote:
balakarthik wrote:
Manik wrote:ஓ கல்யாண மண்டபத்துக்கு சூப்பர்வைசர்லாம் இருப்பாரா சொல்லவே இல்ல சிரி

பாண்டியராஜன் செந்தில் மாதிரி கன்சாமீ மவன் முனுசாமி மவனு பொய் சொல்லி போற கல்யாணத்துல எப்படி இதெல்லாம் தெரியும் மணி

பாஸ் கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கனும் அதனால நான் கல்யாணத்துக்கே போறதில்ல பாஸ் (கம்பெனி ரகசியத்தலாம் வெளியில சொல்லக்கூடாது பாஸ்)

மொய் வைக்கலாம் ஆனால் மொய் பையுல கையத்தான் வைக்கக்கூடாது

ஈகரை தமிழ் களஞ்சியம் அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 14, 2012 6:45 pm

balakarthik wrote:
Manik wrote:பாஸ் கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கனும் அதனால நான் கல்யாணத்துக்கே போறதில்ல பாஸ் (கம்பெனி ரகசியத்தலாம் வெளியில சொல்லக்கூடாது பாஸ்)
மொய் வைக்கலாம் ஆனால் மொய் பையுல கையத்தான் வைக்கக்கூடாது
மகிழ்ச்சி சிரி சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 14, 2012 6:46 pm

நாங்க போகவே மாட்டோம்னு சொல்றேன் அப்பறம் எங்க மொய் பையில கையை வைக்கிறது அட போங்கப்பா ரிலாக்ஸ்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 14, 2012 9:24 pm

நானும் தான் இப்படி நல்ல பழக்கமெல்லாம் கொண்டுள்ளேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 9:34 pm

எங்க ஆளு எப்பவும் இப்படித்தான், ஒரு முறை துபாயில இவரை சந்திச்ச போது, பந்தாவே இல்லாமல் என்னுடன் பேசி போட்டோவெல்லாம் எடுத்து அன்புடன் விருந்தோம்பி வழியனுப்பி வைத்தார். நான் எப்பவும் அவர் எளிமையான பழுகும் தன்மைக்கு ரசிகன் சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 14, 2012 9:35 pm

அசுரன் wrote:எங்க ஆளு எப்பவும் இப்படித்தான், ஒரு முறை துபாயில இவரை சந்திச்ச போது, பந்தாவே இல்லாமல் என்னுடன் பேசி போட்டோவெல்லாம் எடுத்து அன்புடன் விருந்தோம்பி வழியனுப்பி வைத்தார். நான் எப்பவும் அவர் எளிமையான பழுகும் தன்மைக்கு ரசிகன் சூப்பருங்க
தல போல வருமா?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 14, 2012 9:52 pm

தலன்னா தலதான்.. நன்றி

அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Aஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Aஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Tஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Hஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Iஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Rஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Aஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 14, 2012 9:54 pm

balakarthik wrote:
Manik wrote:
balakarthik wrote:
Manik wrote:ஓ கல்யாண மண்டபத்துக்கு சூப்பர்வைசர்லாம் இருப்பாரா சொல்லவே இல்ல சிரி

பாண்டியராஜன் செந்தில் மாதிரி கன்சாமீ மவன் முனுசாமி மவனு பொய் சொல்லி போற கல்யாணத்துல எப்படி இதெல்லாம் தெரியும் மணி

பாஸ் கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கனும் அதனால நான் கல்யாணத்துக்கே போறதில்ல பாஸ் (கம்பெனி ரகசியத்தலாம் வெளியில சொல்லக்கூடாது பாஸ்)

மொய் வைக்கலாம் ஆனால் மொய் பையுல கையத்தான் வைக்கக்கூடாது
பாலா... பாலா.. என்ன டைமிங்க்... என்ன ரைமிங்க்...... ஜாலி ஜாலி

அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Aஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Aஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Tஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Hஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Iஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Rஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Aஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 4 Empty
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக