ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by பிரசன்னா on Sat Apr 14, 2012 5:16 pm


ஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத்.

பில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி.

கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் அஜீத்.

விருந்து முடிந்து வீட்டுக்குக் கிளம்பிப் போன படக்குழுவினருக்கு மறுநாள்தான் இந்த விஷயம் தெரிந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆடிப்போய்விட்டனராம் படக்குழுவினர்.

இது குறித்து இயக்குநர் ஆர்.டி. ராஜேசேகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பார்த்து நாங்கள் ஆடிப்போய்விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. படப்பிடிப்பிற்கு வந்ததும், ஒவ்வொருவருக்கும் சென்று வணக்கம் கூறிவிட்டுத்தான் தனது இடத்திற்கே செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தலன்னா சும்மாத்தானா!

தினமணி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by Guest on Sat Apr 14, 2012 5:18 pm

சூப்பருங்க அருமையிருக்கு

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by balakarthik on Sat Apr 14, 2012 5:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by முஹைதீன் on Sat Apr 14, 2012 5:19 pm

நிஜமான ஹீரோதான் சூப்பருங்க
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ராஜா on Sat Apr 14, 2012 5:21 pm

பகிர்வுக்கு நன்றி பிரசன்னா , அஜீத் சினிமாவையும் தாண்டி நல்ல மனிதர் என்று கேள்விபட்டுள்ளேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by பாலாஜி on Sat Apr 14, 2012 5:30 pm

தல , தலதான் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ஜாஹீதாபானு on Sat Apr 14, 2012 5:33 pm

நல்ல மனசு தான்.......... புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ராஜா on Sat Apr 14, 2012 5:35 pm

வை.பாலாஜி wrote:தல , தலதான் சூப்பருங்க
அதுனால எல்லோருக்கும் என்ன சொல்ல வரேன்னா , நம்ம தல சிவா திருமண விருந்து முடிந்தவுடன் அவர் தான் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by பிளேடு பக்கிரி on Sat Apr 14, 2012 5:37 pm

தல போல வருமா.. ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by பாலாஜி on Sat Apr 14, 2012 5:37 pm

@ராஜா wrote:
வை.பாலாஜி wrote:தல , தலதான் சூப்பருங்க
அதுனால எல்லோருக்கும் என்ன சொல்ல வரேன்னா , நம்ம தல சிவா திருமண விருந்து முடிந்தவுடன் அவர் தான் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார்.

அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ரேவதி on Sat Apr 14, 2012 5:38 pm

@ராஜா wrote:
வை.பாலாஜி wrote:தல , தலதான் சூப்பருங்க
அதுனால எல்லோருக்கும் என்ன சொல்ல வரேன்னா , நம்ம தல சிவா திருமண விருந்து முடிந்தவுடன் அவர் தான் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார்.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Apr 14, 2012 5:38 pm

தல... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ராஜா on Sat Apr 14, 2012 5:38 pm

வை.பாலாஜி wrote:அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .
பாட்டி தான் சமையல் இன்சார்ஜ்ஜாம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by பாலாஜி on Sat Apr 14, 2012 5:40 pm

@ராஜா wrote:
வை.பாலாஜி wrote:அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .
பாட்டி தான் சமையல் இன்சார்ஜ்ஜாம்

அப்போ ஆம்புலன்ஸ் போன்றவைகளுக்க் அட்வான்ஸ் கொடுக்கணும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ஜாஹீதாபானு on Sat Apr 14, 2012 5:42 pm

@ராஜா wrote:
வை.பாலாஜி wrote:அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .
பாட்டி தான் சமையல் இன்சார்ஜ்ஜாம்
அதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா........... புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ராஜா on Sat Apr 14, 2012 5:44 pm

@ஜாஹீதாபானு wrote:அதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா........... புன்னகை
அடப்பாவி பாட்டி , என்ன ஒரு வில்லத்தனம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ஜாஹீதாபானு on Sat Apr 14, 2012 5:48 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:அதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா........... புன்னகை
அடப்பாவி பாட்டி , என்ன ஒரு வில்லத்தனம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இதில் வில்லத்தனம் எங்கிருந்து வந்தது......... ஒன்னும் புரியல



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by பாலாஜி on Sat Apr 14, 2012 5:53 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:அதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா........... புன்னகை
அடப்பாவி பாட்டி , என்ன ஒரு வில்லத்தனம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இதில் வில்லத்தனம் எங்கிருந்து வந்தது......... ஒன்னும் புரியல

சமைப்பதில் ஒன்றும் வில்லத்தனம் இல்லை , அதன் பிறகு வரும் மருத்துவ செலவுதான் அவரை இதுமாதிரி சொல்ல வைக்குது .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ராஜா on Sat Apr 14, 2012 5:55 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:அதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா........... புன்னகை
அடப்பாவி பாட்டி , என்ன ஒரு வில்லத்தனம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதில் வில்லத்தனம் எங்கிருந்து வந்தது......... ஒன்னும் புரியல
இதுக்குமேல பாட்டியை விட்டுவைக்க கூடாது , இது வரை ஒருத்தர் ரெண்டு பேரை கொன்னுட்டு இருந்தாங்க ,இப்ப ஒரு ஊரையே கொல்லுறதுக்கு பிளான் போடுறாங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ஜாஹீதாபானு on Sat Apr 14, 2012 5:56 pm

நல்லதுக்கு காலம் இல்ல.......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ராஜா on Sat Apr 14, 2012 5:59 pm

@ஜாஹீதாபானு wrote:நல்லதுக்கு காலம் இல்ல(நான் இருக்கும் வரை).......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
விட்டுபோனதை நான் சேர்த்துட்டேன் பானு. சிரி சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ஜாஹீதாபானு on Sat Apr 14, 2012 6:05 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:நல்லதுக்கு காலம் இல்ல(நான் இருக்கும் வரை).......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
விட்டுபோனதை நான் சேர்த்துட்டேன் பானு. சிரி சிரி

கண்டிப்பா உங்களுக்கெல்லாம் வடை நிச்சயம்........... உடுட்டுக்கட்டை அடி வ



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ஹர்ஷித் on Sat Apr 14, 2012 6:13 pm

தல என்னும் பெயர் தானா வந்துவிடாது....உழைக்கணும்.
இவரது விடாமுயற்ச்சி அனைவரும் அறிந்ததே..
பெயரும் பதவியும் வந்த பிறகும் தன்னடக்கம் வேண்டும்..
அனைத்தும் பொறுந்தி வந்தால் தான் தலை..., மகிழ்ச்சி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by Manik on Sat Apr 14, 2012 6:24 pm

நானும் தான் வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா சிரி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by ஜாஹீதாபானு on Sat Apr 14, 2012 6:25 pm

@Manik wrote:நானும் தான் வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா சிரி

அத இங்க வந்து சொல்லக்கூடாது........ உடுட்டுக்கட்டை அடி வ



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum