புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா? [30Vote ]

  • தைப்பொங்கல்

    620%
  • சித்திரைப் பிறப்பு

    2480%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 04, 2012 3:55 am

First topic message reminder :

ஆங்கிலப் புத்தாண்டு ஓடிமறையுமுன் இப்படியொரு கேள்வியைப் போட்டதிற்கு மன்னிக்கவும். ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இது பற்றி எனக்குப் போதிய அறிவில்லை. அதனால், இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Jan 06, 2012 5:36 pm

ரேவதி wrote:எங்களுடைய ஆஃபிஸ்யில் எப்போது விடுமுறை தருகிறார்களோ அப்போதுதான் எங்களுக்கு புத்தாண்டு சிரி

நல்லாயிருக்கே

உங்கள் யாழ்பாவாணன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 5:38 pm

yarlpavanan wrote:
சிவா wrote:சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு.

http://www.eegarai.net/t17306-topic

நானும் ஏற்கிறேன்
கருத்துக் கணிப்பும் துணை நிற்க
தாங்கள் சுட்டும்
ஈகரைப் பதிவும் சான்று கூறுகிறதே!
அப்படியாயின்
நம்மாளுகள் சிலர்
ஏன் தான்
தைப்பொங்கலென முரண்டுபிடிக்கிறார்களோ
எனக்குத் தெரியவில்லையே!

இருக்கும் நடைமுறையை மாற்றியமைத்து அதில் தன் பெயரைப் பதிக்கும் சதி வேலைதான் காரணம். இது போன்றவர்களின் பெயரை தமிழக வரலாறு குழி தோண்டிப் புதைக்கட்டும்.

தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 5:56 pm

நான் பிறந்ததில் இருந்து சித்திரையில் தான் கொண்டாடினேன்.
இனிமேலும் சித்திரையில் தான் கொண்டாடுவேன்!
காசு இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளலாம்!!

தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Jan 06, 2012 6:02 pm

ANTHAPPAARVAI wrote:நான் பிறந்ததில் இருந்து சித்திரையில் தான் கொண்டாடினேன்.
இனிமேலும் சித்திரையில் தான் கொண்டாடுவேன்!
காசு இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளலாம்!!

அதற்காகத் தமிழரின் அடையாளத்தை
மாற்றிக்கொள்ள முடியுமா?
இனிமேலும் சித்திரையில் கொண்டாடுங்களேன்!

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Jan 06, 2012 6:06 pm

சிவா wrote:
yarlpavanan wrote:
சிவா wrote:சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு.

http://www.eegarai.net/t17306-topic

நானும் ஏற்கிறேன்
கருத்துக் கணிப்பும் துணை நிற்க
தாங்கள் சுட்டும்
ஈகரைப் பதிவும் சான்று கூறுகிறதே!
அப்படியாயின்
நம்மாளுகள் சிலர்
ஏன் தான்
தைப்பொங்கலென முரண்டுபிடிக்கிறார்களோ
எனக்குத் தெரியவில்லையே!

இருக்கும் நடைமுறையை மாற்றியமைத்து அதில் தன் பெயரைப் பதிக்கும் சதி வேலைதான் காரணம். இது போன்றவர்களின் பெயரை தமிழக வரலாறு குழி தோண்டிப் புதைக்கட்டும்.

மிக்க நன்றி ஐயா!

உங்கள் யாழ்பாவாணன்
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 6:12 pm

yarlpavanan wrote:
ANTHAPPAARVAI wrote:நான் பிறந்ததில் இருந்து சித்திரையில் தான் கொண்டாடினேன்.
இனிமேலும் சித்திரையில் தான் கொண்டாடுவேன்!
காசு இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளலாம்!!

அதற்காகத் தமிழரின் அடையாளத்தை
மாற்றிக்கொள்ள முடியுமா?
இனிமேலும் சித்திரையில் கொண்டாடுங்களேன்!

அதைத் தானே நண்பரே நானும் சொன்னேன்...

(என் எழுத்துக்களில் ஏதோ தவறு இருக்கிறது என்று நினைக்கிறேன்...
எது சொன்னாலும் தப்பாவே போயிடுது.... சோகம் )

தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jan 06, 2012 6:17 pm

வசந்த காலத்தின் பிறப்பு தை முதல் நாள் தான். நவ தானியங்கள், புத்தரிசி, புது மண்பாண்டங்கள், இனிப்பான கரும்பு அருவடையாகும் பருவம், வாழை தழைப்பது, உழவர்களின் திருநாள் மட்டுமல்ல, தமிழர்கள் அன்றுமுதல் புதிய முயர்ச்சியில் இறங்குவார்கள்.

எது தமிழர்களின் ஆண்டின் பிறப்பு என்பதில் அரசியல் கண்ணோட்டமே வேண்டாம்.

சற்று சிந்தித்துப் பார்த்தால் சூரியனின் திசை மாறும் ஒளிக்கதிர்கள் -- ரத சப்தமி நாள் தைமாதம் பிறந்து ஏழு அல்லது 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. இயற்கையை மக்கள் முதல் தெய்வமாக வணங்கிய முதல் மாதம் தை மாதம். கதிரவனுக்கு படயலிட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழரின் பாரம்பரிய தைப்பொங்கலிடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கொள்வதற்க்கு போதிய ஆதாரங்கள் நிரம்ப உண்டு.

இந்த http://en.wikipedia.org/wiki/Ratha_Saptami லிங்க்கில் சென்று பாருங்கள் நிச்சயம் விடைகிடைக்க வாய்ப்புள்ளது.

நன்றி, கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jan 08, 2012 6:25 am

Kaa Na Kalyanasundaram wrote:வசந்த காலத்தின் பிறப்பு தை முதல் நாள் தான். நவ தானியங்கள், புத்தரிசி, புது மண்பாண்டங்கள், இனிப்பான கரும்பு அருவடையாகும் பருவம், வாழை தழைப்பது, உழவர்களின் திருநாள் மட்டுமல்ல, தமிழர்கள் அன்றுமுதல் புதிய முயர்ச்சியில் இறங்குவார்கள்.

எது தமிழர்களின் ஆண்டின் பிறப்பு என்பதில் அரசியல் கண்ணோட்டமே வேண்டாம்.

சற்று சிந்தித்துப் பார்த்தால் சூரியனின் திசை மாறும் ஒளிக்கதிர்கள் -- ரத சப்தமி நாள் தைமாதம் பிறந்து ஏழு அல்லது 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. இயற்கையை மக்கள் முதல் தெய்வமாக வணங்கிய முதல் மாதம் தை மாதம். கதிரவனுக்கு படயலிட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழரின் பாரம்பரிய தைப்பொங்கலிடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கொள்வதற்க்கு போதிய ஆதாரங்கள் நிரம்ப உண்டு.

இந்த http://en.wikipedia.org/wiki/Ratha_Saptami லிங்க்கில் சென்று பாருங்கள் நிச்சயம் விடைகிடைக்க வாய்ப்புள்ளது.

நன்றி, கா.ந.கல்யாணசுந்தரம்.

வேளான்மை செய்த உழவன், வேளான்மைக்கு உதவிய கதிரவனுக்கும் காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நோக்கில் தான் தைப்பொங்கல், பட்டிப்பொங்கல் இருந்து வந்துள்ள வழக்கோடு தை பிறந்தால் மாதப்பிறப்பு என்றழைக்கிறார்கள். சித்திரை பிறந்தால் ஆண்டு(வருட)ப் பிறப்பு என்று இருந்து வந்துள்ள வழக்கு இருக்கிறதே! சித்திரைப் பிறப்பை ஆண்டு(வருட)ப் பிறப்பு ஆகவும் தை பிறந்தால் நன்றி தெரிவிக்கும் நோக்கிலான உழவர் பெருநாள் (தைப்பொங்கல், பட்டிப்பொங்கல்)ஆகவும் கையாளும் மக்களின் உள்ளம் ஒரு போதும் மாறப்போவதில்லையே! அரசியல் இதில் இல்லை. உளவியல் நோக்கில் மக்களின் ஆழ்(மனத்தில்) உள்ளத்தில் பதிந்துள்ள தகவலை நீக்க முடியாதுள்ள நிலைமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்கள் யாழ்பாவாணன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jan 13, 2012 10:38 pm

உலகின் முதல் மனிதன் என பைபிள் ,குரான் சொல்லும் ஆதாம் வாழ்ந்தது நமக்கு தெற்க்கே கடல் கொண்ட லெமூரியா காண்டம் !எல்லா மனிதர்களுக்கும் மூலமான ஒரே ஆண்டு கணக்கு தை புத்தாண்டு ஆகும் !முதல் நாள் ஆண்டு பிறப்பு தைப்பொங்கல் !இரண்டாம் நாள் கால்நடைகளை முக்கியப்படுத்தும் மாட்டு பொங்கல் !மூன்றாம் நாள் தனது முன்னோர்களுக்கு மொத்தமாக கடவுளிடம் பிரார்திக்கிற விரத நாள் !அது மனிதர்களை சந்தித்து அளாவுகிற காணும் பொங்கலாக மாற்றம் செய்ய பட்டு விட்டது !முதல் நாள் பூமிக்கு ஆதாரமாக உள்ள சூரியனுக்காக கடவுளை வேண்டி ;இரண்டாம் நாள் தனது உலவுக்கு துணையாக உள்ள கால்நடைகளுக்காக வேண்டி மூன்றாம் நாள் தனது முன்னோர்களின் ஆத்துமாக்களின் நலனுக்காக விரதமிருந்து கடவுளை வேண்டி தனது புதிய ஆண்டை ஆதி மனிதராகிய தமிழர்கள் இரைதூதனாகிய ஆதாம் அல்லது மனு வின் மூலமாக கடவுளிடம் கற்றுக்கொண்ட நியதி இது !ஆனால் பின்னாளில் இனங்கள் பெருகி விரிந்த போது அவரவர்களும் தங்களை பிரித்து அடையாள படுத்த ஒரு ஆண்டு கணக்கை போட்டார்கள் !தைப்புத்தாண்டில் உள்ள மாதிரியான மூன்று நினைவு கூறுதல் இல்லை !ஏனன்றாள் ஆதி மனிதனின் புத்தாண்டு தைப்புத்தாண்டு !

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Jan 14, 2012 7:45 am

தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலாக ஆனால் சித்திரைப் பிறப்பு என்றொரு பண்டிகை இருக்காது தமிழர்களின் அடையாளமான சித்திரை வருடப்பிறப்பு இல்லாமல் போய்விடும்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக