உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Today at 3:23 pm

» க்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Today at 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Today at 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Today at 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Today at 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Today at 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Today at 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Today at 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Today at 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Today at 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Today at 2:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:10 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Today at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Today at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Today at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Today at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Yesterday at 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Yesterday at 8:53 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by சிவனாசான் Yesterday at 8:45 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 7:06 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Yesterday at 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Yesterday at 5:13 pm

» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Yesterday at 1:57 pm

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Yesterday at 1:50 pm

» மூச்சுக்கலை
by kuloththungan Yesterday at 1:29 pm

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Yesterday at 1:27 pm

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Yesterday at 10:57 am

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Yesterday at 12:11 am

» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Yesterday at 12:07 am

» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 9:52 pm

» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 9:33 pm

» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:39 pm

» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:27 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:18 pm

» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 7:37 pm

» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:10 pm

» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:07 pm

» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:04 pm

» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Wed Feb 20, 2019 1:39 pm

» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Wed Feb 20, 2019 1:21 pm

» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 9:40 am

» சுஜாதா நாவல்கள்
by pkselva Wed Feb 20, 2019 9:26 am

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Wed Feb 20, 2019 6:13 am

» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Wed Feb 20, 2019 4:02 am

» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Wed Feb 20, 2019 3:56 am

Admins Online

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by யினியவன் on Wed May 15, 2013 9:18 pm

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

ஈகரை பதிவர்கள், போட்டியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவருமே
மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த கவிதை போட்டியின் முடிவுகளை
தெரிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று.

அவற்றை தெரிந்துகொள்ளும் முன்னர் அதை சிறப்பாக நடத்தி தந்த சிலருக்கு
முதற்கண் நன்றிகளை தெரிவித்து விடுவோம் அனைவரின் சார்பாக.

இதயம் கனிந்த நன்றிகள் இவர்களுக்கு:

போட்டியை நடத்த வேண்டும் என அறிவித்த நிறுவனர் சிவா.

தலைப்புகளையும், நடுவர்களையும் தேர்ந்தெடுத்து சிறப்பித்த தலைமை நடத்துனர் ஆதிரா.

திரைக்குப் பின்னிருந்து இயங்கிய தலைமை நடத்துனர்கள் ராஜா, பாலாஜி.

மற்றும் அனைத்து நடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும்.

ஈகரை பதிவர்கள் உங்களுக்கும்.

கவிதைகளை கவனமாக படித்து, மதிப்பிட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்த நடுவர்கள் இவர்களுக்கும் எங்களது மேலான நன்றிகள்:

1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.

2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105

3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

இவை அனைத்திற்கும் மேலாக போட்டியில் முழு உத்வேகத்தோடு கவிதைகள் எழுதி சிறப்பித்த அனைத்து கவிஞர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.

அடடா முடிவை சொல்லுங்கப்பான்னு பொறுமை இழந்து எனை நீங்கள் அடிக்க வரும் முன் சொல்லி விடுகிறேன் - இதோ இவர்கள் தான் அந்த வெற்றியாளர்கள்:

முதல் பரிசு - ஒன்று

திருமதி/ செல்வி. சைலஜா பங்களூரு - விடியலின் வெளிச்சம் எங்கே

இரண்டாம் பரிசுகள் - மூன்று

1. திரு. ரமேஷ்நாகா - தாகம் தீர்க்காத நதிகள்
2. திரு. சச்சிதானந்தம் - காதலைத் தீண்டும் சாதிநாகம் -
3. திரு. ராம் கிஷோர் - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

மூன்றாம் பரிசுகள் - மூன்று

1. திரு. சுரேஷ்டீன் - அமிலத்தில் ஆடிய அனிச்சம்
2. திரு. பார்த்திபன் - நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்
3. திரு. பொன். செல்லமுத்து - காதலாகி

சிறப்புப் பரிசுகள் - பத்து

1. திரு. உமா பாலன் - காதலாகி
2. திரு. விஸ்வ_32 - ஈழமே நீ இடுகாடா?
3. திரு.சி.பன்னீர்செல்வம் - ஈழமே நீ இடுகாடா?
4. செல்வி. ஹிஷாலீ - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
5. திரு. நாகசுந்தரம் - போதைச் சேற்றில் மனித நாற்றுகள்
6. திரு. சுந்தரம்ராஜேந்திரன் - ஈழமே நீ இடுகாடா?
7. திரு. தஞ்சாவூரான் - ஈழம் மீளும்
8. திரு. கிரிகாசன் - காடுகள் மலைகள் இறைவன் கலைகள்
9. திரு. சுசிசசி - ஈழமே நீ இடுகாடா?
10. திரு. ஜெய்ராம் - நிலமகள் நோகலாமா?

அனைவருக்கும் ஈகரையின் சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துகள்.

பரிசு வென்றவர்கள் கீழ்கண்ட தகவல்களை உடன் admin@eegarai.com  என்ற
மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். விவரம் கிடைத்த உடன் பரிசுப் பணம் அனுப்பி வைக்கப்படும்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)
2.வங்கிக் கணக்கு எண் / IFSC கோட்
3.அஞ்சல் முகவரி
4.தொலைபேசி எண் /அலைபேசி எண்.

பரிசு வென்ற கவிதைகளும் போட்டிக்கு பெறப்பட்ட  மற்ற கவிதைகளும் நம் ஈகரையில்
விரைவில் வெளியிடப்படும். அவற்றில் தங்களின் பயனர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும்.

மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளும் அனைவருக்கும்.


Last edited by யினியவன் on Fri May 17, 2013 4:23 pm; edited 1 time in total
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by யினியவன் on Thu May 16, 2013 12:04 am

வாழ்த்துகள் வெற்றி பெற்றவர்க்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by Muthumohamed on Thu May 16, 2013 12:10 am

முதலில் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மற்றும்

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15331
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by Aathira on Thu May 16, 2013 12:33 am


சித்திரைத் திருநாள் கவிதைப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் ஈகரை நிர்வாகத்தின், நடுவர்கள் குழுவின் சார்பிலும் என் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள்.

கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு ஏறக்குறைய 180 கவிதைகளைப் படைத்து ஈகரைக்கும் தமிழுக்கும் சிறப்புச் செய்த படைப்பாளர்கள் அனைவரையும் நன்றியோடு வாழ்த்துவதில், ஈகரை நிர்வாகம் பெருமிதம் கொள்கிறது. வாழ்த்துகளும் நன்றியும் உறவுகளே.

அன்புடன்
ஆதிரா.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by T.N.Balasubramanian on Thu May 16, 2013 6:21 am

வெற்றி பெற்ற யாவருக்கும் தனிப்பட்ட வாழ்த்துக்கள். :suspect:

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24158
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 16, 2013 8:51 am

வெற்றிபெற்ற யாவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

சிறப்பாக நடாத்திக்கொடுத்த தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களுக்கும் நமது நிறுவனர் சிவாவுக்கும் என் பாராட்டுக்கள் :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 16, 2013 9:00 am; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by பூவன் on Thu May 16, 2013 8:59 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by சதாசிவம் on Thu May 16, 2013 10:33 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்......சீரிய முறையில் போட்டி நடத்தி உறவுகளின் படைப்பாற்றலுக்கு படையல் தந்த ஈகரைக்கும், ஆதிரா அவர்களுக்கும், நடுவர் குழுவுக்கும் மிக்க நன்றி...

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by ராஜா on Thu May 16, 2013 10:57 am

ஈகரை கவிதைபோட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பிக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கவிதை போட்டி 6 வெற்றிபெற்றவர்களுக்கும் , மனமார்ந்த வாழ்த்துகள்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31184
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5681

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by பாலாஜி on Thu May 16, 2013 11:07 am

🐰 🐰 🐰

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஈகரையின் சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

🐰 🐰 🐰



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19828
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by rameshnaga on Thu May 16, 2013 11:26 am

அன்புள்ள ஈகரை கவிதை போட்டி-6 இன் நிர்வாகிகளுக்கும், நடுவர் குழுவுக்கும்...
எனது கவிதையினைப் பரிசுக்குரியதாய் (இரண்டாம் பரிசு-தாகம் தீர்க்காத நதிகள்)
தேர்ந்தெடுத்தமைக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற அனைவருக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும்... எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்...ரமேஷ்நாகா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
மதிப்பீடுகள் : 527

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by பார்த்திபன் on Thu May 16, 2013 11:47 am

போட்டியை சிறப்பாக நடத்திய நிறுவனர் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட நிர்வாகக் குழுவிற்கு முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கவிதைகளை சிறந்த முறையில் தேர்ந்தெடுத்துக் கொடுத்த நடுவர் பெருமக்களுக்கு என் இனிய நன்றிகள். எனது படைப்பிற்கு மூன்றாமிடம் கிடைத்தமை குறித்து மிகுந்த உவகை கொள்கிறேன். போட்டியில் பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். நன்றி 🐰
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by md.thamim on Thu May 16, 2013 12:00 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by Aathira on Thu May 16, 2013 12:03 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வெற்றிபெற்ற யாவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

சிறப்பாக நடாத்திக்கொடுத்த தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களுக்கும் நமது நிறுவனர் சிவாவுக்கும் என் பாராட்டுக்கள் :வணக்கம்:
மிக்க நன்றி தயாளன் சார். நன்றி


Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by Aathira on Thu May 16, 2013 12:04 pm

@சதாசிவம் wrote:வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்......சீரிய முறையில் போட்டி நடத்தி உறவுகளின் படைப்பாற்றலுக்கு படையல் தந்த ஈகரைக்கும், ஆதிரா அவர்களுக்கும், நடுவர் குழுவுக்கும் மிக்க நன்றி...

அன்புக்கு மிக்க நன்றி சதாசிவம். அன்பு மலர்


Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை