புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அளிக்க முடிவு: பத்மனாபசுவாமி கோவில் பாதுகாப்புக்கு ரூ.30 கோடி Poll_c10உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அளிக்க முடிவு: பத்மனாபசுவாமி கோவில் பாதுகாப்புக்கு ரூ.30 கோடி Poll_m10உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அளிக்க முடிவு: பத்மனாபசுவாமி கோவில் பாதுகாப்புக்கு ரூ.30 கோடி Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram

26 Posts - 43%
M. Priya

1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 63%

26 Posts - 22%
mohamed nizamudeen
உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அளிக்க முடிவு: பத்மனாபசுவாமி கோவில் பாதுகாப்புக்கு ரூ.30 கோடி Poll_c10உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அளிக்க முடிவு: பத்மனாபசுவாமி கோவில் பாதுகாப்புக்கு ரூ.30 கோடி Poll_m10உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அளிக்க முடிவு: பத்மனாபசுவாமி கோவில் பாதுகாப்புக்கு ரூ.30 கோடி Poll_c10 
4 Posts - 3%

3 Posts - 3%
Rutu

Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

manikavi

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அளிக்க முடிவு: பத்மனாபசுவாமி கோவில் பாதுகாப்புக்கு ரூ.30 கோடி

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jul 08, 2011 10:50 am

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலில் உள்ள 6 ரகசிய பாதாள நிலவறைகளை திறந்து அங்குள்ள நகைகளை மதிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்கள் முன்னிலையில் இதுவரை 5 ரகசிய பாதாள நிலவறைகள் திறக்கப்பட்டது. அங்கிருக்கும் நகைகளை கணக்கீடு செய்ததில் அவை ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

பாதாள அறைகளில் இருந்து அள்ள அள்ள குறையாமல் கிடைத்த பொற்குவியலால் பத்மனாபசுவாமி கோவில் உலக அளவில் பெரும் புகழ் பெற்றுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரள போலீசார் 200 பேர் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மற்றும் 48 கமாண்டோ படை வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தினசரி ரூ. 10 லட்சம் செலவிடப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களை கண்காணிக்கும் வகையில் சுழல் காமிராக்கள், ஸ்கேனிங் கருவிகள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீசார், கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள பத்மனாபசுவாமி கோவிலில் மேலும் பாதுகாப்பை அதிகரிக்க கேரள போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இதன்படி உலக அளவில் மிகச்சிறந்த பாதுகாப்பை அளிப்பது என்று தீர்மானித்து உள்ளனர். இது தொடர்பாக டி.ஜி.பி.ஜேக்கப் புன்னூஸ் கூறியதாவது:-

அதிக அளவில் பொற்குவியல் கண்டுபிடிக்கப்பட்ட பத்மனாபசுவாமி கோவிலின் அரைகிலோ மீட்டர் சுற்றளவில் வரும் பகுதிகளை சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க முடிவு செய்து உள்ளோம். மேலும் 1 கிலோ மீட்டர் சுற்றளளவில் கூடுதல் போலீசாரை இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவும் தீர்மானித்து உள்ளோம்.

உலக அளவில் மிகச் சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்த உள்ளதால் நவீன வசதிகளையும் செய்ய வேண்டியது உள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு பாதுகாப்பு செலவாக ரூ.30 கோடிவரை தேவைப்படும். இது சம்பந்தமாக அறிக்கை தயார் செய்து கேரள அரசுக்கு சமர்பித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலை மலர்

                                உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அளிக்க முடிவு: பத்மனாபசுவாமி கோவில் பாதுகாப்புக்கு ரூ.30 கோடி Ranjith
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 12:59 pm

ஆண்டுக்கு பாதுகாப்பு செலவாக ரூ.30 கோடிவரை தேவைப்படும்.

35 ஆண்டுக்கு 1050 கோடி அனைத்தும் செலவாகி விட்டது என்று அறிக்கை வெளியிட சரியாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக