புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு Poll_c10 
70 Posts - 45%
ayyasamy ram

68 Posts - 44%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
Kavithas

1 Post - 1%
சிவா

bala_t

prajai

M. Priya

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

296 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 04, 2010 8:18 am

மும்பை : அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்காக மும்பை நகரம் முழுமையாக மாறிவிட்டது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒபாமாவின் பாதுகாப்புக்காக, ஒரு நாளைக்கு செலவிடப்படும் தொகை 900 கோடி ரூபாய்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவி மிச்சேலுடன் நான்கு நாள் பயணமாக, தீபாவளிக்கு அடுத்த நாள் (6ம் தேதி), மும்பைவருகிறார். ஒபாமாவுடன், அமைச்சரவை சகாக்கள், ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், உளவு போலீசார், பத்திரிகையாளர்கள் உட்பட மொத்தம் மூன்றாயிரம் பேர் கொண்ட குழு வருகிறது. ஒபாமாவின் வருகையையொட்டி, அதிபருக்கான ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பாக மும்பை வந்து பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ளனர்.மேலும், அமெரிக்கா வில் இருந்து ஹெலிகாப்டர் கள், கப்பல் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்களுடன் கூடிய பாதுகாப்பு கருவிகள் மும்பை வந்துவிட்டன. தாஜ் ஓட்டலில் தங்கும் ஒபாமா, எந்த அறையில் தங்குகிறார் என்பது ரகசியமாகவைக்கப் பட்டுள்ளது.தாஜ் ஓட்டலில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டனர். தாஜ் ஓட்டல் மற்றும் டிரைடன்ட் ஓட்டல் அருகே பாதுகாப்பு கருதி தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். "ஒபாமாவுடன் செல்லும் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே கையில் துப்பாக்கி வைத்து இருப்பார்கள், மற்ற அமெரிக்க அதிகாரிகள் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை' என, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

வரலாறு காணாதது: மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பை நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்கும் வகையில், மும்பை நகரில் நாளை ஒத்திகை நடக்கிறது. இதில் அமெரிக்க ரகசிய படைப் பிரிவினர், இந்திய உளவுத்துறையின், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், மும்பை போலீசார், முப்படையை சேர்ந்த வீரர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை நகரில், ஒபாமாவின் ஒரு நாள் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.900 கோடி செலவிடப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேங்காய் விழக்கூடாது:
மும்பை நகரில் ஒபாமா பயணிக்கும் பாதைகளில், சாலையோரமிருக்கும் மரங்களிலிருந்து கிளைகள் ஒடிந்து விழாமலும், தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழாமல் இருக்கவும் உன்னிப்பாக கண்காணிக்கும்படி மாநகராட்சி ஊழியர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதற்காக மும்பை நகரில் பிரதான சாலைகள் அருகேயிருந்த மரங்களில் நீட்டிக்கொண்டு, எப்போது விழுமோ என்று அச்சுறுத்திக்கொண்டிருந்த கிளைகளையெல்லாம் வெட்டி சுத்தம் செய்து வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாட் டங்களை விட, ஒபாமாவின் வருகைக்காக மும்பை நகரமே மாறியிருக்கிறது.

தினமலர்

ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 04, 2010 8:44 am

நம்மை ஐநா சபையில் நிரந்திர உறுப்பினராக ஆதரிக்காத ஒபாமாவுக்கு இங்கே கம்பள வரவேற்ப்பு .....
அதுதான் நம் இந்திய பண்பு .....
கொடுமையடா சாமீ ....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக