புதிய பதிவுகள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
62 Posts - 48%
ayyasamy ram
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
55 Posts - 42%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
286 Posts - 42%
heezulia
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
279 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jul 06, 2011 11:19 pm

First topic message reminder :

கவிதைப் போட்டி 4 முடிவுகள்

முதல் பரிசு :

கவிதை எண் : 43 - ஷீ-நிசி

இரண்டாம் பரிசு :(3)

கவிதை எண் : 54 - மு.வித்யாசன்
கவிதை எண் : 19 - தாஸீம்
கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா

மூன்றாம் பரிசு : (3)

கவிதை எண் : 01 - கிரிகாசன்
கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா
கவிதை எண் : 41 - பிரபஞ்சம்

ஆறுதல் பரிசுகள் :(10)

கவிதை எண் : 11 - வித்யாசாகர்
கவிதை எண் : 23 - கே. பாலா
கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப்
கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன்
கவிதை எண் : 31 - திரவியமுருகன்
கவிதை எண் : 50 - சடையப்பர்
கவிதை எண் : 33 - ஹாசிம்
கவிதை எண் : 16 - ரமணீயன்
கவிதை எண் : 37 - சதாசிவம்
கவிதை எண் : 39 - சுரேஷ்குமார்

கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com

பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com

வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 06, 2011 11:49 pm

Aathira wrote:
kalaimoon70 wrote:
Aathira wrote:என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 154550

உங்களுடன் நாங்களும் வேண்டுகிறேன் .
நன்றி கலைநிலா... அதே போல அவன் இந்த ஆண்டு (பள்ளி முதல் அவன்தான் இடம் பிடிப்பான்.) மாநில அளவில் இடம்பெறவும் அல்லாவின் பேரில் ஆசி கூறுங்கள். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 154550
நானும் வேண்டுகிறேன்
இன்ஷா அல்லாஹ் ,!வேண்டுவேன்!

நடப்பது நல்லதாவே ,நடந்து வருகிறது,
நடக்க போவதும் இனி நல்லதாவே நடக்கும்!
நாட்டமும்,அதன் வேட்கையும்,இருக்கும் போது,நாயன் நல் அருளும் கிடைக்கும்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 06, 2011 11:52 pm

🐰 🐰 🐰

வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

🐰 🐰 🐰

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jul 06, 2011 11:55 pm

வெற்றி பெற்ற கவிஞர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்! கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 677196
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 224747944 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 224747944 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 224747944 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 224747944 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 224747944 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 224747944 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 224747944

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jul 06, 2011 11:57 pm

Aathira wrote:
kalaimoon70 wrote:
Aathira wrote:என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 154550

உங்களுடன் நாங்களும் வேண்டுகிறேன் .
நன்றி கலைநிலா... அதே போல அவன் இந்த ஆண்டு (பள்ளி முதல் அவன்தான் இடம் பிடிப்பான்.) மாநில அளவில் இடம்பெறவும் அல்லாவின் பேரில் ஆசி கூறுங்கள். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 154550

உங்கள் மகன் எல்லாவற்றிலும் முதலிடம் பெற மனதார வாழ்த்துகின்றேன் அக்கா!
ஆதி என்றால் முதல் என்று தானே அர்த்தம். அந்த முதலிடம், உங்கள் மகனை ரா.. ரா..(ராஜேஷ்) என்று அழைக்கிறது....!

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 07, 2011 12:06 am

வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அன்பு மலர் 🐰

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Thu Jul 07, 2011 12:13 am

வெற்றி பெற்ற கவிஞர்கள் ஷீ-நிசி, மு.வித்யாசன்,தாஸீம்
கிரிகாசன், நிலாப்பெண் புவனா, பிரபஞ்சம், வித்யாசாகர்,

கே. பாலா, நியாஸ் அஷ்ரஃப், தேனி சூர்யா பாஸ்கரன், திரவியமுருகன், சடையப்பர், ஹாசிம், ரமணீயன், சதாசிவம்
சுரேஷ்குமார்
ஆகியோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ! சிறப்பான முறையில் இக்கவிதைப்போட்டியை நடத்திய நண்பர் சிவா அவர்களுக்கும் நடுநிலமையோடு நடுவர்களாகச் செயல்பட்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்த கலை, ஆதிரா, மஞ்சு ஆகியோருக்கும் ஒரு கோடி நன்றிகள், வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் .வாழ்க தமிழ் ! வளர்க ஈகரை !

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 07, 2011 12:22 am

வெற்றி பெற்றோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.. வெற்றிபெறாதோர் மேலும் ஊக்கத்துடன் முயன்று அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 07, 2011 12:30 am

இந்த கவிதைப்போட்டிக்கு என்னையும் என்னுடன் என் தோழிகள் ஆதிரா மற்றும் மஞ்சுவுடன் இணைந்து பணியாற்றி சிறந்த கவிதைகளில் மிகச்சிறந்த கவிதைகளைத் தெரிந்தெடுக்கப் பணித்து பொறுப்பை வழங்கிச் சிறப்பித்த சிவாவுக்கு எங்கள் மூவரின் சார்பிலும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 07, 2011 1:42 am

ANTHAPPAARVAI wrote:
Aathira wrote:
kalaimoon70 wrote:
Aathira wrote:என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 154550

உங்களுடன் நாங்களும் வேண்டுகிறேன் .
நன்றி கலைநிலா... அதே போல அவன் இந்த ஆண்டு (பள்ளி முதல் அவன்தான் இடம் பிடிப்பான்.) மாநில அளவில் இடம்பெறவும் அல்லாவின் பேரில் ஆசி கூறுங்கள். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 154550

உங்கள் மகன் எல்லாவற்றிலும் முதலிடம் பெற மனதார வாழ்த்துகின்றேன் அக்கா!
ஆதி என்றால் முதல் என்று தானே அர்த்தம். அந்த முதலிடம், உங்கள் மகனை ரா.. ரா..(ராஜேஷ்) என்று அழைக்கிறது....!
மிக்க நன்றி குயிலன்.அவன் என் மாணவன். மகன் .

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Tகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Hகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Iகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Rகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 07, 2011 2:38 am

Aathira wrote:என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 154550

வாவ்!!! கம்பன் விட்டுக் கட்டுத்தறி... பிறவியால் நீந்தும் மீன்குஞ்சு ....பதினாறு அடிகள் பாயப்போகும் ராஜேஷ் க்கு என் இனிய வாழ்த்துக்கள்...
இப்போட்டியில் வாகை சூடிய அனைத்து கவிஞர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...
இப்போட்டி மூலம் மிகச்சிறந்த கவிதைகளை வெளிக்கொணர்ந்த ஈகரைக்கும் அதன் நிர்வாகி சிவா அவர்கட்கும் என் நன்றிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Bகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Dகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Uகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Lகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Lகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 2 H
Sponsored content

PostSponsored content

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக