புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
89 Posts - 50%
heezulia
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
29 Posts - 54%
heezulia
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதிக்குச் சில கேள்விகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Sun Apr 10, 2011 7:41 pm

First topic message reminder :





ஃபேஸ்புக்கில் இதைப் படித்தபோது, பொது வாழ்வு, நேர்மை, அரசியல் நாகரீகம்
குறித்த சில முக்கிய விஷயங்களை இந்தக் கேள்விகள் எழுப்பியதாகப் பட்டது.
அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

‘நெஞ்சுக்கு நீதி’ எழுதிய கருணாநிதி இதற்கு பதில் சொல்லாமல், பகலவனுக்கு
எதிரான பகையாளியின் சதி என்று எதாவது தத்து பித்தாக உளறிக் கொட்டுவார்.
அது நமக்குத் தேவையில்லை.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமானது.

கேள்விகள்:

1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை,
வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது
உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால்,
நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே
நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூஜைக்குச் செல்வதாகச் செய்தி
வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள். நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராகச் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன்
உங்கள் கட்சியே தனித்து எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக்
கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல்,
கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து
பணம் வந்தது?

6. உங்கள் குடும்பப் பிரச்னையில் மூன்று பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதை நினைக்கும்போதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசுக்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படித்
திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, அதற்குப்
பதில் ஏற்கெனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த
செலவிடாதது ஏன்? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக்
குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தவறான முன்னுதாரணம் என்பதை
உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? இது விஷயத்தில் என்னைப் பின்பற்ற
வேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு
உண்டா?

10. கூவத்தைத் தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம்
போட்டீர்கள். அந்தப் பணம் என்னவாயிற்று? ஏன் இப்போது மறுபடியும் திட்டம்
போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று
அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள்
திரிகிறார்கள்? ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள்?
ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு
காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள்
கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும்
என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?

13. மின் வெட்டைத் தடுக்க ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்குச் சண்டையிட்ட
உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள்
எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில்
ஈழப்பிரச்னையை எப்படிக் கையாண்டிருப்பீர்கள்?

15. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து நீக்கியது ஏன்?

16. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவிகளை வாரிசுகளுக்கு வாங்குவதற்குத் தவிர நீங்கள் தில்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

17. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம்
போன்றவற்றுக்கு ஓடோடிச் செல்லும் நீங்கள், எத்தனை முறை இறந்துபோன மீனவர்
குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்?
18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட,
தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய
மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?

19. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை,
திரைப்படத் துறை முழுமையான ஆக்கிரமிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்று
உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

20. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை?

(இந்தக் கேள்விகள் கல்கியில் ஞானி அவர்கள் எழுப்பிய கேள்விகளாம். பதிவு வெளியிட்ட பிறகு பேஸ்புக்கில் நண்பர் சொன்னார்.)


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 8:50 pm

18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட,
தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய
மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?

இதே போன்ற ஒரு கேள்வியை, 27 வயதில் ஒரு வளர்ப்புக் குழந்தையைத் தத்தெடுத்தபோது, ஜெயாவிடம் நாணி கேட்டதுண்டா..?




 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 0018-2 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 0001-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 0010-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 0001-3
mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Sun Apr 10, 2011 8:53 pm

தலைவர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் என்றுமே ஒரே பேச்சுதான் விரைவில் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவேன் என்றுதான் சொல்வார் மக்கள் மேல் உள்ள பாசத்தினால் ஒய்வு பெரும் என்னத்தை தள்ளிவைத்து கொண்டிருக்கிறார் நாம் தான் முன்வந்து அவருக்கு ஒய்வு அளிக்கவேண்டும் பாவம் ஒரு குடும்பமே தமிழ் நாட்டுக்காக உழைக்கிறது இனிமேலாவது அவர்கள் குடும்பத்தை கவனிக்கட்டும்



-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
Pugalenthi
Pugalenthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 09/03/2011

PostPugalenthi Mon Apr 11, 2011 2:50 pm

நம்பியவரை கழுத்தறுப்பதில்லை..

கருணாநிதி ஆட்சியில் அரசியல் கொலைகள் நடக்கவில்லையா ?

குளிக்கப் போனவங்களை கொத்துக் கொத்தாகக் கொன்றவர் இல்லை..


இது அதிகரவர்க்கத்தால் ஏற்படுத்தப்பட்ட விபத்து

ஒவ்வொரு உயிரும் எத்தனை லட்சம் கோடி கொடுத்தாலும் திரும்பப்பெற முடியாதவையாயிற்றே

கருணாநிதி ஆட்சியில் மதுரை தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு 3 உயிர்கள் கொல்லப்பட்டதே ...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 11, 2011 5:30 pm

ARR wrote:ஊழல் பணம் இருக்கட்டும்.. அது தவறானதுதான்..

தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மேல்முறையீடு செய்து வழக்கு நடத்துகிறாரே .. அதை தவறென்று சொல்லும் திராணியோ, கேள்வி கேட்கும் நேர்மையோ நாணிக்கு உண்டா..?

ஒவ்வொரு உயிரும் எத்தனை லட்சம் கோடி கொடுத்தாலும் திரும்பப்பெற முடியாதவையாயிற்றே..

இப்ப என்ன சொல்ல வரீங்க.. அவங்க ஆட்ச்சியில் ஒரு கொலை பண்ணினாங்க அதனாலா நாங்க ரெண்டு கொலை பண்ணுவோம்னு சொல்றீங்களா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 7:35 pm

mkag.khan wrote:தலைவர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் என்றுமே ஒரே பேச்சுதான் விரைவில் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவேன் என்றுதான் சொல்வார் மக்கள் மேல் உள்ள பாசத்தினால் ஒய்வு பெரும் என்னத்தை தள்ளிவைத்து கொண்டிருக்கிறார் நாம் தான் முன்வந்து அவருக்கு ஒய்வு அளிக்கவேண்டும் பாவம் ஒரு குடும்பமே தமிழ் நாட்டுக்காக உழைக்கிறது இனிமேலாவது அவர்கள் குடும்பத்தை கவனிக்கட்டும்

நல்ல யோசனை சூப்பருங்க

avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Mon Apr 11, 2011 7:50 pm

கேள்விகள் அனைத்தும் சாட்டைஅடிகள் ...இதில் ஒருசிலகேள்விகள் தவிர சில
கேள்விகள் அம்மையாருக்கும் பொருந்தும் ...இன்று அரசியல் செய்யும் பலரில்
சிலர் அவரை விட இவர் பரவாயில்லை என்ற என்னத்தை உருவாக்குகிறார்களே தவிர
உணமையான ஓரளவுக்கேனும் அர்பணிப்புடன் செயல்படுகிறார்கள என்று கேட்டால்
.....பதில் ???????????...

ARR wrote:இதைத் துவக்கியது, அதிமுக ஆட்சியில்.. அப்போது நாணி பிறக்கவில்லையோ..?

ஆரம்பித்தது யாராக இருந்தாலும் அதனை தொடர்ந்து செய்வதன் மூலம் தவறிழைக்கும்
காரணத்தை மட்டுமே இங்கே அவர் சுட்டிகாடுகிறார் .. அவர் செய்தார் அதனால்
நான் செய்கிறேன் என்று கூறுவதுதான் ஒரு வயது முதிர்ந்த தலைவருக்கு அழகா?...இதுபோன்ற நமது பார்வையும் மாற்றி கொள்ள வேண்டும் அது தான் நல்லது ...

mkag.khan wrote: தலைவர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் என்றுமே
ஒரே பேச்சுதான் விரைவில் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவேன் என்றுதான்
சொல்வார் மக்கள் மேல் உள்ள பாசத்தினால் ஒய்வு பெரும் என்னத்தை தள்ளிவைத்து
கொண்டிருக்கிறார் நாம் தான் முன்வந்து அவருக்கு ஒய்வு அளிக்கவேண்டும் பாவம்
ஒரு குடும்பமே தமிழ் நாட்டுக்காக உழைக்கிறது இனிமேலாவது அவர்கள்
குடும்பத்தை கவனிக்கட்டும்

அவருக்கென அவ்வளவு ஆசையா? அண்ணனும் தம்பியும் நாம இருக்கிற வரைக்குமாவது
ஒற்றுமையா இருக்கட்டுமே என்கிற நல்லெண்ணத்தில்தான் இப்படியெல்லாம் செய்ய
வேண்டியிருக்கு ...இதுக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிச்சா எப்படி...
என்றும் அன்புடன்
த.க.நாஞ்சில் சபரி

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 11, 2011 9:14 pm

[quote="ARR"]
ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு
காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள்
கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும்
என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?

இதற்கு கரணம் கண்டிப்பஹா அரசாங்கம் இல்லை,மக்களே முழு கரணம்,இதுக்கு அவர் என்ன செய்வார்?

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 11, 2011 9:15 pm

ARR wrote:
18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட,
தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய
மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?

இதே போன்ற ஒரு கேள்வியை, 27 வயதில் ஒரு வளர்ப்புக் குழந்தையைத் தத்தெடுத்தபோது, ஜெயாவிடம் நாணி கேட்டதுண்டா..?

அருமையிருக்கு

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Apr 12, 2011 4:40 am

pass pass pass...no comments no answer0--karunanithi

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Apr 12, 2011 4:45 am

varsha wrote:pass pass pass...no comments no answer0--karunanithi

ஏன் வர்ஷா கருணாநிதிக்கு அவருக்கு இவ்வளவு ஆங்கிலம் தெரியுமா!  கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 2 838572

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக