புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 6:21 am

uma rani wrote:அருமையான கவிதை , பாராட்டுக்கள் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 224747944
நன்றி உமா! ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 678642

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 08, 2011 7:09 am

அருமை பாலா சார்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 9:48 am

uma rani wrote:அருமையான கவிதை , பாராட்டுக்கள் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 224747944
நன்றி பிரபு! ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 1772578765

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jun 08, 2011 10:38 am

கே. பாலா wrote:
.....................
காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?
........................


பாராட்டுக்கள் நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமா உங்கள் முதிர் கன்னியின் ஏக்கம்

விடியலுக்காகவா?

இரவுக்காகவா?... அய்யோ, நான் இல்லை



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 10:43 am

என் இரவு ( இரவு -இருள்,வெறுமை குறியீடு )என்னைக்கு விடியும் ?


ஏக்கம் விடியலுக்காக நண்பரே! ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jun 08, 2011 10:50 am

கே. பாலா wrote:என் இரவு ( இரவு -இருள்,வெறுமை குறியீடு )என்னைக்கு விடியும் ?


ஏக்கம் விடியலுக்காக நண்பரே! ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 678642

சும்மா கிண்டலுக்காக கேட்டேன் நண்பா! அன்பு மலர்



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 10:53 am

வரிகள் சொல்லிச் செல்லும் முதிகன்னியின் ஏக்கம்
கவிதை ரெம்ப நல்லா இருக்கு தோழரே பாராட்டுக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 10:56 am

செய்தாலி wrote:வரிகள் சொல்லிச் செல்லும் முதிகன்னியின் ஏக்கம்
கவிதை ரெம்ப நல்லா இருக்கு தோழரே பாராட்டுக்கள்
நன்றி கவிஞரே ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 678642

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 11:02 am

ANTHAPPAARVAI wrote:
கே. பாலா wrote:என் இரவு ( இரவு -இருள்,வெறுமை குறியீடு )என்னைக்கு விடியும் ?


ஏக்கம் விடியலுக்காக நண்பரே! ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 678642

சும்மா கிண்டலுக்காக கேட்டேன் நண்பா! ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 154550
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 67637 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 67637

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 08, 2011 2:28 pm

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 677196 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 2 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக