புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 19:01
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்!
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
மாத்தறை தொடக்கம் பெலியத்தை வரையிலான தொடருந்துப் பாதை சமிக்ஞைப் பொறிமுறையை உள்ளுர் பொறியியலாளர்கள் குறைந்த செலவில் அமைத்துக் கொடுப்பதற்குத் தயாராகவிருந்த நிலையில், அப் பணி சீன நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டமை குறித்து விசனம் தெரிவித்துள்ளது.
மாத்தறை தொடக்கம் பெலியத்தை வரையிலான தொடருந்துப் பாதைக்கான சமிக்ஞைப் பொறிமுறையை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியை சீன இயந்திர ஏற்றுமதி, இறக்குமதி கூட்டுத்தாபனத்திடம் சிறிலங்கா அரசு ஒப்படைத்திருந்தது. இப் பணிக்கான குறிப்பிட்ட சீன நிறுவனம் 4,000 மில்லியன் ரூபா செலவாகும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், உள்ளுர் தொடருந்து பொறியியலாளர்கள் இவ் வேலையை 750 மில்லியன் ரூபாவுடன் செய்து முடித்துத் தருவதாக கூறியிருந்தனர்.
இந் நிலையில், 3,250 மில்லியன் ரூபா மேலதிக செலவில் இவ் வேலையை முடிப்பதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்படடமைக்கு சிறிலங்காவின் தொடரூந்துத் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளும் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது பொறியியலாளர்களால் செய்யக் கூடிய இப் பணியை 3,250 மில்லியன் ரூபா மேலதிகமாகக் கொடுத்து சீன நிறுவனம் மூலம் செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளமை குறித்து சிறிலங்காவின் தொடருந்து சமிக்ஞைத் திணைக்கள தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கமும் விசனம் தெரிவித்துள்ளது.
2004ஆம் ஆண்டு மொரட்டுவ - மாத்தறை தொடருந்துப் பாதை சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட போது, அப் பதையை 52 நாட்களில் தமது பொறியியலாளர்களும் பணியாளர்களும் திருத்தி அமைத்திருந்ததாக தொடருந்து சமிக்ஞைத் திணைக்கள தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மாத்தறை தொடக்கம் பெலியத்தை வரையிலான தொடருந்துப் பாதை சமிக்ஞைப் பொறிமுறையை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துடன் செய்து கொள்வதற்கு முன்பாக இது குறித்து தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை எனவும் தொடருந்து சமிக்ஞைத் திணைக்கள தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» வார இறுதிக்குள் 9 மில்லியன் ஐ-போன்கள் விற்று சாதனை! 200 மில்லியன் ஆப்பிள் கருவிகளில் iOS 7 பதிவிறக்கம்!
» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
» சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
» ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா-தா.பாண்டியன்
» ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி : இந்தியா, சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடரும் : அமெரிக்கா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|