உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-வார்த்தைகளை கண்டுபிடிக்கும் கட்டங்கள் உருவாக்க-Word Search Architect
by மாணிக்கம் நடேசன் Today at 8:49 am

» நீடுழி வாழ்க இவர்கள் சமூகம்.
by T.N.Balasubramanian Today at 8:34 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:29 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:54 am

» நியூயார்க்கில் குறைகிறது கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» கொரோனா பீதியால் கப்பலில் இருந்து கடலில் குதித்து பயணிகள்
by ayyasamy ram Today at 7:13 am

» சராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு
by ayyasamy ram Today at 7:03 am

» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
by ayyasamy ram Today at 6:59 am

» ஒன்றல்ல,இரண்டல்ல பரிசோதனையில் 10 மருந்துகள்:டிரம்ப்
by ayyasamy ram Today at 6:56 am

» தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
by சக்தி18 Yesterday at 8:02 pm

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா
by சக்தி18 Yesterday at 7:59 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்
by ஞானமுருகன் Yesterday at 7:56 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by i6appar Yesterday at 6:29 pm

» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கடவுள் ஏன் கல்லானான்-
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மலர்களே மலர்களே இது என்ன கனவா
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» எங்கிருந்தாலும் வாழ்க
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» வாழ்க்கை தத்துவம்!
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» என் குட்டித் தேவதைக்கு…
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» உணர்ந்துகொள் !
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தேடல்!- அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» – பிரிவிற்குப் பிறகான காலம் –
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:17 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Wed Apr 08, 2020 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Wed Apr 08, 2020 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:58 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Wed Apr 08, 2020 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Wed Apr 08, 2020 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Wed Apr 08, 2020 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Wed Apr 08, 2020 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Wed Apr 08, 2020 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Wed Apr 08, 2020 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Wed Apr 08, 2020 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:33 am

Admins Online

உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்

உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள் Empty உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்

Post by ayyasamy ram on Thu Feb 20, 2020 6:19 am


லண்டன்:
வளர்ந்து வரும் நாடுகளின் 100 சிறந்த பல்கலைகள்
பட்டியலில் இந்தியாவின் 11 கல்வி நிறுவனங்கள்
இடம்பிடித்துள்ளன.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை
சேர்ந்த 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' என்ற செய்தி
நிறுவனம் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில்
உள்ள சிறந்த பல்கலைகள் அடங்கிய பட்டியலை
நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதற்காக 533 பல்கலைகளை தேர்வு செய்து தர
வரிசைப்படுத்தியது. அதில் மொத்தம் 47 நாடுகளைச்
சேர்ந்த பல்கலைகள் இடம்பெற்றுள்ளன.

அந்தப் பட்டியலில் 56 இந்திய பல்கலைகள் இடம்
பிடித்துள்ளன. முதல் 100 இடங்களில் அதிகபட்சமாக
சீனாவைச் சேர்ந்த 30 பல்கலைகள் இடம்பிடித்துள்ளன.

அதற்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேர்ந்த 11 கல்வி
நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
அதில் ஐ.ஐ.எஸ்சி. எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனம்
16வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதைத்தொடர்ந்து காரக்பூரில் உள்ள இந்திய தொழில்
நுட்ப நிறுவனமான ஐ.ஐ.டி. 32வது இடத்தையும்,
மும்பை ஐ.ஐ.டி. 34வது இடத்தையும், டில்லி ஐ.ஐ.டி. 38வது
இடத்தையும், ரூர்கி ஐ.ஐ.டி. 58வது இடத்தையும், இந்துார்
ஐ.ஐ.டி. 61வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி. 63வது
இடத்தையும் பிடித்துள்ளன.

ஐ.சி.டி. எனப்படும் வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம்
73வது இடத்தை பிடித்துள்ளது. இதில் காரக்பூர் ஐ.ஐ.டி.
23 இடங்களும், டில்லி ஐ.ஐ.டி. 28 இடங்களும், சென்னை
ஐ.ஐ.டி. 12 இடங்களும் முன்னேறியுள்ளன.

ரோபர் ஐ.ஐ.டி. மற்றும் ஐ.சி.டி. நிறுவனங்கள் முதன்
முறையாக இந்த பட்டியலில் இணைந்திருப்பது
குறிப்பிடத்தக்கது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள் Empty Re: உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Feb 20, 2020 4:47 pm

உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள் 3838410834 உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள் 3838410834 உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள் 3838410834 உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள் 3838410834
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13703
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3518

Back to top Go down

உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள் Empty Re: உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்

Post by சக்தி18 on Thu Feb 20, 2020 7:24 pm

பாராட்ட முடியவில்லை. சென்ற வருடங்களை விட தரத்தில் குறைந்தது,உலக தரத்தை எட்ட கிட்டே கூட வராதது.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1557
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 505

Back to top Go down

உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள் Empty Re: உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை