உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» Downloading
by mani2871967 Tue Oct 15, 2019 7:39 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Tue Oct 15, 2019 6:37 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:16 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:11 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Tue Oct 15, 2019 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 11:19 am

Admins Online

டைம்ஸ் தரவரிசை பட்டியல்: 200 ரேங்குக்குள் இடம்பிடிக்காத இந்திய கல்வி நிறுவனங்கள்

டைம்ஸ் தரவரிசை பட்டியல்: 200 ரேங்குக்குள் இடம்பிடிக்காத இந்திய கல்வி நிறுவனங்கள் Empty டைம்ஸ் தரவரிசை பட்டியல்: 200 ரேங்குக்குள் இடம்பிடிக்காத இந்திய கல்வி நிறுவனங்கள்

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 9:46 am


டைம்ஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில்
வழக்கம்போல இந்த ஆண்டும் முதல் 200 ரேங்குகளுக்குள்
இந்திய கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

அத்துடன், பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி)
உள்பட பெரும்பாலான இந்திய கல்வி நிறுவனங்களும் கடந்த
ஆண்டைக் காட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

சென்னை ஐஐடி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.

-
ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம், ஆராய்ச்சி கட்டுரைகள்
வெளியீடு, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றின் அடிப்
படையில் உலக அளவில் தலைசிறந்த உயர்கல்வி
நிறுவனங்களின் பட்டியலை மாணவர்களின் நலன் கருதி
பல்வேறு அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன.

அதுபோல, 2020-ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உலக தலை
சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் புதன்கிழமை
இரவு 11.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல்
இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
இரண்டாம் இடத்தையும், பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ்
பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.

முதல் 10 இடங்களில் 7 அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களும்,
மூன்று பிரிட்டன் பல்கலைக்கழகங்களும் இடம்பிடித்து
அசத்தியுள்ளன.

பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்திய கல்வி நிறுவனங்கள்:

இந்திய கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை, முன்னணி
இந்திய கல்வி நிறுவனங்கள் உள்பட பெரும்பாலானவை
பின்னடைவைச் சந்தித்துள்ளன.

கடந்த முறை 251-300 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பெற்று
பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி.) இந்த
ஆண்டு 301-350 இடைப்பட்ட தரவரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனுடன் ரோபர் ஐஐடி-யும் 301-350 இடைப்பட்ட தரவரிசையில்
இடம்பெற்றிருக்கிறது. கடந்த முறை 351-400 க்கு இடைப்பட்ட
ரேங்கில் இடம்பெற்றிருந்து இந்தூர் ஐஐடி, இம்முறையும் அதே
இடத்தில் நீடிக்கிறது.

மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, காரக்பூர் ஐஐடி ஆகியவை
401-500 க்கு இடைப்பட்ட தரவரிசையில் இடம்பெற்றுள்ளன
.

பட்டியலில் 501-600 க்கு இடைப்பட்ட தரவரிசையில் மும்பை
கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனம், காந்திநகர் ஐஐடி,
ரூர்கி ஐஐடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி: சென்னை ஐஐடி-யைப் பொருத்தவரை
கடந்த ஆண்டைப் போலவே 601-800 க்கு இடைப்பட்ட
ரேங்கில் இடம்பெற்றுள்ளது. அமிர்தா விஷ்வ வித்யபீடம்,
கான்பூர் ஐஐடி, ஐஐடி குவாஹாட்டி, ஐஐடி புவனேஸ்வர்,
ஐஐடி ஹைதராபாத், புணே இந்திய அறிவியல் கல்வி
ஆராய்ச்சி நிறுவனம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்
ஆகியவையும் 601-800 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்
பிடித்துள்ளன.

பட்டியலில் இடம்பிடித்த அண்ணா பல்கலைக்கழகம்:


கடந்த ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்காத
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இம்முறை இடம்
பிடித்துள்ளது. பட்டியலில் 1000-ஆவது தரவரிசையில் அண்ணா
பல்கலைக்கழகம் இடம்பிடித்திருக்கிறது.

மேலும் திருச்சி என்ஐடி, வேலூர் விஐடி, கோவை வேளாண்
பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம்,
எஸ்ஆர்எம் உள்பட இந்தியாவைச் சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள்
இந்த ஆண்டு டைம்ஸ் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்து
அசத்தியிருக்கின்றன.
-
------------------------------------

By எம். மார்க் நெல்சன் | தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48987
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை