ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?

View previous topic View next topic Go down

கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 25, 2017 7:17 pm

சென்னை: ஆந்திராவில் ஓடும் கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் எடுத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பூமிக்கடியில் ராட்சத குழாய்கள் அமைத்து பலநூறு கிலோ மீட்டர் தண்ணீர் கொண்டுவருவது இந்த திட்டத்தின் அம்சம் ஆகும். இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. இந்தியாவில் பாயும் முக்கிய நதிகளில் ஒன்றான கோதாவரியில் இருந்து ஆண்டுக்கு 3000 டி.எம்.சி தண்ணீர் யாருக்கும் பயணில்லாமல் வீணாக கடலில் கலக்கிறது. இதனை பயனுள்ளதாக்க திட்டமிட்டுவரும் மத்திய அரசு, முதற்கட்டமாக தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க 100 டி.எம்.சி நீரை காவிரிக்கு கொண்டுவரும் மெகா திட்டத்தை வித்திட்டுள்ளது.
பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த மெகா திட்டம் செயல்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி கூறியுள்ளார். ஆந்திராவில் இருந்து விஜயவாடா, நெல்லூர் வழியாக கோதாவரி நீரை தமிழகத்திற்கு எடுத்து வருவது அவ்வளவு சுலபான காரியமில்லை. பூமிக்கடியில் ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துவர திட்டமிடப்பட்டாலும் அதற்காக நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும். அத்துடன் இத்திட்டம் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் அபாயகரமான திட்டம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சனையை போக்கவே இந்த திட்டம் என்றாலும் அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 25, 2017 7:18 pm

இந்த பணம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தினாலும் பெரும் தொகையை முதலீடு செய்யும் மத்திய அரசு, போட்ட பணத்தை திரும்ப பெற முயற்சிக்கும். ஆதலால் வாகனங்கள் செல்லும் சாலைகளை விற்றது போன்று தண்ணீரையும் பணமாக்கும் நடவடிக்கையே இந்த திட்டம் என்பது சமூக ஆர்வலர்களின் புகார் ஆகும். கோதாவரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவரும் இந்த மெகா திட்டம் உண்மையிலேயே நல்ல திட்டம் என்றாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது. முன்னாள் பிரதமர் பாஜ்பாய் காலத்திலேயே போடப்பட்ட நதிநீர் திட்டம், இதுவரை சாத்தியமாகாத நிலையில் பாஜக அரசின் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum