புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
29 Posts - 34%
prajai
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Jenila
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
jairam
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
prajai
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

02-08-2016 அன்று அதிசயம் !

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 10:59 pm

First topic message reminder :

02-08-2016 அன்று அதிசயம் !

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குலத்தில் சங்கு பிறக்கும்போது என்ன நிகழும்?

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 NHI6X9R3Sl2gGMWagmtN+1237e704-0498-4e7b-9aac-6e6fc6628c27

திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 DYDeqShHSssN90pRdyep+f41f1756-5036-4ada-9666-85de5a5a297a

சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.

சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.

நன்றி : whatsup

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 09, 2016 2:23 pm

இதுக்கெதுக்கு வெட்டு குத்துன்னு நமக்குள்ள - இருந்தா நல்லாருக்குமேன்னு தான சொல்றேன்.

இதுக்கு வரிஞ்சு கட்டிட்டு ராம்குமார் மாதிரி வரலாமா?

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 09, 2016 2:28 pm

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 QdoduZ48QXibc4KewCch+vadiveluc'mukie

ஆண்டவா இனியவன் அண்ணனை (ஈகரையில் எங்கள் பார்த்திபன்) புரிஞ்சிக தனி மூளை ஒன்னு கொடுடா...சாமி.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 09, 2016 3:01 pm

தனி மூளையா? அப்ப ஏற்கனவே ஒன்னு இருக்கா? அது எந்த மூலைல இருக்கு? புன்னகை

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 09, 2016 3:15 pm

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 R5OFq2YNQUKQes3AaCXd+CfYBsoqUsAINlex

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 09, 2016 3:19 pm

புள்ள அழுகுது - நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் தெரியல போல, விட்ருவோம் புன்னகை

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 09, 2016 3:23 pm

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 6QaryfyzR7ejjAAxO4ir+CWmWUKrWEAACP_Q

அப்பாட ஒரு வழியா பொழச்சன்டா..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 09, 2016 3:26 pm

இப்ப லன்ச்சு டைமா, சண்டை போட மாட்டீங்களா? உங்க தெருவுக்கு வரட்டுமா

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 09, 2016 3:56 pm

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 2 C4ebYGtRKGAwJls2d7G8+image001

எப்படி பேசுநாலும் கட்டய போடுராறே..ங்கங்.....எப்படி சமாளிக்க.. ஐடியா !!!! அண்ணே நெட் பேலன்ஸ் முடிய போகுது ,,ரீசாரஜ் பன்னிட்டு தம்பி ஒரன்டைக்கு வரேன் ..

எப்படி எல்லாம் வேலை பாக்குராங்க..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 09, 2016 3:59 pm

ஹா ஹா ஹா

நேத்து உங்க பேலன்ஸ் போச்சு இன்னிக்கு நெட் பேலன்ஸ் போச்சா?

ரீசார்ஜ் பண்ணினாலும் ரிவர்ஸில் தான போகப் போறீங்க, முன்னேறி வாங்க தம்பி புன்னகை

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 09, 2016 4:00 pm

அன்னி:-டீ குடிக்களாம் ஈகரைய மூடிட்டு வாங்க..
இனியவன் அண்ணன்:-நீ டீ குடி ,எனக்கு இன்னைக்கு என்டர்டைன்மென்ட் க்கு ஒரு காமெடி பீஸ் மாட்டிகிச்சி அப்புறம் வரேன்.

தம்பி:ஙக்ங்.....

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக