புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_c10தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_m10தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_c10 
16 Posts - 59%
heezulia
தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_c10தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_m10தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_c10தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_m10தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_c10 
58 Posts - 62%

32 Posts - 34%
T.N.Balasubramanian
தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_c10தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_m10தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 30 Jun 2016 - 2:27

தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன?

தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? QzvZpcqgTia3q35b3a45+p22c

உடல்பருமன்
வைட்டமின் டி குறைபாடு
சர்க்கரை நோய்
உயர் ரத்த அழுத்தம்
தைராய்டு கோளாறுகள்
ஹார்மோன்கள் சமச்சீரின்மை
புற்றுநோய்
செரிமானக் கோளாறுகள்
மனஅழுத்தம்
இதய நோய்கள்
நரம்பு மண்டலப் பாதிப்புகள்
முதுகுவலி, மூட்டுவலி
சருமக் கோளாறுகள்
பாலியல் பிரச்னைகள்
சுவாசப் பிரச்னைகள்
சீரற்ற மாதவிலக்கு
அதிக ரத்தப்போக்கு
ஹார்மோன் மாறுபாடு காரணமாக சருமப் பிரச்னை
குழந்தையின்மை

தீர்வு என்ன?

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 30 Jun 2016 - 2:28

தீர்வு என்ன?

தனிமனித ஒழுக்கம், தனிமனித சுகாதாரம், மனநலம் மற்றும் உடல் நலனில் அக்கறை, தெளிவான பார்வை, திட்டமிடுதல், மன வலிமை, உடல் வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வாழ ஆரம்பித்தாலே, பாதிப் பிரச்னைகள் சரியாகிவிடும்.

தினசரி எட்டு மணி நேரம் தூக்கம் என்பதைப் பழக்கமாக்க வேண்டும்.

இதற்கு, குறிப்பிட்ட நேரத்துக்குப் படுக்கச் செல்வதைப் பழக்கப்படுத்த வேண்டும்.

காலையில், சீக்கிரம் எழுந்திருப்பதன் மூலம், உடற்பயிற்சி செய்ய போதிய நேரம் கிடைக்கிறது.

உடற்பயிற்சிக்குப் பிறகு, காலை உணவை உட்கொண்டு, சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்குச் செல்ல முடியும்.

துடிப்பான வாழ்க்கைமுறை மூலமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

உணவில், சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இதற்காக, பீட்சா உள்ளிட்ட விரும்பிய உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது இல்லை. அளவைக் குறைத்துக்கொண்டாலே போதும். இந்த ஜங்க் ஃபுட்களை எடுக்கும்போது, இன்னும் அதிக உடற்பயிற்சி செய்து கலோரியைச் செலவழிப்பதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
தினசரி, உடற்பயிற்சியுடன் யோகா, நடைப்பயிற்சி செய்யலாம்.

உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வது உட்பட நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் 60-லும் ஆரோக்கியம் உண்டு.

நன்றி விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
svisweswaran
svisweswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015

Postsvisweswaran Thu 30 Jun 2016 - 2:48

திருவள்ளுவப் பெருந்தகை தனது 'மருந்து' அதிகாரத்தில் 10-இல் 7 குறளில் உணவைப் பற்றிப் பேசுகிறார் என்பது கவனிக்கத் தக்கது.

svisweswaran
svisweswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015

Postsvisweswaran Thu 30 Jun 2016 - 3:10

ஒரே சொற்றோடரில் தீர்வு:
தமிழ்ச் சான்றோர்கள் சொல் வழி நடப்போம்!
svisweswaran
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் svisweswaran

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 30 Jun 2016 - 3:23

svisweswaran wrote:ஒரே சொற்றோடரில் தீர்வு:
தமிழ்ச் சான்றோர்கள் சொல் வழி நடப்போம்!
மேற்கோள் செய்த பதிவு: 1213369

ஹா...ஹா...ஹா.... நீங்க தமிழ் நாட்டை விட்டுப் போய் 15 வருஷம் ஆச்சு என்று தானே சொன்னீங்க.............அது தான் இப்படி சொல்லறீய்ங்க......இப்போவெல்லாம், கீழ்படிதல், பெரியவர்களை மதித்தல், சொல்பேச்சு கேட்பது, அடக்க ஒடுக்கம், தனிமனித ஒழுக்கம் என்று எதுவுமே வழக்கத்தில் இல்லாமல் மங்கிக்கொண்டே வருகிறது இங்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
svisweswaran
svisweswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015

Postsvisweswaran Thu 30 Jun 2016 - 6:31

அன்புச் சகோதரரே /சகோதரியாரே !

தனி மனிதர்களே குடும்பங்களாகின்றனர்; குடும்பங்களே சமூகங்களாகின்றன; சமூகங்களே சமுதாயங்களாகின்றன; சமுதாயங்களே நாடாகிறது. எனில் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே பொறுப்பேற்க வேண்டும் இன்றைய மக்களின் சிந்தனைகளுக்கு. இது எமது தாழ்மையான கருத்து. நன்றி தங்களின் இடுகைக்கு. வாழ்க வளமுடனே தொடர்ந்து.....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 30 Jun 2016 - 6:41

தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? 103459460 தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 30 Jun 2016 - 11:50

svisweswaran wrote:அன்புச் சகோதரரே /சகோதரியாரே !

தனி மனிதர்களே குடும்பங்களாகின்றனர்; குடும்பங்களே சமூகங்களாகின்றன; சமூகங்களே சமுதாயங்களாகின்றன; சமுதாயங்களே நாடாகிறது. எனில் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே பொறுப்பேற்க வேண்டும் இன்றைய மக்களின் சிந்தனைகளுக்கு. இது எமது தாழ்மையான கருத்து. நன்றி தங்களின் இடுகைக்கு. வாழ்க வளமுடனே தொடர்ந்து.....
மேற்கோள் செய்த பதிவு: 1213373

ம்ம்... நீங்க சொல்வது வாஸ்த்தவம் தான், உணர்ந்து நடந்தால் எல்லோருக்கும் நல்லது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக