உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

எனது இலங்கைப் பயணம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan on Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 2 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 2 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 2 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 2 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 2 ><img src=]" />
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down


எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krishnaamma on Tue Mar 22, 2016 5:37 pm

ஐயா , என் பதிவை பார்க்கலையா?....விசா எடுப்பது சுலபம் தானா? ..கொஞ்சம் சொல்லுங்கள் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan on Tue Mar 22, 2016 5:50 pm

@krishnaamma wrote:ஐயா , என் பதிவை பார்க்கலையா?....விசா எடுப்பது சுலபம் தானா? ..கொஞ்சம் சொல்லுங்கள் ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1198771

பார்த்தேன் அம்மா ! என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் Residence visa -வில் குடும்பத்துடன் கொழும்புவில் தங்கியுள்ளார் . எனவே visa எங்களுக்கு எளிதில் கிடைத்துவிட்டது .

மற்றபடி உறவினர்கள் இல்லையென்றால் visa சுலபத்தில் கிடைக்குமா என்பதை என் மாப்பிள்ளையிடம் கேட்டு தெரியப்படுத்துகிறேன் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krishnaamma on Tue Mar 22, 2016 6:54 pm

@M.Jagadeesan wrote:
@krishnaamma wrote:ஐயா , என்  பதிவை பார்க்கலையா?....விசா எடுப்பது சுலபம் தானா? ..கொஞ்சம் சொல்லுங்கள் ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1198771

பார்த்தேன் அம்மா ! என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் Residence visa -வில் குடும்பத்துடன் கொழும்புவில் தங்கியுள்ளார் . எனவே visa எங்களுக்கு எளிதில் கிடைத்துவிட்டது .

மற்றபடி உறவினர்கள் இல்லையென்றால் visa சுலபத்தில் கிடைக்குமா என்பதை என் மாப்பிள்ளையிடம் கேட்டு தெரியப்படுத்துகிறேன் .

மேற்கோள் செய்த பதிவு: 1198775

மிக்க நன்றி ஐயா ! .... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by T.N.Balasubramanian on Tue Mar 22, 2016 7:39 pm

@M.Jagadeesan wrote:
@krishnaamma wrote:ஐயா , என்  பதிவை பார்க்கலையா?....விசா எடுப்பது சுலபம் தானா? ..கொஞ்சம் சொல்லுங்கள் ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1198771

பார்த்தேன் அம்மா ! என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் Residence visa -வில் குடும்பத்துடன் கொழும்புவில் தங்கியுள்ளார் . எனவே visa எங்களுக்கு எளிதில் கிடைத்துவிட்டது .

மற்றபடி உறவினர்கள் இல்லையென்றால் visa சுலபத்தில் கிடைக்குமா என்பதை என் மாப்பிள்ளையிடம் கேட்டு தெரியப்படுத்துகிறேன் .

மேற்கோள் செய்த பதிவு: 1198775

விசா எடுப்பதில் கஷ்டம் இருக்காது என்றே நினைக்கிறேன் , க்ரிஷ்ணாம்மா .
ஏனென்றால் ,
ஸ்ரீலங்கா , காமன் வெல்த் கன்ட்ரி . சுதந்திரத்திற்கு முன் United India வின் ஒரு அங்கம் .
பர்மா ,பாகிஸ்தான் , சிலோன் ,எல்லாமே இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டவை .
மேலும் நீங்கள் டூர் ஆபரேடர் மூலம் போக நினைத்தால் , அவர்களே விசா ஏற்பாடு பண்ணிவிடுவார்கள் .


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krishnaamma on Tue Mar 22, 2016 7:47 pm

@T.N.Balasubramanian wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1198775

விசா எடுப்பதில் கஷ்டம் இருக்காது என்றே நினைக்கிறேன் , க்ரிஷ்ணாம்மா .
ஏனென்றால் ,
ஸ்ரீலங்கா , காமன் வெல்த் கன்ட்ரி . சுதந்திரத்திற்கு முன் United India வின் ஒரு அங்கம் .
பர்மா ,பாகிஸ்தான் , சிலோன் ,எல்லாமே இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டவை .
மேலும் நீங்கள் டூர் ஆபரேடர் மூலம் போக நினைத்தால் , அவர்களே விசா ஏற்பாடு பண்ணிவிடுவார்கள் .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198786

நீங்க சொல்வது சரி தான் ஐயா, ஆனால் எங்களுக்கு என்ன பிரச்சனை என்றால், விசா ப்ரோசெஸ் க்கு பாஸ்போர்ட் தரணும், அவங்க ஒரு 10 நாள் எடுத்துக்கொண்டாலும், அப்புறம் டிக்கெட் வந்து நாங்க டூர் போவதற்குள் எங்களின் 1 மாத விடுமுறை முடிந்து விடுமே?........

அதனால் இது கஷ்டமாச்சே, அதனால் தான் நாங்கள் நம் நட்பு நாடான மொரீஷியஸ் போனோம், அங்கு விசா on arrival , ஸோ எங்களுக்கு processing டைம் எடுக்காது, எல்லாவேலைகளையும் soft copy தந்தே முடித்து விட்டான் கிருஷ்ணா.........

நாங்க மொரீஷியஸ் போனதும் எங்களுக்கு விசா தந்தார்கள்.......அப்படி இங்கும் இருக்குமா என்று சந்தேகம் தான்...ஸ்ரீலங்கா நம் நட்பு நாடு இல்லை என்றே நினைக்கிறேன்....லிஸ்ட் இல் பார்க்கணும் புன்னகை

நாங்கள் சிங்கப்பூர் மலேசியா க்ரூயிஸ் கூட ட்ரை பண்ணோம் ...........அவங்க விசா ப்ரோசேஸ்க்கு 15 working days கேட்டாங்க........... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by T.N.Balasubramanian on Tue Mar 22, 2016 9:04 pm

15 நாட்கள் கேட்டதால் ,தரை வழியாக நாய்குட்டிப் போல் ஓடிப் போகவேண்டுமா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan on Tue Mar 22, 2016 10:17 pm

கொழும்பு விமான நிலையத்தில்
==============================


எனது இலங்கைப் பயணம் . - Page 2 ThP7iNnQeGQHpafiOsWZ+IMG_20151223_224045
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan on Tue Mar 22, 2016 10:23 pm

கொழும்பு விமான நிலையத்தில் ( கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு )
=============================================================


எனது இலங்கைப் பயணம் . - Page 2 HYgRidaWT9W42nfpTnjd+IMG_20151223_223010
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan on Tue Mar 22, 2016 10:37 pm

கொழும்பு விமான நிலையத்தில் எங்களை வரவேற்ற கணேஷ் குடும்பத்தினர் .
========================================================================


எனது இலங்கைப் பயணம் . - Page 2 A6XEY9tMSp6x4kHpG7sQ+PICTURES
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krishnaamma on Wed Mar 23, 2016 12:05 am

போடோக்கள் எல்லாமே நல்லா இருக்கு ஐயா புன்னகை ........ சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan on Wed Mar 23, 2016 3:32 pm

பின்னவெல யானைகள் காப்பகம் - Pinnawala Elephant Orphanage

விமானம் அதிக உயரத்தில் பறந்தபோது இரண்டு காதுகளும் அடைத்துப் போயின . அந்த பாதிப்பு விமானத்தில் இருந்து இறங்கியவுடன் நீங்கிப்போயிற்று . இரவில் நன்றாகத் தூங்கினோம். காலையில் குளித்து முடித்துவிட்டுப் பயணத்துக்கு தயார் ஆனோம் . இட்டலியும் , சாம்பாரும் செய்திருந்தார்கள் . என் மகளும் , மனைவியும் சமையல் செய்வதற்கு உதவி செய்தார்கள் . டிபன் சாப்பிட்டுவிட்டு மதிய உணவிற்காகத் தேவையான இட்டலிகளையும் , சாம்பாரையும் இரண்டு எவர்சில்வர் வாளியில் எடுத்துக்கொண்டார்கள் . வழியில் கொறிப்பதற்குத் தேவையான பிஸ்கெட்டுகளையும் , பழங்களையும் எடுத்துக் கொண்டோம் . திரு . கணேஷ் அவர்கள் , அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு 10 நாட்களும் எங்கள் கூடவே இருந்தார் . எங்கள் பயணத்திற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்திருந்தார் .
சாப்பிட்டுவிட்டு காலை 10 மணி சுமாருக்கு எங்கள் பயணத்தைத் துவக்கினோம் . வீட்டைவிட்டு கிளம்பும்போதே சிறுநீர் கழித்துவிடுவது நல்லது . ஏனென்றால் நம் இந்தியாவைப்போல் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிப்பதையோ  அல்லது குப்பை போடுவதையோ  அங்கு பார்க்க முடியவில்லை .வழியில் உள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன் . கிராமமாக இருந்தாலும் , நகரமாக இருந்தாலும் எங்கும் தூய்மையைக் காண முடிகிறது . பெட்ரோல் பங்குகளை FILLING STATION அல்லது Fuel Station என்று அழைக்கிறார்கள். அங்கு சிறுநீர் கழிக்க இடமுள்ளது  அதை REST ROOM என்று அழைக்கிறார்கள் . இல்லையென்றால் ஹோட்டல்களில் சிறுநீர் கழிக்க இடமுள்ளது . சாலைகள் நேர்த்தியாக உள்ளன.  ASHOK LEYLAND , மற்றும் TATA கம்பெனியாரால் தயாரிக்கப்பட்ட அரசு பேருந்துகள் சாலைகளில் ஓடுகின்றன . நம்ம ஊரைப்போலவே அங்கும் அடிக்கடி Trafic Jam ஏற்படுகிறது .

சுமார் ஒருமணி அளவில் பின்னவெல யானைகள் காப்பகத்தை அடைந்தோம் .

கண்டியில் இருந்து கொழும்பு வரும் பாதையில், கோசாலை நகரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பின்னவெல என்ற இடத்தில் யானைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
. சுமா‌ர் 25 ஏக்க‌ர் பர‌ப்பள‌வி‌ல் பர‌வி‌க் ‌விட‌க்கு‌ம் இ‌ந்த யானைகள் கா‌ப்பக‌ம் புக‌ழ்பெ‌ற்ற சு‌ற்றுலா‌த் தளமாக மா‌றி‌வி‌ட்டது. நா‌ள்தோறு‌ம் ஆ‌யிர‌க்கண‌க்கான அய‌ல்நா‌ட்டு‌ச் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் வரு‌கி‌ன்றன‌ர்.

கா‌ப்பக‌த்‌தி‌ல் உ‌ள்ள கு‌ட்டி யானைகளு‌க்கு உணவு ஊ‌ட்டுவது‌ம், அவ‌ற்றுட‌ன் ‌விளையாடுவது‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்த விஷயமாக இரு‌க்‌கிறது. யானைகள் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கின்றன . குட்டியானை ஒன்று பெரிய யானைகளின் கால்களுக்கு இடையில் புகுந்து வருவது வேடிக்கையாக இருந்தது .

இ‌ங்கு‌ள்ள யானைகளை காலை 10.00 ம‌ணி முத‌ல் மாலை 3.00 ம‌ணி வரை சுமா‌ர் 500 மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் உ‌ள்ள மா ஓயா ஆ‌ற்‌று‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று கு‌ளி‌ப்பா‌ட்டு‌கிறா‌ர்க‌ள். இதை‌க் காணவு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் ‌மிகவு‌ம் ஆ‌ர்வ‌‌த்துட‌ன் கு‌வி‌கி‌ன்றன‌ர்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan on Wed Mar 23, 2016 3:36 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 2 NgJraknfQg6pzkRBV5nG+2c
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan on Wed Mar 23, 2016 3:40 pm

திரு. கணேஷ் அவர்களின் மகள் பாவனா
========================================


எனது இலங்கைப் பயணம் . - Page 2 POurhiweSKi2AqSE12Qe+2d
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan on Wed Mar 23, 2016 3:45 pm

மாப்பிள்ளை கார்த்திக் , பாவனா மற்றும் பிரணவ்
==============================================


எனது இலங்கைப் பயணம் . - Page 2 IXy4oTmCSxKy6PKJUaVT+2e
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan on Wed Mar 23, 2016 3:51 pm

என் மாப்பிள்ளை கார்த்திக் அவர்களின் அண்ணன் கணேஷ்
========================================================எனது இலங்கைப் பயணம் . - Page 2 5JQhfOjMTMq7VOLFf8Fr+2f
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 2 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை