புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:15 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
41 Posts - 60%
ayyasamy ram
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
13 Posts - 19%
mohamed nizamudeen
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
3 Posts - 4%
prajai
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
2 Posts - 3%
viyasan
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
2 Posts - 3%
Rutu
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
1 Post - 1%
சிவா
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
1 Post - 1%
manikavi
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
21 Posts - 75%
ரா.ரமேஷ்குமார்
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
2 Posts - 7%
manikavi
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
1 Post - 4%
viyasan
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
1 Post - 4%
Rutu
கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_m10கந்தர் அலங்காரம் 16 & 72 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் அலங்காரம் 16 & 72


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Sep 24, 2015 11:38 pm



தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. ... 16

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. ... 72



உய்யும் வழி யாது என்று ஒவ்வொரு ஞானிகளும் அவர்களின் அனுபவத்தினை சுருக்கமாக சொல்லியிருப்பார்கள்

அருணகிரிநாதரும் அவ்வாறு உலக மாந்தர்கள் அனைவரும் எளிய அடிப்படையான ஒரு வழியை இங்கு காட்டியுள்ளார்

பொதுவாக ஆன்மீக உலகில் இப்படி ஒவ்வொரு ஞானிகளும் ஒரு உபாயத்தை காட்டியிருப்பார்கள்

அவர்களின் சீடர்கள் உடனே இதுமட்டுமே ஒரே வழி என பெருமை பேசிக்கொண்டு மற்றெதையும் கண்ணெடுத்தும் பாராமலும் காது கொடுத்து கேளாமலும் இருந்து விடுவது ஒரு பெரும் தடையாக இருந்து விடுகிறது

ஆப்ரகாம் என்றொரு ஆரிய தேசத்தவருக்கு இறைவனின் தரிசனம் உண்டாயிற்று . அவரது வாரீசுகலான யூதர்கள் மற்றும் அரபியருக்கு நல்வழி அவ்வப்போது தனது வாயாக செயல்படும் இறைத்தூதர்கள் மூலமாக காட்டுவேன் என்ற வாக்கும் அவருக்கு கிடைத்தது

அவ்வாறே யூதர்களுக்கு மோசே மூலமாக தவ்ராத் என்ற வேதம் அருளப்பட்டது . மோசேயும் ஒளி சரீரம் பெற்றவாராக பரலோகம் எடுத்துக்கொள்ளப்பட்டார்

அவருக்கு பின்பு காலப்போக்கில் அதை கடைபிடிக்கும் மனிதர்கள் அதில் பல கலப்படங்கள் செய்து அதற்கு பல தவறான அர்த்தங்களை கற்பித்துக்கொண்டார்கள் , அப்போதெல்லாம் இறைவன் தனது வாக்கின்படியாக அவர்களின் இனத்திளிலிருந்தே புதிய இறைத்தூதர் ஒருவரை அனுப்புவார் . அப்போதெல்லாம் இறைவனின் பெயரை சொல்லிக்கிக்கொண்டும் இறைவனுக்கு தொண்டு செய்வதாக நினைத்துக்கொண்டும் அவரை யூதர்கள் கொடுமைப்படுத்திய வரலாறு பைபிள் முழுவதும் உள்ளது கடைசியாக அந்த இனத்தில் பரமாத்மாவான நாராயணனே இயேசுவாகவும் அவதரித்தார் . எத்தனையோ அற்புதங்கள் அடையாளங்கள் செய்து யூத வேதத்தில் சொல்லப்பட்ட மேசியா என்ற அவதாரம் தானே என நிரூபித்தார் .

மேசியா வரப்போகிறார் வரப்போகிறார் என்று சொல்லிக்கொண்டே யூத மத குருமார்களால் அந்த மேசியா இயேசுதான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ; காரணம் அந்த மேசியா வருவார்தான் ஆனால் அவர் மத குருமார்களான தங்களில் ஒருவராக இருக்கவேண்டுமேயொழிய வேறொருவராக இருக்கக்கூடாது என கடவுளுக்கே கட்டளையிட்டுக்கொண்டிருந்தார்கள் . இறைவனிடமிருந்து ஒரு ஞானி மூலமாக வந்த விசயம் மகத்துவமானதுதான் ; ஆனால் அதை மாற்ற இறைவனுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை இந்த சீடர்கள் மறந்து விட்டு இறைவனுக்கு தாங்களே குத்தகைதாரன் என்பதுபோல நடந்து கொள்கிறார்கள் .

ஆப்ரகாமின் வாரீசுகலான அராபியர்களில் ஒரே ஒரு இறைத்தூதர் முகமது நபி மட்டுமே வந்தார் , அவர்களுக்கும் அந்த மதப்பெருமை பிடித்து அந்த வசணம் இப்படி உள்ளது அப்படி உள்ளது ; ஆகவே இனிமேல் இறைத்தூதர் ஒருவரை இறைவன் அணுப்பக்கூடாது இறைவனுக்கே கட்டளையிட்டுக்கொண்டுள்ளுனர் ; அப்படி யாராவது வந்தால் அவரை அல்லா என கத்திக்கொண்டு கொல்லாமலும் விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டும் உள்ளனர் .

இந்த மார்க்கப்பெருமை இருக்கிறதே அது அசுரர்களின் சரக்கு . பைபிளிலும் குரானிலும் கூட மாகோகு என்ற அசுர ஆவி மனிதர்களை வழி கெடுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது . கோக்கு மாக்கு என்று தமிழில் சொல்வார்களே எதிலும் குழப்பத்தை உண்டாக்கி எந்த வளர்ச்சியும் நடக்காதபடி தடுக்கும் ஆவிகளே மாக்கு கோக்கு மாகோகு ஆவிகள் . இவைகளின் வழி பெருமையைத்தூண்டுவது .வேறு எதையும் காது கொடுத்து கேட்க விடாது கண் கொண்டு பார்க்க விடாது .இயேசுவின் வருத்தத்தை பாருங்கள் :

மத்தேயு 13:15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் .

அவர்கள் கேட்கிறார்கள் ஆனால் மந்தமாக கொஞ்சம் கேட்டவுடன் ; கொஞ்சம் தெரிந்தவுடன் ; கொஞ்சம் ஆன்மீகத்தில் வந்தவுடன் அவர்களை பெருமை பிடித்துக்கொள்கிறது . பல பிறவிகள் கணக்குவழக்கில்லாமல் பல பாவங்கள் தவறுகள் செய்துவிட்டு கொஞ்சம் ஆன்மீகத்தில் நுழைந்தவுடன் தங்களை பரிசுத்தர்களாக அல்லது நிறைய தேரிவிட்டவர்களாக கருதிக்கொள்கிறார்கள் ; எங்க குரு அப்படி இப்படி ; இவர்தான் ஒரே வழி என்று பிரசார பீரங்கிகளாக ஒலிபரப்பு செய்துகொண்டிருப்பார்கள் . அந்த குரு சென்று நிறைய காலம் ஆகிவிட்டது ; இப்போது புதிய மாயைகளை அசுரர்கள் கொண்டுவந்து விட்டார்கள் .

சூரனை முருகன் கொல்ல கொல்ல அவன் புதிய புதிய வடிவில் வந்து கொண்டே இருக்கிறான் . அல்லாமலும் கிரவ்ஜம் என்ற மாய மலையை உருவாக்கி அதில் அவன் மறைந்து பாதுகாப்பாக இருந்து கொண்டிருக்கிறான் . அங்கிருந்து அவன் புதிய புதிய மாயைகளை மனித குலத்தில் கட்டவிழ்த்துக்கொண்டே இருக்கிறான்

கலியுகத்தின் முடிவு வரை அவன் இறைமனிதர்கள் ; மார்க்கங்கள் ; பக்தர்களிடம் இறைவனுக்காக அடுத்த மார்க்கத்தை அழித்து விடு உன்மார்க்கம் தவிர சிறந்த மார்க்கம் எதுவுமில்லை ; ஆகவே உன்னை சீர்திருத்துவது ஆத்மாவை பரிசுத்தப்படுத்துவது என்பதெல்லாம் அவசியமில்லை . பெருமைப்படு பெருமைப்படு என்று உபதேசம் செய்து கொண்டே இருப்பான் .



இந்த மாய்மாலங்களிளிருந்து நமக்கு விடுதலை வேண்டுமா அது பரத்திலிருந்து வரும் புதிய புதிய வழிகாட்டுதல்களான முருகனின் வேலால் மட்டுமே முடியும் . முருகன் என்பவன் ஆவிமண்டல சற்குரு . அவரே உலகில் பிரபலமாகும் எந்த ஒரு புதிய மார்க்கம் ; மற்றும் அதன் குருவின் பின்னணியில் இருப்பவர் . இறைவனது கிருபையில்லாமல் எந்த மார்க்கமும் வளராது . மனித குருமார்கள் அனைவரும் முருகனின் வெளிப்பாடுகளே . ஆகவேதான் அவரை சற்குரு என்றார்கள் . சேவல் கொடியோன் என்றார்கள் . சேவல் கூவி உலகத்தை விழிப்படைய செய்கிறது . அப்படி மனித குருமார்கள் அவ்வப்போது புதிய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய உத்திகளை கொண்டு வந்து உலகை விழிப்படைய செய்கிறார்கள் . ஆனால் அது இறைவனை மையமாக வைத்திருக்கவேண்டும் . அப்படி இருந்தால் அந்த குரு முருகனின் குருகுலத்தில் வந்தவரே .

ஆகவேதான் முருகன் சேந்தன் . தண்ணீரை ஏற்றம்  சேந்தி சேந்தி உயரத்தில் கொண்டுபோய் கொட்டும் . சேந்தன் நம்மை ஒவ்வொரு மாயையிலிருந்தும் சேந்தி சேந்தி உயர்த்தி விடுவார் .

அப்படி உயர்த்தி விடும்போது நாம் ஏற்கனவே செய்த பாவத்திலிருந்தும் விடுதலை வேண்டும் . கணக்கு சமமாகவேண்டும் . திருந்தினால்மட்டும் போதாது ; பிராயச்சித்தமும் செய்தாக வேண்டும் அல்லது பாவமண்ணிப்பும் வேண்டும் . அதனால்தான் அவன் கந்தன் .

குரான் கூட வட்டியை தடை செய்திருக்கிறது . ஆனால் கந்துவட்டியை அனுமதிக்கிறது . வட்டியில் அசல் குறையாது . வட்டி மட்டுமே அடைக்க முடியும் ; அசலை முழுமையாக கொடுத்து தீர்க்கவேண்டும் . அது அவ்வளவு எளிதல்ல . ஆனால் கந்து வட்டியில் அசலில் ஒரு பகுதியையும் வட்டியில் ஒரு பகுதியையும் அடைக்கும்படியாக ஒரு முறை இருக்கும் . அதனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்த கடன் நிச்சயம் அடையும் . ஆகவே கடனை அடைக்க ஒரு கருணை உள்ளதே கந்து வட்டி . அப்படி நமது ஆத்மா பரிசுத்தம் ஆகும் வழியை முருகன் பார்த்துக்கொள்வதால் அவன் கந்தன் .

கடைசியாக இவன் வள்ளிக்குரத்திகளை தேடி வருகிறவன் . மனிதனாக பிறந்த ஆத்மா எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் ஒரு நாள் முழுமையடைவான் என்பது இறைவனால் உண்டான வாக்கு . ஆகவே அவனை திருத்தும்படியாக முருகன் தேடி வந்து வம்பு செய்து நல்வழிப்படும் மார்க்கத்தில் சேந்தி விடுவான் கந்து கொடுத்து தப்புவிப்பான் . அவர்களை தேவானையாக மாற்றுவான் .


அதற்கு நமக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும் அல்லது கேட்க நேரிடும் ஆன்மீக விசயங்களை அது எந்த மார்க்கத்திலிருந்து வந்தாலும் காது கொடுத்து கேட்டால்மட்டும் போதும் ; அதன் உண்மைகளை இறைவன் ஒருநாள் நமக்கு விளங்க வைத்து நம்மை முழுமையடைய செய்வார்  நாம் வெகுளித்தனத்தை ; இது மட்டும்தான் சரி என்பதை விட்டுவிட வேண்டும் . இறைவன் நம் மனக்கண்ணை திறந்து வைப்பாராக .




நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக