ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி-- சுந்தர் பிச்சை

View previous topic View next topic Go down

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி-- சுந்தர் பிச்சை

Post by T.N.Balasubramanian on Wed Aug 12, 2015 8:50 pm

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி-- சுந்தர் பிச்சை 



தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் பிறந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கும் சுந்தர் பிச்சை அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். 






 இது குறித்து ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் பிறந்து அதிக போட்டிகள் நிறைந்த  துறையில் தனது விடா முயற்சி மற்றும் அயராத உழைப்பின் மூலம் சுந்தர் பிச்சை நிரூபித்து, தமிழக இளைஞர்களுக்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். 


தமிழர் கையில் கூகுள்..!! 


சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை ஐஐடி கராக்பூரில் தொழில்நுட்ப பிரிவில் இளநிலை பட்டத்தை பெற்றார். அறிவியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டத்தை சுந்தர் பிச்சை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக்கத்தில் பெற்றதோடு முதுகலை வணிக மேலாண்மை பட்டத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். 

நன்றி ஒன் இந்தியா

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி-- சுந்தர் பிச்சை

Post by T.N.Balasubramanian on Wed Aug 12, 2015 8:57 pm

மனம் மகிழ் வாழ்த்துகள் சுந்தர் பிச்சை !




ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி-- சுந்தர் பிச்சை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Aug 12, 2015 9:23 pm

வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை அவர்களே மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி-- சுந்தர் பிச்சை

Post by aeroboy2000 on Sat Feb 10, 2018 1:39 pm

@T.N.Balasubramanian wrote:மனம் மகிழ் வாழ்த்துகள் சுந்தர் பிச்சை !




ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157184


நம்ம ஆளை வச்சே செய்யுது கூகுள்


கூகுள் கோல்மால்

மேகி என்றால் நூடுல்ஸ் என்று புரிந்து கொள்வதை விட சுலபமானது கூகுளை சர்ச் எஞ்சினாக அறிந்து வைத்திருப்பது. தனது சூப்பர் அல்காரிதத்தின் மூலம் ரூ.7 ஆயிரத்து 208 கோடியை கடந்த ஆண்டு மட்டும் பேங்க் பேலன்சில் கெத்தாக ஏற்றியுள்ளது கூகுள். முதலில் சிம்பிளாக சர்ச் எஞ்சின், இமெயில் எனத் தொடங்கி யூ டியூப், மேப்ஸ், ஷாப்பிங், ஆண்ட்ராய்ட் ஓஎஸ் என வலுவாக விழுதுகளை ஊன்றி இணைய விளம்பர மார்க்கெட்டை 70% தன் கையில் வைத்துள்ளது. 2016ம் ஆண்டுப்படி கூகுள் (79.4 பில்லியன்கள்), ஃபேஸ்புக் (26.9 பில்லியன்கள்) சம்பாதித்து, விரைவில் டைம்ஸ் குழுமத்தை வருமானத்தில் பின்தள்ளவிருக்கிறது. செய்தி நிறுவனங்களின் செய்திகளைத் தொகுத்து, லிஸ்ட்படி முன் பின்னாகக் காட்டிய மார்க்கெட்டிங் திறமைதான் இதற்குக் காரணம் என்றால் பலரும் நம்ப மாட்டார்கள்.

-குங்குமம்

(தனியாக பதிவு உள்ளது )
avatar
aeroboy2000
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 182
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி-- சுந்தர் பிச்சை

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 10, 2018 2:36 pm

சூப்பருங்க அருமையிருக்கு
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி-- சுந்தர் பிச்சை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum