ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 ayyasamy ram

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 ayyasamy ram

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 ayyasamy ram

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 Mr.theni

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ஐடியா – ஒரு பக்க கதை
 சிவனாசான்

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 சிவனாசான்

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 சிவனாசான்

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 T.N.Balasubramanian

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

வாரியார் வாழ்க்கையில்...
 SK

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மருத்துவக் குறிப்புகள்
 ayyasamy ram

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
 T.N.Balasubramanian

ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
 udhayam72

Aug 15 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

இந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்
 Meeran

கேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'

View previous topic View next topic Go down

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'

Post by ayyasamy ram on Tue Apr 24, 2018 1:28 am


-
நியூயார்க், கூகுள் நிறுவனம், தன் நிறுவனத்தின் தலைமைச்
செயல் அதிகாரி, சுந்தர் பிச்சைக்கு வழங்கிய, ரூ.2,508 கோடி
மதிப்பிலான பங்குகள், நாளை, அவர் வசமாகின்றன.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும்,
இணைய தேடுபொறி தொழில்நுட்ப நிறுவனம், கூகுள்.

இதன் தலைமைச் செயல் அதிகாரியாக, தமிழரான,
சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். இவர், தலைமைச்
செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன், 2014ல்,
அவருக்கு, ஏராளமான பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியது.

கூகுள் நிறுவன விதிமுறைப்படி, அதன் அதிகாரிக்கு
வழங்கப்படும் பங்குகளை, மூன்று ஆண்டுகளுக்கு விற்க
முடியாது. இந்நிலையில், நாளையுடன், இந்த பங்குகள்
வழங்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் முடிவடைவதால்,
அந்த பங்குகள் மீதான முழு உரிமையும், சுந்தர் பிச்சை
வசமாகிறது.

இனி, அவர், அந்தப் பங்குகளை விற்க முடியும். கடந்த, 2014ல்
வழங்கப்பட்ட அந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு,
2,508 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல், 2015 மற்றும் 2016ம் ஆண்டிலும், சுந்தர் பிச்சைக்கு,
பல பங்குகளை, கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.
-
-------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38067
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Apr 24, 2018 6:56 am

வேலை செய்தால் இப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் விசுவாசம் மற்றும் உழைப்பிற்கான பிரதி பலன் நம்பமுடியாத அளவிற்கு, வாழ்த்துக்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'

Post by SK on Tue Apr 24, 2018 11:38 am

எங்கள் நிறுவனத்தில் சம்பளமே 7 ம் தேதி கொடுக்கலாமா இல்லை 10 ம் தேதி கொடுக்கலாமா என்று கோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6851
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

Re: கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'

Post by T.N.Balasubramanian on Tue Apr 24, 2018 5:31 pm

பேர்தான் பிச்சை.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22444
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'

Post by SK on Tue Apr 24, 2018 5:35 pm

@T.N.Balasubramanian wrote:பேர்தான் பிச்சை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1267241

ஆம் ஐயா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6851
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

Re: கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum