புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி! - Page 2 Poll_c104,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி! - Page 2 Poll_m104,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி! - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram

62 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam

1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

293 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி! - Page 2 Poll_c104,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி! - Page 2 Poll_m104,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி! - Page 2 Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 11:42 pm

First topic message reminder :

4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி! - Page 2 World1
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது.

வருகிற 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு கத்தார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரன நாடான கத்தார், இதற்காக பல லட்சம் கோடி ரூபாய் செலவழித்து பிரமாண்டமான கால்பந்து மைதானங்களை கட்டி வருகிறது. தலைநகர் தோஹா அருகே இதற்காக தனி நகரத்தையே கத்தார் எழுப்பி வருகிறது. இந்த நகரம் மற்றும் கால்பந்து மைதான கட்டுமானப்பணிகளில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான்,இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 1,200 பேர் இதுவரை இறந்துள்ளதாக சேனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது 2022 ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது, போட்டி ஒன்றுக்கு சராசரியாக 62 தொழிலாளர்கள் உயிரிழப்பார்கள். இறப்பு எண்ணிக்கை இத்துடன் முடிந்துவிடப் போய்விடுவதில்லை.

கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது. கட்டுமானப்பணியின் போது ஏற்படும் விபத்து, தாங்க முடியாத வெப்பம், வாழும் சூழ்நிலை ஆகியவை தொழிலாளர்களின் உயிரை பறிப்பதாகவும் சேனல் 4 கூறியுள்ளது

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கட்டுமானப் பணிக்ககாகத்தான் உலகிலேயே அதிக தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது. உலகக் கோப்பை போட்டியை தங்கள் நாட்டில் நடத்த, கத்தார் நாடு லஞ்சம் அளித்து வாய்ப்பை பெற்றுள்ளதாக ஏற்கனவே ஃபிஃபாவில் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து சர்வதேச நாடுகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.

விளையாட்டு மைதானங்களின் கட்டுமானப்பணிகளின் போது இறந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

2008 பீஜிங் ஒலிம்பிக்- 6 பேர் உயிரிழப்பு

2012 லண்டன் ஒலிம்பிக்-ஒருவர் உயிரிழப்பு

2010 தென்ஆப்ரிக்கா உலகக் கோப்பை - இருவர் உயிரிழப்பு

2014 பிரேசில் உலகக் கோப்பை-10 பேர் உயிரிழப்பு

2014 சோச்சி குளிர்கால ஒலிம்பிக்- 60 பேர் உயிரிழப்பு

2022கத்தார் உலகக் கோப்பை- 1200 பேர் உயிரிழப்பு

4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 12:26 pm

இங்க Industrial Area பகுதியில தான் அனைவரும் இருக்கவேண்டுமென்று சட்டம் போட்டிருக்கிறாங்க ஊரை தள்ளி பெரிய இடத்துல கட்டிடப்பணி நடந்துக்கிட்டு இருக்கு பேசுலர்சால இங்க இருக்குற குடும்பங்களுக்கு பிரெச்சனையாம் முனிசிபாலிட்டிக்கு நிறையா புகார் வந்ததுனால இந்த நடவடிக்கைன்னு சொல்லிருக்காங்க இன்னும் ஒரு ஆண்டுல அந்த இடம் தயார் ஆகிடும் அதுவரை Staff Accomodationன்னுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க சவ்திள இப்படித்தான் இருக்குனு நினைக்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் 4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 12:28 pm

இப்போ நான் இருக்கிறது office camp roomல் Porta Cabin

ஈகரை தமிழ் களஞ்சியம் 4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக