ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

View previous topic View next topic Go down

உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 1:29 am

உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியின் முதல் பகுதி ஆட்டம் ஓர் உலக யுத்தம் போல் முடிவடைந்துள்ளது.

நடுவரின் முழுக்கவனமும் அர்ஜெண்டினா வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே உள்ளது என்பதை நன்றாக அறிய முடிகிறது.

Higuain அடித்த கோல் Offside என்று நிராகரிக்கப்பட்டது.

ஜெர்மனி வீரர்களுக்கு நடுவர் இரண்டு மஞ்சள் எச்சரிக்கை அட்டைகளை வழங்கியுள்ளார். (இரண்டு மஞ்சள் அட்டைகளுமே தேவையற்றது என்பது என் கருத்து)

மெஸ்ஸியின் காலில் பந்து அகப்பட்டால் அடுத்த விநாடி அது ஜெர்மனியின் கோல் முனையை நோக்கி மின்னல் வேகத்தில் பறந்து செல்கிறது. அதைத் தடுக்க ஜெர்மனியினர் படும் அவஸ்தை படுமோசமானதாக உள்ளது.

மெஸ்ஸியின் வேகம் நிச்சயம் கோலாக மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வெல்லப் போவது ஜெர்மனியின் விவேகமான ஆட்டமா அல்லது அர்ஜெண்டினாவின் வேகமான ஆட்டமா என்பதை இரண்டாவது பகுதி ஆட்டம் தீர்மானிக்கும்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 1:33 am

மெஸ்ஸியின் வேகத்தைக் கட்டுப்படுத்த ஜெர்மனி என்ன செய்யப் போகிறது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 1:36 am

சற்றுமுன் மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்பத்தின் அருகில் உரசிச் சென்றது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 1:38 am

அர்ஜெண்டினாவின் Higuaín மிகவும் ஆபத்தனாவராகத் தெரிகிறார். மெஸ்ஸியின் வேகம் இவரிடமும் காணப்படுகிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 1:44 am

இரண்டாவது பகுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் ஆட்டத்தில் சிறந்த முன்னேற்றம் தெரிகிறது! அதே நேரம் ஜெர்மனியின் அதிரடியும் திகைக்க வைக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 1:48 am

ஒருவழியாக Higuaín மீது ஜெர்மன் கோல்கீப்பர் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளார். அவரால் தொடர்ந்து விளையாட முடியுமா எனத் தெரியவில்லை! அடுத்த இலக்கு மெஸ்ஸியாக இருக்கும் என நினைக்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 1:55 am

குளோசெவைத் தாக்கியதற்காக அர்ஜெண்டினாவின் முதல் மஞ்சள் அட்டையை Rodriguez -ம் அடுத்த சில விநாடிகளில் இரண்டாவது மஞ்சள் அட்டையையும் அர்ஜெண்டினா பெற்றுள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 2:19 am

உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர் க்ளோஸெ வெளியாகியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 2:22 am

முதல் பகுதி ஆட்டம் கோல் எதுவுமின்றி முடிவடைந்துள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 2:54 am

Schweinsteiger -ஐ இரத்தம் வழியும் அளவிற்கு தாக்கிய அர்ஜெண்டினா வீரருக்கு எச்சரிக்ககை அட்டை வழங்கவில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 2:56 am

ஜெர்மனி கோல் அடித்துவிட்டது! நான் இருக்கும் இடம் முழுதும் பட்டாசு சத்தம் காதைக் கிழிக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 3:07 am

உலகக் கோப்பையை ஜெர்மனி வென்று சாதனை படைத்துவிட்டது!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Mon Jul 14, 2014 3:15 am



கால்பந்து யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது, ஜெர்மனி வெற்றிபெற வேண்டும் எனத் தவமிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியின் உச்சக்கட்டம் என்றால் என்ன என்பதை உணர வைத்துவிட்டது ஜெர்மன் அணி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து

Post by saski on Mon Jul 14, 2014 3:52 am

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜேர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.

ஜேர்மனி வெற்றி
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by ராஜா on Mon Jul 14, 2014 11:51 am

உலககோப்பை ஒருவழியாக முடிந்து , பெரும்பாலானவர்கள் கண்டிப்பாக ஜெயித்து விடும் என்று சொன்ன ஜெர்மனி அணி வென்று கோப்பையை வென்றிருக்கிறார்கள். அர்ஜென்டினாவில் மெஸ்சியை தவிர மற்ற அனைவருமே முரட்டுதனமாக தாக்குதல் ஆட்டம் தான் ஆடினார்கள். அதனாலேயே இவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

எனது கண்ணோட்டம் :-

- மிகசிறந்த இறுதிபோட்டி என்று சொல்ல முடியாவிட்டாலும். ஒரே ஒரு கோல் கீப்பருக்கும் 10 மிகசிறந்த வீரர்களுக்கும் இடையில் நடந்த 120 நிமிட போராட்டம்.

- ஜெர்மனியின் 10 வீரர்களும் இணைந்து நடத்திய பல்முனை தாக்குதல்களை தனிஒரு ஆளாக இருந்து முறியடித்த அர்ஜென்டினா கோல்கீப்பர் ரொமாரியோ வியக்க வைத்தார்.

- ரொமாரியோ தவிர வேறு எந்த கோல் கீப்பராக இருந்திருந்தாலும் நேற்று குறைந்தது 10 கோல்களை ஜெர்மனி அணியினர் அடித்திருப்பர்.

- கடைசி வரை பதட்டமே இருந்தது , போட்டி penalty shoot-out நோக்கி சென்றுவிடுமோ என்று பயந்து கொண்டே இருந்தேன். ஏனென்றால் பெனால்டி சூட்டில் அர்ஜென்டினா கோல் கீப்பரை தாண்டி ஜெர்மனி ஜெயிப்பது என்பது குதிரை கொம்பு தான்.

- இந்த உலக கோப்பை மட்டுமல்ல அடுத்து வரும் குறைந்தது இரண்டு உலககோப்பை போட்டிகளில் அதிக இளம் வீரர்களை கொண்ட ஜெர்மனி அணியினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by ஈகரையன் on Mon Jul 14, 2014 12:28 pm

என்ன தான் சொல்லுங்க சிவாண்ணே - அர்ஜென்டினாவுக்கு ராசி இல்லைன்னுதான் சொல்லுவேன். 3 சந்தர்ப்பம் எல்லாமே வேஸ்ட்டாவே போச்சு.

கடைசி நிமிஷத்துல கெடச்ச அந்த ஒரு ஃப்ரீ கிக் கூட மெஸ்ஸி -மிஸ்ஸீ  அதிர்ச்சி

அந்த ஒரு கோல் மட்டும் போட்டாம இருந்தா சூட் அவுட் கண்டிப்பா அர்ஜென்டினா தான்.

ஜெர்மனிக்கு இது ரத்தம் சிந்தி கிடைத்த கோப்பை. (பாவம் அந்த பயபுள்ள ரத்தம் வடிய வடிய வெளிய போச்சு அப்ப கூட எல்லோ கார்டு குடுக்கல ரெஃப்ரி - ஒரு வேளை காசு குடுத்துட்டாய்ங்களோ  பயம்  )
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by சிவா on Tue Jul 15, 2014 1:22 am

@ஈகரையன் wrote:என்ன தான் சொல்லுங்க சிவாண்ணே - அர்ஜென்டினாவுக்கு ராசி இல்லைன்னுதான் சொல்லுவேன். 3 சந்தர்ப்பம் எல்லாமே வேஸ்ட்டாவே போச்சு.

கடைசி நிமிஷத்துல கெடச்ச அந்த ஒரு ஃப்ரீ கிக் கூட மெஸ்ஸி -மிஸ்ஸீ  அதிர்ச்சி

அந்த ஒரு கோல் மட்டும் போட்டாம இருந்தா சூட் அவுட் கண்டிப்பா அர்ஜென்டினா தான்.

ஜெர்மனிக்கு இது ரத்தம் சிந்தி கிடைத்த கோப்பை. (பாவம் அந்த பயபுள்ள ரத்தம் வடிய வடிய வெளிய போச்சு அப்ப கூட எல்லோ கார்டு குடுக்கல ரெஃப்ரி - ஒரு வேளை காசு குடுத்துட்டாய்ங்களோ  பயம்  )


அந்த நடுவர் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால் அவனை உயிருடன் விட்டிருக்க மாட்டேன், முழுக்க முழுக்க அர்ஜெண்டினாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டான்!

அர்ஜெண்டினா இறுதிப் போட்டிக்கு வந்ததே தட்டுத்தடுமாறித்தானே வந்தது, ஆரம்பம் முதல் ஜெர்மனிதான் சிங்கம் போல் கம்பீரமாக வந்தது.

1998-முதல் உலகக் கோப்பையின் அனைத்து ஆட்டங்களையும் பார்த்து வருகிறேன், அன்று முதல் இன்று வரை ஜெர்மனி அணியினர் தான் என்னைக் கவர்ந்தவர்கள். அவர்களின் ஆட்டம் அழகாக இருக்கும். வேகத்துடன் விவேகம் நிறைந்த அணி ஜெர்மன் அணி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by ஈகரையன் on Tue Jul 15, 2014 1:09 pm

@சிவா wrote:
@ஈகரையன் wrote:என்ன தான் சொல்லுங்க சிவாண்ணே - அர்ஜென்டினாவுக்கு ராசி இல்லைன்னுதான் சொல்லுவேன். 3 சந்தர்ப்பம் எல்லாமே வேஸ்ட்டாவே போச்சு.

கடைசி நிமிஷத்துல கெடச்ச அந்த ஒரு ஃப்ரீ கிக் கூட மெஸ்ஸி -மிஸ்ஸீ  அதிர்ச்சி

அந்த ஒரு கோல் மட்டும் போட்டாம இருந்தா சூட் அவுட் கண்டிப்பா அர்ஜென்டினா தான்.

ஜெர்மனிக்கு இது ரத்தம் சிந்தி கிடைத்த கோப்பை. (பாவம் அந்த பயபுள்ள ரத்தம் வடிய வடிய வெளிய போச்சு அப்ப கூட எல்லோ கார்டு குடுக்கல ரெஃப்ரி - ஒரு வேளை காசு குடுத்துட்டாய்ங்களோ  பயம்  )


அந்த நடுவர் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால் அவனை உயிருடன் விட்டிருக்க மாட்டேன், முழுக்க முழுக்க அர்ஜெண்டினாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டான்!

அர்ஜெண்டினா இறுதிப் போட்டிக்கு வந்ததே தட்டுத்தடுமாறித்தானே வந்தது, ஆரம்பம் முதல் ஜெர்மனிதான் சிங்கம் போல் கம்பீரமாக வந்தது.

1998-முதல் உலகக் கோப்பையின் அனைத்து ஆட்டங்களையும் பார்த்து வருகிறேன், அன்று முதல் இன்று வரை ஜெர்மனி அணியினர் தான் என்னைக் கவர்ந்தவர்கள். அவர்களின் ஆட்டம் அழகாக இருக்கும். வேகத்துடன் விவேகம் நிறைந்த அணி ஜெர்மன் அணி!
மேற்கோள் செய்த பதிவு: 1073930

ஜெர்மனி ஆட்டம் நாளுக்கு நாள் மெருகேரி வந்தது என்பதே உண்மை. இறுதியில் அந்த 7-1 ப்ரேசிலுடன் நடந்த மேட்ச் தான் என்னைப் பொறுத்தவரை இந்த வேர்ல்ட் கப்பின் ஹைலைட்.
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by பாலாஜி on Tue Jul 15, 2014 2:27 pm

@சிவா wrote:
@ஈகரையன் wrote:என்ன தான் சொல்லுங்க சிவாண்ணே - அர்ஜென்டினாவுக்கு ராசி இல்லைன்னுதான் சொல்லுவேன். 3 சந்தர்ப்பம் எல்லாமே வேஸ்ட்டாவே போச்சு.

கடைசி நிமிஷத்துல கெடச்ச அந்த ஒரு ஃப்ரீ கிக் கூட மெஸ்ஸி -மிஸ்ஸீ  அதிர்ச்சி

அந்த ஒரு கோல் மட்டும் போட்டாம இருந்தா சூட் அவுட் கண்டிப்பா அர்ஜென்டினா தான்.

ஜெர்மனிக்கு இது ரத்தம் சிந்தி கிடைத்த கோப்பை. (பாவம் அந்த பயபுள்ள ரத்தம் வடிய வடிய வெளிய போச்சு அப்ப கூட எல்லோ கார்டு குடுக்கல ரெஃப்ரி - ஒரு வேளை காசு குடுத்துட்டாய்ங்களோ  பயம்  )


அந்த நடுவர் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால் அவனை உயிருடன் விட்டிருக்க மாட்டேன், முழுக்க முழுக்க அர்ஜெண்டினாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டான்!

அர்ஜெண்டினா இறுதிப் போட்டிக்கு வந்ததே தட்டுத்தடுமாறித்தானே வந்தது, ஆரம்பம் முதல் ஜெர்மனிதான் சிங்கம் போல் கம்பீரமாக வந்தது.

1998-முதல் உலகக் கோப்பையின் அனைத்து ஆட்டங்களையும் பார்த்து வருகிறேன், அன்று முதல் இன்று வரை ஜெர்மனி அணியினர் தான் என்னைக் கவர்ந்தவர்கள். அவர்களின் ஆட்டம் அழகாக இருக்கும். வேகத்துடன் விவேகம் நிறைந்த அணி ஜெர்மன் அணி!
மேற்கோள் செய்த பதிவு: 1073930

இறுதி ஆட்டம் பார்த்தேன் ... அவர்களின் பாஸ் மிக அழகாகவும் மிக துல்லியமாகவும் இருந்தது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by Manik on Tue Jul 15, 2014 5:24 pm

பாஸ் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு...........

மெஸ்ஸி கொஞ்சம் பயந்துட்டாருன்னுதான் சொல்லனும்................. அதான் அவரோட கணிப்புலாம் தவறிடுச்சு......

இருந்தாலும் தங்க பந்தை வாங்கிட்டாரு மெஸ்ஸி அதுவே பெருமைதான்ல.........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by பாலாஜி on Tue Jul 15, 2014 6:04 pm

@Manik wrote:பாஸ் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு...........

மெஸ்ஸி கொஞ்சம் பயந்துட்டாருன்னுதான் சொல்லனும்................. அதான் அவரோட கணிப்புலாம் தவறிடுச்சு......

இருந்தாலும் தங்க பந்தை வாங்கிட்டாரு மெஸ்ஸி அதுவே பெருமைதான்ல.........
மேற்கோள் செய்த பதிவு: 1074054

சரி விடு அடுத்த முறை பார்த்து கொள்ளலாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum