ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

View previous topic View next topic Go down

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by krishnaamma on Mon Jun 30, 2014 9:11 amஇந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடமும் ஒரு கற்பழிப்பு நடந்து வருவதாக ஒரு சோகமான தகவல் இருக்கிறது . கற்பழிப்பு நடந்த பின் தான் அது அனைவருக்கும் தெரிந்து , பின் நடவடிக்க எடுக்க நீண்ட காலம் ஆகும் . அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்குள் அந்த பெண் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் . இதனை தடுப்பதற்கு அந்த கற்பழிப்பு நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்த வேண்டும் .இவ்வாறு கற்பழிப்பு நடக்காமல் தடுக்க ஒரு ஆடையை வாரணாசியைச் சேர்ந்த தீக்ஷா பதக் 21 மற்றும் அஞ்சலி ஸ்ரீவஸ்தவா 23 இருவரும் இணைந்து உருவாக்கி உள்ளனர் .இந்த ஆடையில் ஒரு சிறிய பட்டன் இருக்கும் . அந்த பட்டனை அழுத்தினால் அருகில் உள்ள அனைத்து காவல் நிலையம் அனைத்திற்கும் தகவல் அனுப்பப்படும் . அந்த ஆடையில் உள்ள இடத்தைக் கண்டறியும் ஜி.பி.எஸ் மூலம் காவல்துறையினர் அந்த பெண்ணின் இடத்தைக் கண்டறிய முடியும் . இப்போதைக்கு அந்த பட்டனின் தகவல் வாரணாசியில் உள்ள 200 காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த பட்டன் முக்கிய உறவினர்களுக்கு எஸ்.ஓ.எஸ் மெசெஜ் அனுப்பும் வகையிலும் வடிவமைத்துள்ளனர் .மேலும் வாரணாசியை சேர்ந்த இரண்டு மாணவிகள் கற்பழிப்பை தடுக்க செருப்பு ஒன்றை வடிவமைத்துள்ளனர் . இந்த செருப்பு பாலியல் வன்முறை செய்ய நெருங்குபவனுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் , மேலும் உறவினர்களுக்கு தகவலும் கொடுக்கப்படும் .


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by M.M.SENTHIL on Mon Jun 30, 2014 12:02 pm

நல்ல கண்டுபிடிப்பு. பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான நேரத்தில் வந்துள்ளது.. வாழ்த்துக்கள் சகோதரிகளே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6166
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by ayyasamy ram on Mon Jun 30, 2014 1:01 pm

நல்ல கண்டு பிடிப்பு
-
இதில் உள்ள பேட்டரி மூன்று மாதங்களுக்கு
ஒரு முறை மாற்ற வேண்டும்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37082
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by ஜாஹீதாபானு on Mon Jun 30, 2014 2:38 pm

நல்ல கண்டுபிடிப்பு மாணவிகளே வாழ்த்துகள்

எல்லோரும் பேண்ட் போடுவாங்கனு சொல்ல முடியாதே. எல்லாவித உடைகளிலும் மாட்டிக் கொள்ளலாமா?
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by அருண் on Mon Jun 30, 2014 8:01 pm

நல்ல கண்டுபிடிப்பு! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by krishnaamma on Wed Jul 02, 2014 7:15 pm

@ஜாஹீதாபானு wrote:நல்ல கண்டுபிடிப்பு மாணவிகளே வாழ்த்துகள்

எல்லோரும் பேண்ட் போடுவாங்கனு சொல்ல முடியாதே. எல்லாவித உடைகளிலும் மாட்டிக் கொள்ளலாமா?தெரியலையே பானு !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by rksivam on Wed Jul 02, 2014 9:31 pm

கிருஷ்ணம்மா அவர்களுக்கு வணக்கம்,

நமது காவல் துறை response டைம் ரொம்ப அதிகம் ஆகையால் இந்த மாதிரி விஷயங்கள் உபயோகப்படலாம் படாமலும் போகலாம்.

கற்பழிப்பு செய்தவருக்கு தண்டனைகள் நம்ம ஊரில் குறைவு, அதுதவிர கோர்ட்டு கேசு வாய்தா, லஞ்சம் வாங்கும் போலீஸ், under கட்டிங் வக்கீல் இதெல்லாம் தாண்டி ஒரு 10 வருடத்தில் நீதி கிடைக்கலாம், மேலேயும் ஆகலாம்.

முதலில் நீதி வேகமாக கிடைக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும். அல்லது குற்றவாளியை மும்பை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பெண்ணாக மாற்றி, நல்ல ஆடை அலங்காரமெல்லாம் செய்து இருட்டில் ஊருக்கு வெளியே விட்டுவிடவேண்டும்.

இது போன்று தண்டனைகள் கிடைக்கும் என்றால் ஒரு பய இந்த வேலையில் ஈடுபடமாட்டான். தப்பித்தவறி ஏதாவது ஒரு பெண் தனியாக போனால் கூட காவல் காரன் போல் வீடுவரை சென்று விட்டு விட்டு வருவான்

சிவம்
avatar
rksivam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by M.M.SENTHIL on Wed Jul 02, 2014 10:55 pm

@rksivam wrote:கிருஷ்ணம்மா அவர்களுக்கு வணக்கம்,

நமது காவல் துறை response டைம் ரொம்ப அதிகம் ஆகையால் இந்த மாதிரி விஷயங்கள் உபயோகப்படலாம் படாமலும் போகலாம்.

கற்பழிப்பு செய்தவருக்கு தண்டனைகள் நம்ம ஊரில் குறைவு, அதுதவிர கோர்ட்டு கேசு வாய்தா, லஞ்சம் வாங்கும் போலீஸ், under கட்டிங் வக்கீல் இதெல்லாம் தாண்டி ஒரு 10 வருடத்தில் நீதி கிடைக்கலாம், மேலேயும் ஆகலாம்.

முதலில் நீதி வேகமாக கிடைக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும். அல்லது குற்றவாளியை மும்பை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பெண்ணாக மாற்றி, நல்ல ஆடை அலங்காரமெல்லாம் செய்து இருட்டில் ஊருக்கு வெளியே விட்டுவிடவேண்டும்.

இது போன்று தண்டனைகள் கிடைக்கும் என்றால் ஒரு பய இந்த வேலையில் ஈடுபடமாட்டான். தப்பித்தவறி ஏதாவது ஒரு பெண் தனியாக போனால் கூட காவல் காரன் போல் வீடுவரை சென்று விட்டு விட்டு வருவான்

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1071947

திரு. சிவம் அவர்களுக்கு தண்டனையின் சாரம் கடுமையாக இருந்தாலும் சில புல்லுருவிகள், மேலும் மேலும் தவறு இழைக்கத்தான் செய்வார்கள், அவர்களின் பிடியில் இருந்து மீள இது போன்ற கண்டு பிடிப்புகள் நிச்சயம் தேவை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6166
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum