புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
3 Posts - 4%
Baarushree
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
2 Posts - 3%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
1 Post - 1%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 25 of 76 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 50 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 06, 2015 7:24 pm

சிறப்பு – இயற்கை எரிவாயு (Biodiesel) தயாரிப்பதில் இம் மரம் பயன்படுகிறது

நல்லத் தகவல் அய்யா , நன்றி !  இதில் தனியார் நிறுவனங்கள் கவனம் செலுத்தலாமே .

பூக்கள், ஆந்திர மலைசாதி மக்களால் நாட்டுச் சாராயம் தயாரிக்கப் பயன்படுகிறது !

காணப்பட்ட  இடம்  : பள்ளிக்கரணை (சென்னை)

தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா இது விஷயம் ? அடப் பாவமே !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 11, 2015 9:22 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (118)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
       
  மணல் அவரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 TZw0XIVR2yZUIuVYPRlA+மணல்அவரை1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 TGrozohqQBy5QBNSYgtV+மணல்அவரை2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 SxQzQKOiRO6z3rL1goJY+மணல்அவரை3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 6MLT9htTSFiUKVZmmJGV+மணல்அவரை4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 VZ8cyXIkTxaa8PkvRTX4+மணல்அவரை5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 8aEelHUSF2wiF8GkVbI1+மணல்அவரை6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 9Bwdj66CSiWXyAHvn7qT+மணல்அவரை7.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 NYsKhodQy66ZmGMPnr1e+மணல்அவரை8.

தாவரவியல் பெயர் -  - Strophostyles helvula

சிறப்பு – டைபாய்ட் காய்ச்சலுக்கு இம்மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது!

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 9:24 pm

அய்யா! அப்டினா இது நரிப்பயிறு இல்லையா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 12, 2015 2:27 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Q850T8FySz6DeyoP0kgr+மணல்அவரை4.

இதை பார்க்கவே அழகாய் இருக்கு, விவரத்துக்கு நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 8:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 103459460

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 21, 2015 4:23 pm

நன்றி ஈகரைச் செல்வி அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 21, 2015 4:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (119)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கவிழ் தும்பை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 0pxnFWmSzKRPnAllVdXy+கவிழ்தும்பை1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 66vGhP49T4CPQwRIsgGA+கவிழ்தும்பை2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Sp9L75gLQsG3hrGvt4BE+கவிழ்தும்பை3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 IcKrCdYQUmAf9lguJ4lE+கவிழ்தும்பை4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 KCmR0Zu5TKSob8QwAKhA+கவிழ்தும்பை5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 D9Nx6ZWZTJ2oAHk6wqHW+கவிழ்தும்பை6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 ZrKiyYW5QiqzeqSV6zYV+கவிழ்தும்பை7

பிற தமிழ்ப் பெயர்கள் – அதோமுகி ; கழுதைத் தும்பை

தாவரவியல் பெயர் -  Trichodesma indicum

சிறப்பு – இலை , வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சாயம் வயிற்றுப் போக்கையும் சில தோல் நோய்களையும் குணப்படுத்துகிறது!

காணப்பட்ட  இடம்  : கம்பரசம் பேட்டை (திருச்சி)

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 21, 2015 4:39 pm

நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 26, 2015 10:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (120)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இரத்த நெல்லி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 UnmfWL6QTdYRUVRAAbPH+இரத்தநெல்லி1..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 I3xQsme4Q8aOBOeAdYyv+இரத்தநெல்லி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 IzPmK0OTKWjSfwb4pD4Z+இரத்தநெல்லி3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 BJbS0pyMSHyF0Yg6bOl0+இரத்தநெல்லி4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 JgMdGU0LRaCSG3oeJyT9+இரத்தநெல்லி5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 AXclja0JTee27WnSALAu+இரத்தநெல்லி6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 AzstYazHQ5mZBD3bAufZ+இரத்தநெல்லி7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 TYbzvJzVRuqUHGsWEyZo+இரத்தநெல்லி8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 YwHildBERlGN6X4YA5lN+இரத்தநெல்லி9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 SfXAtiUfTVeiSFqH2OSz+இரத்தநெல்லி10

தாவரவியல் பெயர் -  Rivina Humilis

சிறப்பு – இலை , பழம் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் மூட்டு எரிச்சல் , வற்றெரிச்சல் முதலியவற்றைக் குணமாக்கும் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 35

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 29, 2015 2:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (121)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குணுக்குத் தூக்கி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 FW6xUWgORcCgMTJMz9MJ+குணுக்குத்தூக்கி1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 52c5sdMVQqF5PqetIeyA+குணுக்குத்தூக்கி2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 Peu2v83lSvm2fGzZnTnz+குணுக்குத்தூக்கி3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 6pXveKO9RDe6pTNm7ZtH+குணுக்குத்தூக்கி4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 25 81oqCzyTSsKKFhXX0VaE+குணுக்குத்தூக்கி5.

தாவரவியல் பெயர் - Micrococca mercurialis  !

சிறப்பு – இலை மஞ்சள் காலைக்கு மருந்து !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 35

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 25 of 76 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 50 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக