புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
19 Posts - 49%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
1 Post - 3%
Guna.D
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
1 Post - 3%
Shivanya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
17 Posts - 4%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 14 of 76 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 45 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 15, 2014 7:16 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (71)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                                             கொளிஞ்சி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 OQZoEaW3TaqQN3XdKoA6+NO.1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 Ol6BIHcCS9oHIzzniQLo+NO.2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 AXp2IOER3uCJJqFCcmXE+NO.3.
           
தமிழ்ப் பெயர் – கொளிஞ்சி  

வேறு தமிழ்ப் பெயர்கள் - கொள்ளுக்காய் வேளை ; முக்காவேளை; காட்டுக் கொளிஞ்சி;, முள்ளிக்காய்

தாவரவியல் பெயர் –  Tephrosia purpurea

சிறப்பு – மூல நோய்க்கு இதன் வேர் மருந்தாகப்  பயன்படுகிறது!

காணப்பட்ட  இடம் –   சென்னை - 21



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 17, 2014 7:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (72)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
                       
                                                                                                  பெருந்திராய்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 UmyzKp8aQUCS2Jk4UTfG+பெருந்திராய்1..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 LTyKLoSEQf2X2xg0uQ8Q+பெருந்திராய்2..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 YKoZnhnaSqZWS0BUU8vk+பெருந்திராய்3..

தமிழ்ப் பெயர் – பெருந்திராய்

வேறு தமிழ்ப் பெயர் – திராய்

தாவரவியல் பெயர் –  Glinus oppositifolius

சிறப்பு – தோலில் வெள்ளை படர்தல் நோய்க்கு (leucoderma) மருந்தாகப்  பயன்படுகிறது!

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 18, 2014 1:38 pm

நன்றி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Nov 18, 2014 2:08 pm

நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 21, 2014 9:54 pm

பால சரவணன், சரண்யா ஆகியோர்க்கு நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 21, 2014 9:59 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (73)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                   முடியன் பச்சை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 DEculW0SrqdsKEDIGREw+முடியன்பச்சை1


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 YweXZDFtQv1bkotrc0dt+முடியன்பச்சை2


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 7MJMTVBJQ56T1UdbrOjh+முடியன்பச்சை3

தமிழ்ப் பெயர் – முடியன் பச்சை

தாவரவியல் பெயர் –  Synedrella nodiflora

சிறப்பு – வலிப்பு நோய் தீர்க்கும் மூலிகை!

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 10:35 pm

இரத்தின மாலை - பெயருக்கு ஏற்றார் போலிருக்கு அந்த தாவரம் புன்னகை

சீமை வாகை - இதை பார்க்கும் போது எனக்கு தூங்கு முஞ்சி மரம் போல தோன்றியது ஐயா புன்னகை

பெருந்திராய் - இதன் பூக்கள் மல்லிகை மலரை நினைவு படுத்துகிறது ஐயா புன்னகை

பகிர்வுக்கு நன்றி .....................கொஞ்சநாளாய் நான் ஈகரை வரலை அது தான் ........பதிவு போட தாமதம் ஆகி விட்டது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 4:27 pm

தகவலுக்கு நன்றி ஐயா...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 26, 2014 7:10 pm

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                        தேள் கொடுக்கு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 MVNMfqqAQPWxzQrXIcQ3+தேள்கொடுக்கு.1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 HIvVkf6xRVWBzUjvpDs7+தேள்கொடுக்கு.2..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 ApjYwSBSYS9dA4DdbXol+தேள்கொடுக்கு3..

தமிழ்ப் பெயர் – தேள் கொடுக்கு

தாவரவியல் பெயர் –  Heliotropium indicum

சிறப்பு – வேர்க்கசாயம் பாலுணர்வுச் சுரப்பிகளை ஊக்குவிக்கும்!

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 26, 2014 8:29 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 ET5OIFToTc655I8SOoSp+Heliotropium_indicum_W_IMG_9955
-
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 14 103459460

Sponsored content

PostSponsored content



Page 14 of 76 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 45 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக