புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_m10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10 
29 Posts - 73%
heezulia
மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_m10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10 
11 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_m10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10 
66 Posts - 65%
heezulia
மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_m10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10 
32 Posts - 31%
mohamed nizamudeen
மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_m10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_m10மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர்


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Dec 17, 2013 4:52 pm

மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் UzRVeVQqTXOotyw6KfU3+Tamil-Daily-News_16374933720
கன்னியாகுமரி: மும்பையில் இருந்து 73 வயது முதியவர் தன்னந்தனியாக ஸ்கூட்டரில் பயணம் செய்து கன்னியாகுமரி வந்து சேர்ந்தார்.மும்பை தானே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் பட் (வயது 73). இவர் தற்போது தனது ஓய்வு காலத்தை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஆயுட் கால ஊழியராக சேவை செய்து வருகிறார். இந்நிலையில் தமது சொந்த ஊருக்கு சென்ற அவர் அங்கிருந்து தமது ஸ்கூட்டரில் கன்னியாகுமரிக்கு வர திட்டமிட்டார். இதனைத்தொடர்ந்து தமது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அங்கிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டார். சுமார் 1800 கிலோ மீட்டர் தூரத்தை 4 நாட்களில் கடந்து அவர் கன்னியாகுமரிக்கு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சொந்த ஊரான மும்பை தானே பகுதியில் இருந்து புறப்பட்டு தினமும் 450 கிலோ மீட்டருக்கு குறையாமல் ஸ்கூட்டரில் பயணம் செய்தேன். இரவு மட்டும் எங்காவது ஒரு பகுதியில் தங்குவேன். வயதும் முதுமையும் எனக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

மனம் உறுதியாக இருந்தால் நாம் நினைப்பதை சாதிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த பயணம் என்னைப் பொருத்த வரையில் கடினமாக தெரியவில்லை. பொதுவாகவே எனக்கு இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றிப்பார்ப்பது விருப்பமானது. ஏற்கனவே 1998ம் ஆண்டில் எனது 50 வயதில் எனது மனைவியும் நானும் தென்னிந்தியா முழுவதும் 6400 கிலோ மீட்டர் தூரம் ஸ்கூட்டரில் பயணம் செய்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். மும்பையில் பிரபல எலக்ட்ரானிக் கம்பெனியின் விநியோகஸ்தராக இருந்த இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இருவருக்கும் திருமணமாகி விட்டது. தனது ஓய்வு காலத்தில் சமூக பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தற்போது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் ஆயுட்கால ஊழியராக சேவை செய்கிறார்.
thinakaran

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 17, 2013 4:54 pm

எங்களாலும் முடியும்ல, இனிமேல் யாரும் பெருசுங்க சும்மா, அப்படி இப்படின்னு கிண்டல் பண்ண மாட்டீங்க இல்ல.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 17, 2013 5:01 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்களாலும் முடியும்ல, இனிமேல் யாரும் பெருசுங்க சும்மா, அப்படி இப்படின்னு கிண்டல் பண்ண மாட்டீங்க இல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1039109

 ஆமோதித்தல் ஆமோதித்தல் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Dec 17, 2013 5:04 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்களாலும் முடியும்ல, இனிமேல் யாரும் பெருசுங்க சும்மா, அப்படி இப்படின்னு கிண்டல் பண்ண மாட்டீங்க இல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1039109

 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 17, 2013 6:49 pm

பெரியவர் கலக்கிட்டார்! சூப்பருங்க 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 17, 2013 7:18 pm

அடடா ..... 73 வயதில் இவ்வளவு உறுதியா , மிகப்பெரிய சாதனை இது.

நான் இங்கு சில மணி நேரங்களில் 250 கிமீ செல்லுவேன் அதுவும் , குளிர்சாதன வசதி உள்ள வாகனம் அதற்கே , தூக்கம் தூக்கமா வரும் புன்னகை ........ நம்ம ஊரில் இரண்டு சக்கர வாகனத்தில் இவர் இவ்வளவு தூரம் உயிரோட வந்து சேர்ந்ததே பெரிய சாதனை தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 9:32 pm

நேற்றுதான் ஈகரை முகநூலில் கீழ்கண்டவாறு பதிவிட்டேன்!
வயதும், வசதிக் குறைவும் பிரச்சனைகளே அல்ல. நம்பிக்கையுடன் உலகைப் பார்க்கும் பழக்கம் அதிகரித்தால் வாழ்க்கையில் சாதனைகள் தொடரும்!



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82376
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 18, 2013 9:09 am

தசைகள் தளரலாம்,
தன்னம்பிக்கை தளரக்கூடாது..
-
அவரது தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது..!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக