புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
73 Posts - 46%
heezulia
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
1 Post - 1%
சிவா
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
1 Post - 1%
bala_t
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
1 Post - 1%
prajai
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
1 Post - 1%
M. Priya
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
304 Posts - 43%
heezulia
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
6 Posts - 1%
prajai
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
4 Posts - 1%
manikavi
எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10எங்கள் சிவாஜி - Page 17 Poll_m10எங்கள் சிவாஜி - Page 17 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி


   
   

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்




vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 15, 2014 8:58 am

எங்கள் சிவாஜி - Page 17 Jeevana_teeralu

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 15, 2014 8:58 am

எங்கள் சிவாஜி - Page 17 Jeevana_teeralu1

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 15, 2014 8:59 am

எங்கள் சிவாஜி - Page 17 Jeevanateeralu

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 15, 2014 9:00 am

எங்கள் சிவாஜி - Page 17 Jeevana%20Theeralu%2012-08-19777

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Feb 21, 2014 1:15 pm

வாசு சார்
ஜீவன தீராலு தொடர் பதிவும் நிழற்படங்களும் மிகவும் அருமை. பாராட்டுக்களும் நன்றிகளும் வெறும் சம்பிரதாயத்துக்காகவே இருக்கும். தங்கள் பணியை மெச்ச வார்த்தைகளே கிடைக்கவில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Feb 21, 2014 1:18 pm

எங்கள் சிவாஜி - Page 17 21fr-suppini_GV_21_1763651g

சுப்புணி .. ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் யூ.ஏ.ஏ. குழுவின் ஆஸ்தான நடிகர் என்பது தெரியும். ஆனால் அவர் நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதும் அவரை மிகவும் நேசித்தவர் நடிகர் திலகம் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும். இதோ அவரே இன்றைய ஹிந்துவில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறுகிறார் படியுங்கள்.

Mention Sivaji Ganesan and Suppini’s eyes brighten. “He used to call me Chotta.” The troupe was in Bangalore for a show when Ganesan called up as Mahendra was getting ready to visit him, and said, “Bring Chotta along with you.” Once, after a show of the play, ‘Arthamulla Mounangal,’ he went backstage and hugged Suppini saying, “You did a fabulous job.”

“I played a rowdy in ‘Pareekshaikku Naeramaachu.’ After my make-up was done, Sivaji Ganesan would call me near him and get my face touched up better.” Suppini remembers the actor with gratitude.

He seems to have found a soft corner for himself in many hearts. S.P. Muthuraman, Muktha Srinivasan and his brother Ramaswamy, he says, have showered so much kindness on him that he can never forget them.


இதற்கான இணைப்பு

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/sivaji-and-sentiment/article5710757.ece

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Tue Feb 25, 2014 9:03 am

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மேல் தட்டு மக்களுக்கு மட்டுமானவரா

அமரராகி, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆன பின்னும் தன்னுடைய செல்வாக்கும் ரசிகர்களிடத்திலான அன்பும் சற்றும் குறையாமல் கோலோச்சிக் கொண்டிருப்பவர் நடிகர் திலகம். பொதுவாகவே அவர் மேல் தட்டு மக்களிடம் மட்டுமே பரிச்சயமானவர், பாமர மக்களிடம் அவருக்கு அதிகம் செல்வாக்கில்லை என்கிற வகையிலும் ஒரு தவறான அபிப்ராயம் பல ஆண்டுகளாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு உதாரணம் தமிழ் சினிமாவில் வரும் பல காட்சிகளைச் சொல்ல்லாம். எந்த ஒரு டீக்கடையிலும் சிவாஜி படம் இருக்காது, பாமர மக்கள் புழங்கும் இடங்களில் எங்கும் அவர் பட போஸ்டர்கள் தென்படாது. அதே போல் ஒரு ஏழையோ பாமரனோ சிவாஜி ரசிகராக படத்தில் சித்தரிக்கப் பட மாட்டார்கள்.

இது உண்மையா.. நிச்சயம் இல்லை. இது யதார்த்தமா... நிச்சயம் இல்லை.. அப்படியானால் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட யதார்த்தங்களை மறைக்கும் போக்கு ஏன் நிலவுகிறது. இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிச்சயம் இது உண்மை இல்லை எனத் தெரியும்.

அந்த கால கட்டத்தில் எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் சினிமா போஸ்டர் இருக்குமோ அங்கெல்லாம் சிவாஜி பட போஸ்டர் இருக்கும். ஒரு சலூனில் எம்.ஜி.ஆர். போட்டோ இருந்தால் இன்னொரு சலூனில் சிவாஜி போட்டோ நிச்சயம் இருக்கும். சாலைகளில் ஜவுளிக் கடைகளின் தகர போர்டுகள் வைக்கப் பட்டிருந்தால் ஒரு பக்கம் எம்.ஜி.ஆரும் இன்னொரு பக்கம் சிவாஜியும் தவறாமல் இடம் பெறுவார்கள். எல்லாத் தட்டு மக்களிடமும் நாள் தோறும் தவறாமல் இடம் பெறக்கூடிய விவாதங்களில் எம்.ஜி.ஆர். சிவாஜி விவாதமே முன்னிலை பெறும். டீக்கடையிலிருந்து, சலூனிலிருந்து அங்கிங்கெனாதபடி எங்கும் இருவருமே வியாபித்திருந்தார்கள். தமிழ் சினிமாவின் வியாபாரமே இவர்கள் இருவரின் படங்களை நம்பியே இருந்த்து. இன்னும் சொல்லப் போனால் சில இடங்களில் இங்கு அரசியல் மற்றும் சினிமா பேசாதீர்கள் என்று போர்டு வைக்கும் அளவிற்கு இருவருக்கும் ரசிகர்கள் தீவிரமாக இருந்தனர்.
பராசக்தி தொடங்கி தன்னுடைய பல படங்கள் பாமர மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதனால் தான் நடிகர் திலகத்தின் வெற்றி இன்று வரை பேசப் படுகிறது. அவருடைய பல படங்கள் செய்த சாதனைகள் இன்றளவும் முறிக்க முடியாதவையாக உள்ளன. குறிப்பாக ஒரே நாளில் இரு படங்களை வெளியிட்டு இரண்டும் நூறு நாட்கள் ஓடிய சாதனையை அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்திருக்கிறார். இது யாராலும் இனிமேல் முறியடிக்க முடியாததாகும்.
இவையெல்லாம் பாமர மக்கள் ஆதரவில்லாமலா நடைபெற்றன. ஆனால் திரைப்படங்களில் மட்டும் பாமர மக்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் சம்பந்தமே இல்லாத்து போன்று இயக்குநர்கள் சித்தரிப்பது என்ன காரணம். இதில் என்ன யதார்த்தம் இருக்கிறது. 60 மற்றும் 70 களில் மக்களின் வாழ்க்கையை திரைப்படங்களில் சித்தரிப்பது என்றால் அங்கே நடிகர் திலகத்தின் பங்கு ஏன் மறைக்கப் படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பலரும் பாமர்ர்கள் தான். அவர்களுடைய ரசனையைப் பல மடங்கு உயர்த்தி அவர்களை மேலே கொண்டு வந்தவர் நடிகர் திலகம். சராசரி ரசிகனாயிருக்காதே, நல்ல விமர்சகனாயிரு, நல்ல நுண்ணறிவாளனாயிரு என்பதை உணர்த்தும் வகையில் தன்னுடைய நடிப்பில் புதிய உத்திகளின் மூலம் அவர்களைக் கவர்ந்திழுத்து மேலே கொண்டு சென்றவர் நடிகர் திலகம்.

நடிகர் திலகத்தின் மேன்மை பற்றி ஏராளமாகச் சொல்ல்லாம். அதுவும் பாமர மக்களிடம் அவருக்கிருந்த அபரிமிதமான செல்வாக்கு வெளியே தெரியாமல் ஆழமாக ஊடுருவியிருப்பதாகும். ஒரு டூரிங் கொட்டகையில் நூறு நாட்கள் பாவ மன்னிப்பு திரைப்படம் ஓடியதே இதற்கு மிகப் பெரிய சான்று.

யதார்த்தம் என்ற பெயரில் 60 மற்றும் 70களை சினிமாவில் சித்தரிக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். தாங்கள் யதார்த்தமான சூழ்நிலையைத் தான் திரைப்படங்களில் காட்டுகிறீர்கள் என்பது நிஜமென்றால், அந்தக் கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களும் அவருடைய செல்வாக்கும் புகழும் ஏன் சித்தரிக்கப் படவில்லை. அவரைப் பற்றிய வசனங்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய பட போஸ்டர்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய படப்பாடல்கள் இடம் பெறுவதில்லை..

என்ன காரணம்..


S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Tue Feb 25, 2014 10:26 am

i

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 25, 2014 1:36 pm

சோகம் 

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Feb 27, 2014 9:24 pm

ஸ்டைலுக்கென்றே பிறந்த நாயகனின் மற்றொரு சிறப்பான தோற்றம்.

எங்கள் சிவாஜி - Page 17 CsEdoFjXT2bG9uKnqylg+1507953_685462388171103_2104219311_n

Sponsored content

PostSponsored content



Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக