உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Today at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Today at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Today at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Today at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Today at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Today at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Today at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Today at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Today at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Today at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Today at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Today at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Today at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Today at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Today at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Today at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Today at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Today at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Today at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Today at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Today at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Today at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Today at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Today at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Today at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Today at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Today at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Today at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Today at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Today at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Today at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Today at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Today at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Today at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Today at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Today at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Today at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Today at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Today at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Today at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Today at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Yesterday at 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Yesterday at 6:29 pm

Admins Online

எங்கள் சிவாஜி

எங்கள் சிவாஜி Empty எங்கள் சிவாஜி

Post by veeyaar on Mon Dec 02, 2013 9:33 am

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்

veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by S.VINOD on Mon Dec 02, 2013 9:45 amS.VINOD
S.VINOD
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by ராஜா on Mon Dec 02, 2013 11:22 am

அருமையான திரி ஐயா ... நானும் பங்கு பெறுகிறேன். எனக்கு பல பாடல்கள் பிடிக்கும் திரைப்படங்களும் அவ்வாறு தான் குறிப்பாக எதுவும் சொல்ல முடியவில்லை.

இருந்தாலும் ஒரு திரைப்படம் அதில் சிவாஜி குடிகாரனாக வருவார் (கருப்பு வெள்ளை படம் ) அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31208
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Mon Dec 02, 2013 11:44 am

@ராஜா wrote:அருமையான திரி ஐயா ... நானும் பங்கு பெறுகிறேன். எனக்கு பல பாடல்கள் பிடிக்கும் திரைப்படங்களும் அவ்வாறு தான் குறிப்பாக எதுவும் சொல்ல முடியவில்லை.

இருந்தாலும் ஒரு திரைப்படம் அதில் சிவாஜி குடிகாரனாக வருவார் (கருப்பு வெள்ளை படம் ) அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.  
ராஜா அவர்களே!!

நீங்கள் சொல்லும் படம் புனர் ஜென்மம் அல்லது அருணோதயம் அல்லது நவராத்தியாக இருக்கலாம். இப்போது உங்களால் உணர்ந்து சொல்ல முடியுமா?
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
மதிப்பீடுகள் : 131

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Mon Dec 02, 2013 11:47 am

வீயார் சார்

கலக்கலான திரி. பலருக்கும் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு. அருமை. நன்றி! வாழ்த்துக்கள். நானும் விரைவில் பங்கு கொள்கிறேன்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
மதிப்பீடுகள் : 131

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by ராஜா on Mon Dec 02, 2013 12:02 pm

@vasudevan31355 wrote:
@ராஜா wrote:அருமையான திரி ஐயா ... நானும் பங்கு பெறுகிறேன். எனக்கு பல பாடல்கள் பிடிக்கும் திரைப்படங்களும் அவ்வாறு தான் குறிப்பாக எதுவும் சொல்ல முடியவில்லை.

இருந்தாலும் ஒரு திரைப்படம் அதில் சிவாஜி குடிகாரனாக வருவார் (கருப்பு வெள்ளை படம் ) அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.  
ராஜா அவர்களே!!

நீங்கள் சொல்லும் படம் புனர் ஜென்மம் அல்லது அருணோதயம் அல்லது நவராத்தியாக இருக்கலாம். இப்போது உங்களால் உணர்ந்து சொல்ல முடியுமா?
ஆம் அண்ணா , கண்டுபிடித்துவிட்டேன் ..... " புனர் ஜென்மம் " தான். புரியாத வயதில் இருந்து ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதிசயமாக இருக்கும் சிவாஜி அவர்களின் நடிப்பு , அத்துடன் பாடல்களும் அருமையாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31208
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by பாலாஜி on Mon Dec 02, 2013 2:06 pm

எனக்கு மிகவும் பிடித்த முதல் பாடல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by ஹர்ஷித் on Mon Dec 02, 2013 9:44 pmஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Tue Dec 03, 2013 11:02 am

@பாலாஜி wrote:எனக்கு மிகவும் பிடித்த முதல் பாடல்

அன்பு பாலாஜி அவர்களே!

தங்கள் உயரிய ரசனைக்கு என்னுடைய வந்தனம். எனக்கு மிக மிக பிடித்த பாடல் 'சாந்தி' திரைப்படத்தில் வரும் 'யாரந்த நிலவு?' பாடல்.

இப்பாடலைப் பற்றி சுவையான செய்தி ஒன்று.

'சாந்தி' படத்திற்காக இப்பாடலைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கதை மற்றும் காட்சியமைப்பிற்குத் தக்கபடி பிரமாதமாக எழுதித் தந்து விட்டார்.

'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன்,ராமமூர்த்தி இருவரும் இவ்வளவு அருமையாக எழுதிய கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு அதை விட பிரமாதமாக மெட்டுப் போட்டு நாம் பெயரெடுக்க வேண்டும் என்ற வெறியில் அதி அற்புதமாக மெட்டுப் போட்டு விட்டார்கள். இப்பாடலை பாடிய பாடகர் திலகம் சௌந்தரராஜானோ 'மெல்லிசை மன்னர்கள்'' அருமையான மெட்டு போட்டு விட்டார்கள்'... அதை விட அருமையாக நாம் இப்பாடலைப் பாடி நாம் பெயரைத் தட்டிக் கொள்ள வேண்டும்' என்று நினைத்து மிக மிக அற்புதமாக அப்பாடலைப் பாடிக் கொடுத்து விட்டார்.

ஆயிற்று. இப்போது பாடல் அப்பாடலுக்கு நடிக்க வேண்டிய நடிகர் திலகத்திடம் போய் சேர்ந்தது. பாடலைக் கேட்டதும் ஆடிப் போய் விட்டார் நடிகர் திலகம். 'கவிஞர் எப்படி எழுதியுள்ளார்....விஸ்வநாதன், ராமமூர்த்தி என்னமாய் மெட்டு போட்டுள்ளார்கள்... டி .எம்.எஸ். என்னமாய் பாடியுள்ளார்' என்று சிவாஜி அசந்து போய் விட்டார். இயக்குனர் பீம்சிங் அந்தப் பாடலைப் படமாக்க சிவாஜியை அழைத்த போது உடன் நடித்துக் கொடுக்க சிவாஜி மறுத்து விட்டார். ஏன் என்று காரணம் தெரியாமல் அனைவரும் குழம்ப சிவாஜி அவர்கள் தன்னுடைய வீட்டில் அப்பாடலுக்கு எப்படி நடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.... எவ்வாறு அதை நடித்துக் காட்டினால் மற்றவர்களை விட நாம் பெயர் வாங்க இயலும் என்ற ஆரோக்கியப் போட்டியின் அடிப்படையில் வீட்டிலேயே அப்பாடலுக்கு எப்படி நடிப்பது என்று சில நாட்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டார். அதனால்தான் உடன் ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். பிறகுதான் அனைவருக்கும் புரிந்தது ஏன் சிவாஜி உடனே அப்பாடல் காட்சியில் நடிக்க மறுத்தார் என்று.

பின் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிவாஜி அவர்கள் வெகு வித்தியாசமாக, படு ஸ்டைலாக வெறும் தோள்பட்டைகளின் லேசான குலுக்கியஅசைவுகளை வைத்தே வாயில் படு ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி புதுமையாக அப்பாடலை நடித்துக் கொடுத்தார்.

அருமையான பாடல் வரிகள், அதைவிட அருமையான இசை, அதைவிடவும் அருமையான பின்னணிப் பாடகரின் பங்கு, இவற்றையெல்லாம் விட சிறப்பான சிவாஜி அவர்களின் அட்டகாச நடிப்பு.

பாடல் சூப்பர் ஹிட்டானது. இன்று வரை இப்பாடலில் பறி கொடுக்காதவர்கள் யார்?

படம் வெளிவந்து பத்திரிகை விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக இப்பாடலை பத்திரிகைகள் ஓகோவென புகழ்ந்து எழுதின. அதில் ஒரு பத்திரிகை எழுதியது என்ன தெரியுமா ?

'சாந்தி திரைப்படத்தில் இடம் பெறும் 'யாரந்த நிலவு? பாடலில் பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்கும், பாடகருக்கும், நடிகனுக்கும் போட்டி.

இறுதியில் வென்றது யார் தெரியுமா?

நடிகனே!

இவ்வாறு அப்பத்திரிக்கை விமர்சனம் செய்திருந்தது.

உண்மைதானே! தன் உன்னத நடிப்பால் மக்கள் இதயங்களைக் கொள்ளை கொண்ட அற்புத நடிகரல்லவோ நடிகர் திலகம்.

இன்னொரு விஷயம். முதலில் இந்தப் பாடலைத் தானே பாட ஆசைப்பட்டார் சிவாஜி. ஆனால் பிறகு மனம் மாறி இப்பாடலை சிறப்பாகப் பாட டி.எம்.எஸ்ஸால் மட்டுமே முடியும் என்று கூறி விட்டார்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
மதிப்பீடுகள் : 131

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by பாலாஜி on Tue Dec 03, 2013 11:34 am

சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி ..

சாந்தி திரைப்படத்தில் இடம் பெறும் 'யாரந்த நிலவு? பாடலில் பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்கும், பாடகருக்கும், நடிகனுக்கும் போட்டி. இறுதியில் வென்றது யார் தெரியுமா? நடிகனே! wrote:
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Tue Dec 03, 2013 11:38 am

நன்றி பாலாஜி அவர்களே
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
மதிப்பீடுகள் : 131

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by பாலாஜி on Tue Dec 03, 2013 11:43 am

எனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது பாடல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by ஹர்ஷித் on Tue Dec 03, 2013 1:21 pmஎனக்கு மிகப்பிடித்த பாடல்...இந்த பாடலை நான் சிறுவனாக இருந்த பொது என் அன்னை பாடுவார்கள் நானும் அதை கேட்டுக்கொண்டே உறங்கிவிடுவேன்.,
இப்பாட்டை பாடிக்கொண்டே என் அன்னையில் கண்களில் கண்ணீர்த்துளி தேங்குவதை கவனிக்கவும் நான் தவறியதில்லை.இன்றும் என்ன கண்முன்னே நடப்பதுபோல ஒரு உணர்வு இப்பாடலை கேட்க்கும் போது....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by ஜாஹீதாபானு on Tue Dec 03, 2013 1:32 pm

@பாலாஜி wrote:எனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது பாடல்

எனக்கும் ர்ொம்ப ப்ிடிக்கும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30940
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7370

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by ஹர்ஷித் on Tue Dec 03, 2013 10:00 pm

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்கள் சிவாஜி Empty Re: எங்கள் சிவாஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை