புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Poll_c10மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Poll_m10மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Poll_c10மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Poll_m10மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

2 Posts - 4%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 67%

2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 10:42 pm

மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Gentingbuscrashscene210813

இன்று மதியம் 3 மணியளவில் கெந்திங் மலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. அந்த பேருந்தில் 53 பேர் பயணம் செய்தார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

30 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில், கெந்திங் மலையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த பேருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தினால் 24 ஆண்களும் 13 பெண்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

பேருந்தின் ஓட்டுநரும் இந்த விபத்தில் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினராவர்.

44 பேர்களை மட்டுமே ஏற்றிச் செல்லக்கூடிய பேருந்தில் அளவுக்கதிகமான பயணிகள் – அதாவது 53 பேர் – இருந்த காரணத்தால் அந்த பேருந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என விபத்தை விசாரித்து வரும் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், நிலை தடுமாறி சாலையில் நடுவிலிருந்த தடுப்பில் மோதியதால், பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. பள்ளத்தாக்கில் விழுந்தபோது, சில பயணிகள் பேருந்திலிருந்து தூக்கியெறியப்பட்டனர்.

கெந்திங்-கோலாலம்பூர் சாலையில் 36வது மைலில், சின் ஸ்வீ குகைக் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மேன்மை தங்கிய பகாங் சுல்தான் அகமட் ஷா, பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் ஆகியோர் சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் உடனடியாக அங்கு விரைந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கமளித்தனர்.

செல்லியல்.காம்

மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 10:43 pm

மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 21, 2013 10:44 pm

அடக்கடவுளே. சோகம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 21, 2013 11:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Mமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Uமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Tமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Hமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Uமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Mமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Oமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Hமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Aமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Mமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Eமலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 22, 2013 10:42 am

சோகம் அழுகை 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 22, 2013 11:16 am

அந்த சாலையை மிகவும் ஆபத்தானது, மிக கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டும். கொஞ்சம் ஏமாந்தால் இப்படித்தான் ஆகும். கேபல் காரில் செல்லுவது இது போன்ற விபத்துகளுல் இருந்து தப்பிக்கலாம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 22, 2013 11:20 am

அதிர்ச்சி அதிர்ச்சி 

விபத்தில் இறந்த அனைவருக்கும் அழ்ந்த இரங்கல்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக