ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

View previous topic View next topic Go down

மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Post by சிவா on Sat Jun 06, 2015 11:24 pmகோத்தா கினபாலு மலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சிங்கப்பூர் மாணவி, மற்றும் மலை வழிகாட்டி ஒருவரின் சடலங்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றிய நிலையில், இன்னும் மேலும் 9 சடலங்களைக் கண்டறிந்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84463
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Post by சிவா on Sat Jun 06, 2015 11:25 pm

சபாவில் மீண்டும் சிறிய அளவிலான நிலநடுக்கம்!

சபா மாநிலத்தில் நேற்று காலை ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான பலமான நிலகத்திற்கு பின்னர், நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை மூன்று சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.

இன்று மதியம் 1.50 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேற்று இரவு 9.12 மணியளவிலும், பின்னர் 11.13 மணியளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84463
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Post by சிவா on Sat Jun 06, 2015 11:26 pm


மலைச்சிகரம் கண்முன்னே மாயமானது: அனுபவத்தை விவரிக்கும் கினபாலு பூங்கா ஊழியர்

சபா நிலநடுக்கம் ஏற்பட்டபோது சில நொடிகளுக்கு கினபாலு மலைச் சிகரம் தன் கண் முன்னே மாயமானதாக கினபாலு பூங்காவின் சுமைதூக்கும் ஊழியரான (போர்ட்டர்) ஃபிர்டாஸ் அப்துல் சலாம் கூறுகிறார்.

அன்றைய தினம் காலை பூங்காவின் வாயிற்கதவுகள் திறக்கப்படுவதற்காக தாம் காத்திருந்ததாகவும், அச்சமயம் நில அதிர்வை உணர்ந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

காலை 7.30 மணி இருக்கும். சக ஊழியர்களுடன் மலைச்சிகரத்தின் அடிவாரத்தில் இருந்தேன். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் கினபாலு மலைச்சிகரம் கண் முன்னே மாயமானது. வெறும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. நிலநடுக்கத்திற்கு முன்னே வெடிச்சத்தம் போல் பெரும் சத்தம் கேட்டது,” என்கிறார் ஃபிர்டாஸ்.

வெடிச் சத்தத்திற்குப் பின்னர் அனைவரும் மலைச் சிகரத்தை நோக்கியதாக குறிப்பிடும் அவர், தங்களால் அச்சமயம் எதையும் பார்க்க முடியவில்லை என்றார்.

“முன்னதாக நாங்கள் இருந்த குடிசையை விட்டு அனைவரும் வெளியேறினோம். ஏனெனில் மரங்களால் ஆன அந்த குடில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என அஞ்சினோம். மேலும் மலையடிவாரப் பகுதி என்பதால் எங்களது அச்சம் அதிகரித்தது,” என்கிறார் ஃபிர்டாஸ்.

முதல் நில அதிர்வு சுமார் 30 விநாடிகள் நீடித்ததாக குறிப்பிடும் அவர், தான் அதிர்ச்சியில் மூழ்க இந்த கால அவகாசமே போதுமானதாக இருந்தது என்கிறார்.

“எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எனது பணிக் கடமையிலிருந்து பின்வாங்க மாட்டேன். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் இந்தப் பணியைத் தான் செய்து வருகிறேன். ஒரே ஒரு நிலநடுக்கம் எனது வாழ்வாதாரத்தைப் பாதிக்க அனுமதிக்கப் போவதில்லை,” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் ஃபிர்டாஸ்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84463
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Post by சிவா on Sat Jun 06, 2015 11:28 pm

சாபா நிலநடுக்கம்: துயிலுறியும் சுற்றுலாப் பயணிகள்கள்தான் காரணம் என்கிறார் துணை முதலமைச்சர்

நேற்றிரவு சாபா, ரானாவ் பகுதியைத் தாக்கிய 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு மவுண்ட் கின்னாபாலுவில் தங்களுடைய ஆடைகளை அகற்றிய சுற்றுலாப் பயணிகளின் நடத்தைதான் காரணம் என்று சாபா துணை முதலமைச்சர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் கூறுகிறார்.

“இது அநாகரிகமான செயல் என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்போம். அவர்கள் சாபாவுக்கு மீண்டும் வராமல் இருப்பதை உறுதி செய்வோம்.

“அந்த தனிநபர்களின் மரியாதை குறைவான நடத்தையினால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவரை மேற்கோள் காட்டிய போர்னியோ போஸ்டின் இன்றையச் செய்தி கூறுகிறது.

கடஸான்டுசுன் சமூகத்தின் தலைவரான பைரின், அவருடை மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்துவர்களாக அல்லது முஸ்லிம்களாக இருந்த போதிலும், அவர்கள் மவுண்ட் கின்னபாலு புனித பூமி என்ற பாரம்பரியத்தை நிலைநிறுதி வருகின்றனர் என்றார்.

சினமடைந்துள்ள ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காக சமயச் சடங்குகள் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.


(எல்லா ஊர்லயும் இப்படிப்பட்ட கிறுக்கனுக இருப்பாய்ங்க போலிருக்கு என்ன கொடுமை சார் இது )
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84463
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Post by மாணிக்கம் நடேசன் on Sun Jun 07, 2015 2:45 pm

இன்று காலை 12.30 மணியாலவில் சிறிய அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதாம். சேதம் இல்லையென்று தகவல்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Post by சிவா on Sat Jun 13, 2015 3:26 pm

சபாவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

சபா மாநிலம் ரனாவில் இன்று அதிகாலை 2.29 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் கட்டிடங்கள் குலுங்கி அங்கிருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

இது குறித்து கோத்தா கினபாலுவாசி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 2.29 மணியளவில் நான் என் வீட்டில் நிலநடுக்கத்தை உணர்ந்தேன். வீட்டின் கூரையின் கூரையின் மேல் பெரிய பூனை ஒன்று ஓடுவது போல் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 5-ம் தேதி 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு கோத்தா கினபாலு மலையில் 18 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84463
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum