ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

80 நேரடிப் படங்கள் ரிலீஸ்; 9 படங்கள் மட்டுமே ஹிட்: அதிர்ச்சியளிக்கும் தமிழ்சினிமாவின் அரையாண்டு ரிப்போர்ட்!

View previous topic View next topic Go down

80 நேரடிப் படங்கள் ரிலீஸ்; 9 படங்கள் மட்டுமே ஹிட்: அதிர்ச்சியளிக்கும் தமிழ்சினிமாவின் அரையாண்டு ரிப்போர்ட்!

Post by Powenraj on Sat Jul 13, 2013 12:48 pm

2013-ஆம் ஆண்டின் 6மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த அரையாண்டு காலத்தில் தமிழ்சினிமாவின் நிலவரம் பற்றிய புதிய ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி 2013-இல் கடந்த ஜனவரி 1-ஆம்தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மொத்தம் 80 நேரடி தமிழ் படங்கள் ரிலீஸாகியுள்ளன.
இதில் 30 கோடி ரூபாய்க்கு மேல் எடுக்கப்பட்ட பெரியபட்ஜெட் படங்களும் 1 கோடி ரூபாய் செலவில் தயாரான சிறு பட்ஜெட் படங்களும் அடங்கும்.
ஆனால் ரிலீஸான 80 படங்களில் 9 படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளன. மேலும் பல படங்கள் ஓரளவுக்கு லாபம் தந்துள்ளன.
அந்த வகையில் அதிக வசூல் குவித்து லாபம் பார்த்த படங்கள் பட்டியலில்‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘எதிர்நீச்சல்’, ‘விஸ்வரூபம்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘கேடி பில்லா கில்லாடி’ ரங்கா’, ‘சூதுகவ்வும்’, ‘உதயம் என் எச்.4’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘குட்டிப்புலி’ ஆகிய படங்கள் அடங்கும்.
‘விஸ்வரூபம்’, ‘உதயம் என்.எச்.4.’, ‘சென்னையில் ஒருநாள்’ தவிர மற்ற படங்கள் எல்லாமே காமெடியை திரைக்கதையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய இரு படங்களும்அதிகமாக வசூல் செய்திருக்கின்றவாம். 5 கோடி முதல் 6 கோடி செலவில் எடுக்கப்பட்ட படங்களில்தான் அதிகலாபத்தை சம்பாதித்துள்ளதாகவும் தெரிகிறது.
யு சர்டிஃபிகேட்டுடன்,வரிவிலக்கு பெற்ற படங்களும் லாப பட்டியலில் உள்ளது. மெஜாரிட்டி படங்கள்நஷ்டமடைந்துள்ளதால் அவற்றை எடுத்த தயாரிப்பாளர்கள் கடுமையான நஷ்டத்தில் இருக்கிறார்களாம்.
நிறைய தயாரிப்பாளர்களுக்கு செலவான தொகையில்பாதிகூட கிடைக்கவில்லை என்கின்றனர். இதனால் ஒரே ஒரு படத்தோடு படம் தயாரிப்பதை கைவிட்டுச் செல்லும் தயாரிப்பாளர்கள் அதிகமாகி உள்ளனர். ஆனாலும் புதிய தயாரிப்பாளர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Soundcameraction
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: 80 நேரடிப் படங்கள் ரிலீஸ்; 9 படங்கள் மட்டுமே ஹிட்: அதிர்ச்சியளிக்கும் தமிழ்சினிமாவின் அரையாண்டு ரிப்போர்ட்!

Post by அருண் on Sat Jul 13, 2013 1:00 pm

ஒரு காலத்தில் கதைக்கும் பாட்டுக்கும் படம் ஹிட் ஆகும்.
இப்போது நகைசுவைக்கு மாறியுள்ளது.!சூப்பருங்க 
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum