ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஷாரூக்கானின் 3 சூப்பர் ஹிட் இந்தி படங்கள் விமர்சனம்

View previous topic View next topic Go down

ஷாரூக்கானின் 3 சூப்பர் ஹிட் இந்தி படங்கள் விமர்சனம்

Post by தாமு on Wed Jun 08, 2011 7:32 am

மை நேம் இஸ் கான்

ஷாருக் மற்றும் கஜோல் நடித்த மிக பிரபலமான படம் . அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் முஸ்லீம்கள் படும் வேதனையை பின்னணியாக கொண்டது. டிஸ்லெக்சியாவால் பாதிக்க பட்ட ஷாருக், ஏற்கனவே மணமாகி விவாகரத்தான கஜோலை மிக வற்புறுத்தி மணக்கிறார். கஜோலுக்கு ஏற்கனவே ஒரு பையன் உண்டு. ஷாரூக் -கஜோல் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. திடீர் சோகமாக கஜோல் பையன் பள்ளியில் வேறு ஒரு சிறுவனால் தாக்கப்பட்டு இறக்கிறான். ஷாருக் ஒரு முஸ்லிம் என்பதால்தான் இது நடந்தது என கஜோல் கோபித்து கொண்டு பிரிகிறார். ஷாருக் அமெரிக்க ஜனாதிபதியை பார்த்து " நான் தீவிர வாதி" இல்லை என சொல்வேன்" என்று கூறி அவரை பார்க்க முயல்கிறார். இறுதியில் அவர் எப்படி பார்த்தார் என்பதை நெகிழ்வுடன் கூறுகிறார்கள். ஷாருக் எத்தனை அற்புத நடிகர் என்பதை படம் முழுதும் உணர்த்துகிறார். கஜோலும் சரியான தேர்வு. மனதை நெகிழ்த்தும் பல காட்சிகள் உண்டு. குறிப்பாய் வெள்ளம் வரும் போது அந்த ஊருக்கு ஷாருக் தேடி கொண்டு போவதும், வெள்ளம் வடிய அவர் எடுக்கும் முயற்சிகளும்..!! இந்தி சினிமா இத்தகைய வித்தியாச படங்களால் தலை நிமிர்ந்து நிற்கிறது.

ஓம் சாந்தி ஓம்

நெஞ்சம் மறப்பதில்லை டைப் கதை. முன் ஜென்மத்தில் காதலர்களை பிரித்து கொள்கிறார் வில்லன். மறு பிறவியிலும் அதே நபர்கள் காதலர்களாக ! வில்லன் இன்னும் உயிரோடு..!! (நெஞ்சம் மறப்பதில்லையுடன் உள்ள ஒற்றுமை இங்குமுடிகிறது). ஷாரூக் இறந்த நாயகியின் ஆவி வந்து மிரட்டுவதாக வில்லனை பயமுறுத்துகிறார். வில்லன் எப்படி பழி வாங்கப்படுகிறார் என்பது மீதி கதை.

இந்தி சினிமா கிளிஷேக்களை கிண்டல் செய்து நிறைய காட்சிகள் எடுத்துள்ளனர். அவை இந்தி சினிமா நன்கு புரிந்தவர்களுக்கு தான் புரிய முடியும். நகைச்சுவை நம்மை அதிகம் சிரிக்க வைக்க வில்லை.

தீபிகா படுகோனேக்கு அறிமுக படம். அழகாய் இருப்பதோடு நடிக்கவும் செய்கிறார். ஷாரூக் வழக்கம் போல்.

மொத்தத்தில் இந்தி சினிமா உலகை அறிந்தவர்களால் தான் நன்கு என்ஜாய் செய்ய கூடிய படம். நமக்கு சற்று அன்னியமாக தான் உள்ளது.

வீடு திரும்பல்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum