புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
11 Posts - 4%
prajai
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
9 Posts - 4%
Jenila
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
2 Posts - 1%
jairam
பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10பாமர ரசிகனின் பார்வை.  Poll_m10பாமர ரசிகனின் பார்வை.  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமர ரசிகனின் பார்வை.


   
   
suran
suran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/01/2013

Postsuran Thu Feb 21, 2013 10:11 pm

ரொம்ப நாள்கழித்தே பரபரப்பாக பேசப்பட்ட "விஸ்வரூபம்"படம் பார்க்க முடிந்தது.
காரணம் கூட்டம் மற்றும் அதிகப்படியான கட்டணம்.
எப்போதுமே கூட்டத்துடன் படம் பார்க்கும் விருப்பம் கிடையாது.டிக்கட் விலையை விட அதிக கட்டணம் கொடுக்கவும் வருத்தம்.
கமல் படங்களை விரும்பிப் பார்க்கும் எனக்கு இந்த படம்பார்த்தபின்னர் எதிர்பார்புக்கு மாறாக இருந்து விட்டது.
எனக்கு மட்டுமல்ல.என்போன்ற கமல்ஹாசன் ரசிகர்களுக்கும் அதே எண்ணம்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அதற்கு வசனங்கள் விளங்காதது முதல் காரணம்.அதற்கு திரையரங்கின் சதாரண ஒளியமைப்பும்-கலந்து கட்டி வரும் ஆங்கில-அராபிய-போஸான் [?]மொழி அமைப்பும் ரகசியமான குரலில் பேசும் முறையுமே காரணமாயிருக்கலாம்.கிட்ட தட்ட ஹேராம் பார்த்த போதான அனுபவம்தான் நினைவுக்கு வந்தது.
படம் உலகத்தரத்தில் இருந்தது உண்மைதான்.
ஆனால் ஜாக்கிசான் உட்பட ஹாலிவுட் படங்கள் தமிழாக்கத்தில் வரும் போது இதையும் அப்படி தமிழாவே தந்திருந்தால் ரசிக்கமுடிந்திருக்கலாம்.ஹாலிவுட் படங்களிலேயே தமிழாக்கத்தில்"ஆத்தா மாரியம்மா சாட்சியா"'நடுவுல கொஞ்சம்பக்கத்த காணோம் "என்று வசனங்களில் விளையாடுவதை கமல் கண்டு கொண்டிருக்கலாம்.அது என்போன்ற பாமர ரசிகர்களை கொஞ்சம் மகிழ்வித்து மீண்டும் ,மீண்டும் பார்க்கத் தூண்டியிருக்கும்.
ஆனால் இசுலாமியர்களை இழிவு செய்த இடங்கள் என்று ரீல் ,ரீலாகத் தேடினாலும் கிடைக்கவில்லை.
இசுலாமிய சகோதரர்களின் மத வுணர்வை சிலர் அரசியல் காரணங்களுக்காக கிளறி விட்டிருப்பது தெரிகிறது.
ஆனால் அவர்களும்,தமிழக ஆட்சி யாளர்களும் ஆர்ப்பாட்டம் ,தடை என்று போயிருக்காவிட்டால் நிச்சயம் கமல்ஹாசன் இந்த படத்துக்காக செலவிட்ட 90 கோடிகளை மீண்டும் எடுத்திருக்க முடியாது.
காரணம் என்னைப் போன்றவர்கள்தான் இங்கே இருக்கிறார்கள்.அவர்களை இது பொன்ற படங்கள் அது கமல் படமாகவே இருந்தாலும் மீண்டும் பார்க்கத்தூண்டாது,பெண்களும் வர வாய்ப்பில்லை.
மேலும் இது போன்ற படத்துக்கு 90 கோ டிகளு க்கு மேல் செலவிட்டு எடுத்தது அசட்டுத் தைரியம்.
கத்தி மேல் நடந்து செல்லும் முயற்சி.
அதில் காயம்படாமல் வெற்றி பெற்றதுதற்கு கமல் நிச்சயம் இசுலாமியத்தலைவர்களில் சிலருக்கும் ,ஜெயலலிதாவுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
கெட்டதிலும் நல்லது அவருக்கு கிடைத்திருக்கிறது.
அவர்கள் மட்டுமில்லை என்றால் தான் கமல்ஹாசன் தனது சொத்துக்களை இழந்திருப்பார்.மீண்டும் அவர் பேட்டி கொடுக்க அதேவீடு கிடைத்திருக்காது.அதுதான் நடமுறை உண்மை.

இம்முறை தப்பியதில் தனது முயற்சி மகா வெற்றி தவறாக எண்னி இது போன்ற படங்களை 100 கோடி அளவில் அவர் தயாரித்தால் அவரை இசுலாமியர்களொ,இந்துக்களோ,ஜெயலலிதாவோ ,கமல் ரசிகர்களோ யாராலுமே காப்பாற்ற முடியாது.வேறு திறமையை மதிக்கும்[?]மாநிலத்துக்கோ,வெறு நாட்டுக் கோ தான் போகவேண்டியதிருக்கும்.
கமல்ஹாசனின் ஆரம்பகாலம் இருந்தே அவரின் விசிறி என்ற முறையில் இதை சொல்ல எனக்கு உரிமை மட்டுமல்ல கடமையும் இருக்கிறது.
சரி. கமல் ரசிகனான எனக்கு உலகத்தரத்திலான கமலே சொல்லிய உலக அறிவும் பொது அறிவும் வைத்துக்கொண்டு இந்தப்படத்தை பார்த்து ரசிக்கும் முறையை சொல்லி தந்தது -மற்றும் அதில் உள்ள விவரங்களை விளக்கியது "உலக சினிமா ரசிகன்"தள ம் வெளியிட்ட
VISWAROOPAM - துளியூண்டு விமர்சனம். தான் .
இப்படி எல்லாம் கூட படங்ககளை ரசிக்கலாமா ?என்ற வியப்பை தந்த அருமையான அலசல் கட்டுரை.பாமர ரசிகனின் பார்வை.  Th?id=H.4731285308768459&pid=1

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 21, 2013 10:22 pm

சினிவா என்பது ஒரு லக்கி வீல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 21, 2013 11:15 pm

இப்போ இதுபோல அறிவுபூர்வமா விமர்சனம்!! பதிவு எழுதுவது ஒரு trend ஆக உள்ளது புன்னகை

கைபேசியில் இருந்து பதிவிடுவதால் நிறைய எழுத முடியவில்லை.

உங்கள் விமர்சனம் எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது புன்னகை

அதிலும் "கமலின் ஆரம்பகாலம் முதல் அவரின் விசிறி" என்ற வரி super புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக