புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 5:39 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 5:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_m10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_m10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_m10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10 
5 Posts - 4%
prajai
கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_m10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_m10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_m10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_m10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10 
97 Posts - 55%

51 Posts - 29%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu
கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_m10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_m10கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Jan 03, 2013 11:51 pm

கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான்

கோல்கட்டா: சென்னையை தொடர்ந்து கோல்கட்டா ஒரு நாள் தொடரிலும் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் பாகிஸ்தான் ஒரு நாள் தொடரை 2;0 என்ற கணக்கில் வென்றது. இந்த அணி சார்பில் சிறப்பாக பேட் செய்த நசிர் ஜாம்ஷத் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினர்.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று கோல்கட்டாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா இடம்பிடித்தார்.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு நசிர் ஜாம்ஷத், முகமது ஹபீஸ் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை இந்த ஜோடி நாலாபுறமும் சிதறடித்தது. பவுண்டரிகளாக விளாசிய இந்த ஜோடி ரன் விகிதம் ஆறுக்கு குறையாமல் பார்த்து கொண்டது. முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹபீஸ் அவுட்டானார். 74 பந்தில் 76 ரன்கள் விளாசிய இவர் ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து வந்த அசார் அலி (2), யூனிஸ் கான் (10), மிஸ்பா உல் ஹாக் (2) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேற பாகிஸ்தானின் ரன் வேகம் ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இந்தியா உடனான போட்டிகளிலும் எப்போதும் சிறப்பாக பேட் செய்யும் சோயப் மாலிக் 24 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட் வரிசையாக விழுந்தாலும் மறுபக்கம் சிறப்பாக பேட் செய்த ஜாம்ஷத் சென்னையை தொடர்ந்து கோல்கட்டாவிலும் சதம் விளாசினார். அவர் 2 சிக்சர், 12 பவுண்டரிகள் உட்பட 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக வெளியேற ஒரு கட்டத்தில் 300 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி 48.3 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கம்பீர் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து விராத் கோஹ்லி 6, சேவாக் 31, யுவராஜ் 9 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணி தடுமாற துவங்கியது. இதையடுத்து சென்னையில் இந்திய அணியின் மானத்தை காத்த தோனி - ரெய்னா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணிக்கு வெற்றி தேடித் தரும் என எதிர்பார்த்த நிலையில் ரெய்னா 18 ரன்களுக்கு ஹபீஸ் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆனார். இந்திய அணி நூறு ரன்களை எட்டும் முன்னதாக டாப்-5 வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது. அஸ்வின் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தோனி 54 ரன் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார். இந்திய அணி 48 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் பாகிஸ்தான் ஒருநாள் தொ‌டரை 2 க்கு 0 ‌என்ற கணக்கில் வென்றது.

-தினமலர்

கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Paard105xzகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Paard105xzகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Paard105xzகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 04, 2013 12:01 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Mகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Uகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Tகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Hகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Uகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Mகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Oகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Hகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Aகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Mகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் Eகோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 7:13 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக