புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Poll_c10கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Poll_m10கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Poll_c10கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Poll_m10கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப

Guna.D

Shivanya

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Poll_c10கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Poll_m10கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Poll_c10 
249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%

10 Posts - 2%

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 30, 2012 10:06 am

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை விளையாடிய வீரர்களில் தற்போது பாகிஸ்தான் அணியில் விளையாடும் மொகமட் இர்ஃபான் மிக உயரமான பந்து வீச்சாளராவார்.
முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் அச்சுறுத்தும் ஜொயெல் கார்னர் 6 அடி 8 அங்குலம் உயரத்துடன் உலக பேட்ஸ்மென்களை அச்சுறுத்தினார்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்திலிருந்து வந்துள்ள மொஹமத் இர்ஃபான் 30 வயதான வீரர் ஆவார். இந்தியாவை வீழ்த்திய முதல் T20 போட்டியில் தனது வேகம் மற்றும் பவுன்சினால் இந்திய பேட்ஸ்மென்களை அவர் திணறடித்தார்.

இதற்கு முன்னர் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார், இங்கிலாந்தில் அவர் விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டிகலில் ஒரு போட்டியில் 0/37(7 ஓவர்) மற்றொரு போட்டியில் 0/40 (7 ஓவர்) என்று ஏமாற்றமளித்ததால் நீக்கப்பட்டார்.

தற்போது மீண்டும் அணிக்கு வந்துள்ளார். ஆனால் வெறும் உயரம் மட்டுமே பெரிய மிரட்டலாகாது. மூளையும் அவசியம். மால்கம் மார்ஷல் குட்டையான பவுலர் அவர் முதன் முதலில் வேகப்பந்து வீச்சாளராக வந்தபோது மேற்கிந்திய உயர வீரர்கள் இவரை கேலியுடன் நோக்கினர். ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது அவர் யாரென்று.

அதே போல் உயரம் ஒரு கணக்கல்ல. லைன், லெந்த், வேகம், சீரான முறையில் வீசுவது இவையெல்லாம்தான் ஒரு பந்து வீச்சாளரின் வெற்றிக்கு உதவும்.

ஆனால் உயரம் நிச்சயம் ஒரு கூடுதல் பயந்தான் அதனை எவ்வாறு திறமையுடன் மொஹமத் இர்ஃபான் பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அன்சார் ஹயாத்

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Mகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Uகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Tகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Hகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Uகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Mகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Oகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Hகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Aகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Mகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Eகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Dec 30, 2012 11:15 am

பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பீல்டிங்கில் சொதப்பி விடுகிறார்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sun Dec 30, 2012 11:41 am

பாக்கலாம் வரும் காலங்களில் எவ்வாறு விளையாடுகிறார் என்று

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 30, 2012 12:25 pm

6 அடி 8 அங்குலமா இவுங்கம்மா காம்ப்ளானை அண்டாவுல கரைச்சு கொடுத்திருப்பாங்களோ

ஈகரை தமிழ் களஞ்சியம் கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 30, 2012 12:28 pm

balakarthik wrote:6 அடி 8 அங்குலமா இவுங்கம்மா காம்ப்ளானை அண்டாவுல கரைச்சு கொடுத்திருப்பாங்களோ

கொடுத்தாலும் கொடுத்திருப்பங்கோ பாலா அண்ணா

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Mகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Uகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Tகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Hகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Uகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Mகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Oகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Hகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Aகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Mகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Eகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 30, 2012 12:32 pm

Muthumohamed wrote:
balakarthik wrote:6 அடி 8 அங்குலமா இவுங்கம்மா காம்ப்ளானை அண்டாவுல கரைச்சு கொடுத்திருப்பாங்களோ

கொடுத்தாலும் கொடுத்திருப்பங்கோ பாலா அண்ணா

குடிச்சு என்ன பண்றது பாகிஸ்தான் வீரர்கள் கிரிகெட் விளையாட ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே சூதாட்டம் விளையாட ஆரம்பிச்சிடுறாங்க உடனே தடையும் பண்ணிடுறாங்க இப்படியே பல நல்ல ப்ளேயர்ஸ் பணத்துக்காக விலைபோய் இப்போ உருப்புடாம போய்ட்டாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 30, 2012 12:35 pm

balakarthik wrote:
Muthumohamed wrote:
balakarthik wrote:6 அடி 8 அங்குலமா இவுங்கம்மா காம்ப்ளானை அண்டாவுல கரைச்சு கொடுத்திருப்பாங்களோ

கொடுத்தாலும் கொடுத்திருப்பங்கோ பாலா அண்ணா

குடிச்சு என்ன பண்றது பாகிஸ்தான் வீரர்கள் கிரிகெட் விளையாட ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே சூதாட்டம் விளையாட ஆரம்பிச்சிடுறாங்க உடனே தடையும் பண்ணிடுறாங்க இப்படியே பல நல்ல ப்ளேயர்ஸ் பணத்துக்காக விலைபோய் இப்போ உருப்புடாம போய்ட்டாங்க

அது அவர்களின் பண ஆசையால் வந்த வினை

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Mகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Uகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Tகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Hகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Uகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Mகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Oகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Hகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Aகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Mகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! Eகிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலே உயரமான பந்து வீச்சாளர்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Dec 30, 2012 3:24 pm

balakarthik wrote:6 அடி 8 அங்குலமா இவுங்கம்மா காம்ப்ளானை அண்டாவுல கரைச்சு கொடுத்திருப்பாங்களோ
அண்ணா முகமது இர்பான் உயரம் 7.1(விக்கிபீடியாவிலிருந்து)...
அண்டா அண்டாவாக கொடுத்து இருப்பார்கள்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:32 pm

பயம் அவரை நான் முதன் முதலில் இந்தியாவிற்கு எதிரான முதல் டிவோண்டி டிவோண்டி போட்டியில் தான் பார்த்தேன்.என்னா........ உயரம்.இருப்பினும் அவர் போடும் பந்தில் அவ்வளவாக திறமைகள் எனக்கு தெரியவில்லை.அவர் அதிகம் உயரம் இருப்பதால் பந்து பிட்சிங் லைனும்,பவுன்ஷும் சற்று மிரட்டலாக தெரிகிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக