புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
12 Posts - 2%
prajai
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
4 Posts - 1%
jairam
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கலப்பு திருமணம் Poll_c10கலப்பு திருமணம் Poll_m10கலப்பு திருமணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பு திருமணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Dec 28, 2012 1:46 pm

கலப்பு திருமணம் என்றால் என்ன, மனிதர்களுகிடையே நடக்கும் திருமணத்திற்கு பெயர் கலப்பு திருமணமா?

ஈகரை நண்பர்கள் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்





அன்புடன்
சின்னவன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 28, 2012 2:16 pm

உங்க கேள்வி எனக்கு புரியும் படி இல்லை தெளிவாக குறிப்பிடவும்




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 28, 2012 2:32 pm

சென்னையன் நீங்க கேட்டது மிகவும் சரியான கேள்வி.. கலப்பு ஜாதி அல்லது மத திருமணம் என்பதே சரி.. நீளமாக சொல்லாமல் சுருக்கி கலப்பு திருமணம் என்கிறார்கள்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 28, 2012 2:32 pm

கலப்புத் திருமணங்கள் இருவகைப்படும்.

1. கலகலப்புத் திருமணங்கள்
2. கைகலப்புத் திருமணங்கள்

இரு வீட்டார் இணைந்து மணப்பெண்ணும் மனப்பைய்யணும் சம்மத்தித்து மகிழ்வாக நடக்கும் திருமணங்கள் கலகலப்புத் திருமணங்கள்.

திருமணத்தின்போது ஏதாவது பிரச்சனைகள் வெடித்து கைகலப்புகள் நடந்தால் அவை கைகலப்புத் திருமணங்கள்.

மற்றபடி பொதுவாக எல்லா திருமணங்களும் கலப்புத் திருமணங்கள்தாம். மணப்பெண்ணின் உணர்வுகளும் மணமகனின் உணர்வுகளும் ஒன்று கலப்பது அந்தப் புள்ளியிலிருந்துதான்.
(சாதியின்மீது அலாதி நம்பிக்கை வைத்திருப்பவர்கள் வேறு விளக்கங்கள் கொண்டிருப்பதாகக் கேள்வி).

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Dec 28, 2012 2:38 pm

ஒரு இனம் மற்றொரு இனத்துடன் கலப்பது, உதரணமாக கோவேறு கழுதை இரு இனத்தினை வைத்து உருவாக்கப்பட்டது, அது போல மனிதர்கள் தங்களுக்குள்ளேயே மணம் செய்வது கலப்பு திருமணமா,
எனக்கு சரியாக விளக்க தெரியவில்லை என நினைக்கிறன், பெரியவர்கள் உதவவும்




அன்புடன்
சின்னவன்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 5:46 pm

கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.

தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.




[You must be registered and logged in to see this image.]
அச்சலா
என் தளம்:[You must be registered and logged in to see this link.]
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Dec 29, 2012 11:32 am

அச்சலா wrote: கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.

தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.

இங்கு கேள்வியே கலப்புத் திருமணம் என்றால் என்ன என்பதுதான்

ஒரு மனிதன் தன் இனமல்லாது வேறு ஒரு இனத்தை சேர்ந்த உயிரை திருமணம் செய்தால் அது கலப்புத்திருமணம் என கூறலாம்




அன்புடன்
சின்னவன்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 29, 2012 11:34 am

chinnavan wrote:
அச்சலா wrote: கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.

தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.

இங்கு கேள்வியே கலப்புத் திருமணம் என்றால் என்ன என்பதுதான்

ஒரு மனிதன் தன் இனமல்லாது வேறு ஒரு இனத்தை சேர்ந்த உயிரை திருமணம் செய்தால் அது கலப்புத்திருமணம் என கூறலாம்
புன்னகை

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 29, 2012 11:45 am

நம் நாட்டில் முன்பு சாதி சமயம் அடிப்படியாக வைத்துதான் திருமணங்கள் நடந்தன.
உயர் சாதி, உயர் குலத்தை சேர்த்தவன் அப்படிப்பட்ட பெண்ணை மட்டும் திருமணம் செய்ய வேண்டும், அதை எதிர்த்து வேறு பெண்ணை திருமணம் செய்தவர்களை கலப்பு திருமணம் செய்தவர்கள் என்று சொன்னார்கள் ...

John Abdul Narendran k
John Abdul Narendran k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 22/12/2012

PostJohn Abdul Narendran k Sat Dec 29, 2012 2:41 pm

கலப்பு திருமணம்

இதன் அர்த்தம் புரிந்து என்ன பலன்..?
இக்கலியுகத்தில் இந்த புண்ணிய பாதையில் வரும் மனிதர் உண்டா..?
சமுதாயம்தான் விட்டுவிடுமா..?
இல்லை சமுதாயத்தை தகர்த்தெறியும் மனிதர்களா நாம்..?


அழகான கேழ்வி..?
சகோதரருக்கு என் நன்றி.


தமிழ் தாயின் மைந்தன் பாரதி தேடிய உலகிற்கு செல்லும் முதல் படியின் பெயர்தான்
இது.

நாம் அனைவரும் ஒருவரிடம் அடிமையாக வேலை பார்க்கும்பொது நமக்குள் இருந்த ஒற்றுமை இன்று எங்கே போய்விட்டது..?

சுதந்திரம் கிடைத்தவுடன் மதப்பிரிவு.
பிறகு மதத்திற்குள் சாதிப்பிரிவு.

இன்றைய நிலைமையில் இந்தியர்களில் இருக்கும் பிரிவுகள் அன்று இருந்திருந்தால்
இன்றும் சுகந்திரம் கிடைத்திருக்காது. இது உண்மை.

அந்த ஒற்றுமை எங்கே.?

ரத்தத்தாலும் சதையாலும் எலும்பாலும் ஆன அழியக்கூடிய இந்த உடம்பிற்கு முட்டாள்கள் இட்ட பெயர்தான் "ஜாதி".

முதலில் மதங்கள் ஒன்றுபட வேண்டும், அல்லாவோ, இயேசுவோ.சிவனோ,கிருஷ்ணரோ,
இவர்கள் கூறுவது ஒன்றுதான். அதுதான் "அமைதி"

இறைவனின் பல பெயர்கள்தான் அது. அனைத்து மதமும் சமம்தான்.
பைபிள், குரான்,பகவட்கீதை, இம்முன்று வேதங்களும் ஒரே கருத்தை கொண்டவை. ஆனால் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டவை.

மத இறைவனில் இருக்கும் ஒற்றுமை மத மனிதரில் இல்லை.
முதலில் மதங்கள் ஒன்றுபட வேண்டும்.

அதற்கு ஜாதிகளும் ஒன்றுபட வேண்டும்,


குறிப்பாக தமிழ்நாட்டில் முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் முடக்கும்
நச்சு வைரஸ் பெயர்தான் ஜாதி.

இரு ஜாதியினர் ஒன்றாக சேர்ந்து அம்மன் கோவிலில் வழிபடலாம்,
அதே அம்மன் இரு ஜாதியினருக்கும் சமமாக அருள்பாலிப்பார்.
அதே அம்மன் இரு வீட்டிலும் பூஜை அறையில் புகைப்படமாக வீற்றிருப்பார்.

ஆனால் தாழ்ந்தோர் வீட்டில் சாப்பிட்டால் எங்க சாமிக்கு ஒத்துக்காது.

அவங்க என்ன அந்த அம்மன் சாமிய குத்தகைக்கு எடுத்துருக்காங்களா..?

சாப்டகூடாதுன்னு வேதங்கள் சொல்லிருக்கா..?
சுத்தமா இருந்த எங்கயும் சாப்டலாம்.
"போர், போட்டி,பொறாமை,நம்பிக்கை துரோகம், ஜாதி வெறி, மத வெறி"
இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான்

"""""" மனிதனின் அறியாமை""""""

"கலியுகமல்லவா" அப்படித்தான் இருக்கும்.


தமிழ் நாடு அரசு கலப்பு திருமணத்திற்கு
சலுகைகள் செய்கிறது. சரிதான்,
ஆனால் அதில் என்ன புண்ணியம்..?

கோடி ரூபாய் கொடுத்தாலும் கலப்பு திருமணம் நடந்த தம்பதியினரின் ஜாதி என்ன..?
இந்த கேள்விய கேட்டுட்டுதான் அரசு பணம் கொடுக்குது.பள்ளியில் பையன் சேரும்முன்னே இதே கேள்வி..?

அந்த விண்ணப்பத்தில் பல ஜாதி,
எல்லாம் சமமுமுனு
நான் இந்தியன் என்ற ஒரு ஜாதி இருக்கா.?

ஒரு மாற்றமும் இல்லையே. என்ன ஒரே ஒரு பெண்ணை ஜாதி மாத்திருக்காங்க.
அவ்வளவுதான்,

இக்கலியுகத்தை காக்க வந்த கடவுளான பாரதி, வள்ளுவன் பெரியார் கண்ட கனவெல்லாம் நிஜமாக வேண்டுமா..?
என்ன செய்வது..?


"கலப்பு திருமணத்தை ஆதரிப்போம்"
"ஏற்ற தாழ்வுகளை தகர்ப்போம்"

ஒரே ஜாதி நான் ஒரு
இந்தியன் என்றாக வேண்டும்.

"ஒற்றுமையே பலம்"

"இதுவே தமிழ் வளர்சிக்கு முதற்படி"
"வள்ளுவ பாரதியே தெய்வம்"

நன்றி.





என்னை ஈன்றெடுத்த தாய்மொழிக்கு எனது உயிர் அர்ப்பணம்..
என்னை தாங்கிய என் பாரத பூமிக்கு என் உடல் அர்ப்பணம்..
வாழிய தமிழ் வாழிய..!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக