புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 10:09 pm

உனக்காக நான், எனக்காக நீ என்று பிறவி எடுத்ததுபோன்ற தம்பதியர்
இருந்தார்கள். காதல் திருமணம். முதலில் இருவீட்டாரின் எதிர்ப்பு இருந்தா
லும், திருமணமான ஆறுமாதங்களுக்குள் ஒன்றிப்போய்விட்டார்கள்.

அதற்குப் பிறகுதான் மாப்பிள்ளையின் பெருமை பெண்வீட்டார்களுக்குத்
தெரிந்தது. மருமகளின் பெருமை பையன் வீட்டார்களுக்குத் தெரிந்தது

இருவருக்கும் ஒரு அசத்தலான பெயர் பொருத்தம் இருந்தது. அவன் பெயர்
சோமசுந்தரம். அவள் பெயர் மீனாட்சி!.

அதுவா முக்கியம்?

அதைவிட முக்கியமாக தம்பதியர் இருவரும் அன்பாக அன்னியோன்யமாகக்
குடும்பம் நடத்தினார்கள். ஒருவருக்காக ஒருவர் உருகினார்கள்.ஒரு பெண்
குழந்தையும் பிறந்தது

எல்லாமே சரியாக இருந்துவிட்டால் கதையை எப்படி நகர்த்துவது?

ஒரே ஒரு குறை இருந்தது.

சோமு என்ற சோமசுந்தரம் 'அந்த' சமாச்சரத்தில் அதீத இச்சை உடையவன்
அதிகாலை, மதியம். முன்னிரவு என்ற காலக்கணக்கில்லாமல் தன்னை
சந்தோஷப் படுத்தச் சொல்வான். அவளும் மனம் கோணாமல் எப்போது
அவன் படுக்கைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பாள்.

யாருடைய கொள்ளிக்கண் பட்டதோ தெரியவில்லை. சோமு ஒரு நாள்
அவன் பொறியாளராக வேலை பார்த்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில்
இறந்து விட்டான். அவன் இறந்தபோது அவனுக்கு வயது முப்பதுதான்.
மீனாட்சி அவ¨னிவிட இரண்டு வயது இளையவள்

எப்படி இருக்கும் மீனாட்சிக்கு? நொருங்கிப்போய்விட்டாள்

யாராலும் அவளுக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை!

ஆனாலும் காலதேவன் ஒரு மருந்து வைத்திருக்கிறான். அதுதான் மறதி.
மெல்ல மெல்ல அவளுடைய துக்கம் ஆறிவிட ஒருவருடத்திற்குள் அவள்
பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாள்.

அவளுடைய குழந்தை அவளுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் ஒரு
சேரக் கொடுத்துக் கொண்டிருந்தது!

அப்படியே ஒரு இருபது வருடங்கள் ஓடிப்போனது தெரியவில்லை!

ஒரு சமயம் திருவண்ணாமலையில் அவள் ஒரு சித்தரைச் சந்தித்து
வணங்கி, தன் கதையைச் சொல்லி அழுதாள்.

அவர் அவளுக்குப் பிறப்புக்களைச் சொல்லி சமாதானம் செய்தார்.

அவளுக்கு ஓரளவு இறப்பு, மறு பிறவிகள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது!

இறந்துபோன தன்னுடைய கணவன் இப்போது மறுபிறவி எடுத்து
எங்கே இருப்பான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு ஏற்பட்டது.

அதை அவள் அவரிடம் சொன்னாள்.

உடனே அவர் புன்னகையுடன் இரண்டு வெள்ளிக் கிண்ணங்களை, தன்
ஆசிரம அலமாரியில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

கொடுத்ததோடு சொன்னார். "இதை நீ உன் காதுகளில் வைத்துக் கொண்டு,
மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்தால், உன் கணவனுடைய
ஆத்மாவுடன் தொடர்பு கிடைக்கும். நீ மனதில் என்ன கேட்க நினைக்
கிறாயோ அதை மனதிலேயே நினைத்துக் கொண்டால், அவன் உன்னுடன்
பேசுவான், அது உன் மனதிற்கு மட்டும் கேட்கும்.போய் பேசிவிட்ட வா"
என்றார்

அவள் உற்சாகமாக எழுந்து சென்று கொஞசம் தள்ளி இருந்த அரச மரத்து
நிழலில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"என்னங்க நான்தான் உங்களுடைய மீனாட்சி பேசுகிறேன். என்னோடு
பேசுங்களேன்...." மனம் உருகிச் சொன்னாள்.

என்ன ஒரு ஆச்சர்யம், காதில் அவளுடைய கணவனின் குரல் தேனாக
ஒலித்தது.

"என்னடி செல்லம் நல்லாயிருக்கியா?"

"இருக்கிறேன். நன்றாக இல்லை. நடைப்பிணமாக இருக்கிறேன்"

"கவலைப் படாதே.கடவுளை வேண்டிக்கொள். மீன்டும் ஒரு பிறவியில்
நாம் மறுபடியும் இணவோம்!"

"அதற்கு எவ்வளவு நாளாகும்?"

"யாருக்குத் தெரியும்? எவ்வளவு நாளாலென்ன? உன்னைப்போல ஒரு
உத்தம மனைவி கிடைக்க நான் எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும்
காத்திருப்பேன்"

அவள் குளிர்ந்துபோய் விட்டாள். மனது காற்றில் பறக்க ஆரம்பித்தது.

உடனே பழைய சம்பவங்கள் மனதில் மின்னலாய்த் தோன்ற அவள்,
ஒரு குறுகுறுப்புடன் கேட்டாள்:

"அந்த' சமாச்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டீர்களே?
இப்போது அது தடையின்றிக் கிடைக்கிறதா?"

"ஆகா, ஒரு நாளைக்குப் பத்து முறை!"

நாளொன்றுக்குப் பத்து முறைகளா? எப்படி சாத்தியம்?

வியப்போடு கேட்டாள்:" பத்து முறை எப்படி சாத்தியம்? பொய் சொல்லி
விளையாடுகிறீர்களா?"

"இல்லடி செல்லம் உண்மையைத்தான் சொல்கிறேன். இப்போது நான்
முயலாகப் பிறந்துள்ளேன்

ஒருவனுடைய பிறவி அபிலாஷைகள் தீராமல், அறைகுறை வயதில்
இறந்தால், அந்த வினைப் பயன் தீரும் வரை, அவன் அதற்குத்
தகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது
தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள்
தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின்
மேல் அதிக ஆசை வைக்காதேயென்று!

நன்றி: {livingextra}






அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 10:11 pm

துர் மரணமும், ஆவியும் ....உங்களை பாதுகாப்பது எப்படி?

ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்!
சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்!!இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்.சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்.பல ஆண்டுகள் கடும்வேதனையை அனுபவிக்க வேண்டும்.இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.

திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.

நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியே எங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது.இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை!

துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது.அவர்களை வணங்கக்கூடாது.அவர்களுக்கு படையல் போடக்கூடாது.உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.
துர்மரணமடைந்தது வாலிபவயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும்.வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிபவயதுப் பையனைத் துன்புறுத்தும்.கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது.ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது.ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது.பிரண்டைத் துவையல், தடியங்காய்(வெண்பூசணி லேகியம்),வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல் இராது.

நயம்சாம்பிராணி, வலம்புரிக்காய், கோஷ்டம்,விரலி மஞ்சள் ஆகியவைகளை நன்கு இடித்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் புகைபோட ஆவிகள் ஓடிவிடும். புகைபோட்ட பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
ஹாஸ்டல்கள்,அரண்மனைகள்,ஆஸ்பத்திரிகள்,சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும். மாந்திரீகத்தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப்பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.







அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Aug 27, 2012 10:25 pm

சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் மனிதன் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற பதிவுகள்.. ஹூம்..!



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 27, 2012 10:28 pm

முயலாக பிறந்த அந்த வாழ்க்கையில் அந்த 10 முறை ஆசாபாசம் இருந்து திடீரென யாராவது பிடித்து கொண்டு போயி ரேபிட் ப்ரை செய்து சாப்பிட்டு விட்டால் அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பான். புன்னகை

தன் மனைவியுடன் கூடுவதை புனிதமாக எண்ணியிருந்தால் அடுத்த பிறவியில் அவன் முயலாக பிறந்து 10 முறை செய்ய வேன்டியிருக்காது. இந்த பிறவியின் ஆசைகள் பாசங்கள் இந்த வாழ்க்கை முடிந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும் என்றே கருதுகிறேன்.



சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 10:33 pm

அசுரன் wrote:முயலாக பிறந்த அந்த வாழ்க்கையில் அந்த 10 முறை ஆசாபாசம் இருந்து திடீரென யாராவது பிடித்து கொண்டு போயி ரேபிட் ப்ரை செய்து சாப்பிட்டு விட்டால் அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பான். புன்னகை

தன் மனைவியுடன் கூடுவதை புனிதமாக எண்ணியிருந்தால் அடுத்த பிறவியில் அவன் முயலாக பிறந்து 10 முறை செய்ய வேன்டியிருக்காது. இந்த பிறவியின் ஆசைகள் பாசங்கள் இந்த வாழ்க்கை முடிந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும் என்றே கருதுகிறேன்.


எனக்கு இதை பற்றி ஏதும் கருத்து இல்லை அண்ணா..., இக்கட்டுரையை படித்தேன் நம்ம ஈகரை உறவுகளுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே என்று பதிவு செய்தேன்..... ஜாலி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 27, 2012 10:35 pm

சசி குமார் wrote:
அசுரன் wrote:முயலாக பிறந்த அந்த வாழ்க்கையில் அந்த 10 முறை ஆசாபாசம் இருந்து திடீரென யாராவது பிடித்து கொண்டு போயி ரேபிட் ப்ரை செய்து சாப்பிட்டு விட்டால் அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பான். புன்னகை

தன் மனைவியுடன் கூடுவதை புனிதமாக எண்ணியிருந்தால் அடுத்த பிறவியில் அவன் முயலாக பிறந்து 10 முறை செய்ய வேன்டியிருக்காது. இந்த பிறவியின் ஆசைகள் பாசங்கள் இந்த வாழ்க்கை முடிந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும் என்றே கருதுகிறேன்.


எனக்கு இதை பற்றி ஏதும் கருத்து இல்லை அண்ணா..., இக்கட்டுரையை படித்தேன் நம்ம ஈகரை உறவுகளுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே என்று பதிவு செய்தேன்..... ஜாலி

நான் உங்களை குறை சொல்லவில்லை தம்பி.. கட்டுரையை தான் விமர்சித்தேன்.

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 10:37 pm

கபாலி wrote:சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் மனிதன் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற பதிவுகள்.. ஹூம்..!


எந்த காலமா இருந்த என்ன அண்ணா..., இப்ப நீங்க கடவுள்-ல நம்புரிங்க தானே...., இல்ல கணினி-ய குப்புடுறீங்களா ....., ஜாலி சும்மா சும்மா



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 10:40 pm

அசுரன் wrote:
சசி குமார் wrote:
அசுரன் wrote:முயலாக பிறந்த அந்த வாழ்க்கையில் அந்த 10 முறை ஆசாபாசம் இருந்து திடீரென யாராவது பிடித்து கொண்டு போயி ரேபிட் ப்ரை செய்து சாப்பிட்டு விட்டால் அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பான். புன்னகை

தன் மனைவியுடன் கூடுவதை புனிதமாக எண்ணியிருந்தால் அடுத்த பிறவியில் அவன் முயலாக பிறந்து 10 முறை செய்ய வேன்டியிருக்காது. இந்த பிறவியின் ஆசைகள் பாசங்கள் இந்த வாழ்க்கை முடிந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும் என்றே கருதுகிறேன்.


எனக்கு இதை பற்றி ஏதும் கருத்து இல்லை அண்ணா..., இக்கட்டுரையை படித்தேன் நம்ம ஈகரை உறவுகளுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே என்று பதிவு செய்தேன்..... ஜாலி

நான் உங்களை குறை சொல்லவில்லை தம்பி.. கட்டுரையை தான் விமர்சித்தேன்.


அண்ணா நான் உங்க கருத்துக்கு ஒன்றும் சொல்ல வில்லை. இருப்பினும் நம்ம அண்ணா முரளிராஜா அண்ணா இப்ப வருவாங்க அவங்க கிட்ட இருந்து தப்பிக்க தான் முன்னாடியே சரண் அடைச்சுடன்... எப்படி............. ஜாலி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 27, 2012 10:42 pm

பொதுவாக எந்த ஒரு கட்டுரையை நாம் வெளியிடங்களில் படிக்க நேர்ந்தாலும் நம்மை கவரும் ஒன்றைத்தான் ஈகரை நண்பர்கள் தெரிந்துக்கொள்வதற்காக இங்கே கொண்டு வந்து பதிவோம் இல்லையா?

அப்படி பதியும் கட்டுரையில் நம்முடைய நிலைப்பாடு என்ன என்பதை ஒரு வரியிலாவது சொல்லவேன்டும். அது தான் தர்மம்... சரி நீங்க தான் சரண்டர் ஆயிட்டீங்களே அப்புறம் எதுக்கு இதை உங்க கிட்ட சொல்லிக்கிட்டு... சோகம்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 10:51 pm

அசுரன் wrote:பொதுவாக எந்த ஒரு கட்டுரையை நாம் வெளியிடங்களில் படிக்க நேர்ந்தாலும் நம்மை கவரும் ஒன்றைத்தான் ஈகரை நண்பர்கள் தெரிந்துக்கொள்வதற்காக இங்கே கொண்டு வந்து பதிவோம் இல்லையா?

அப்படி பதியும் கட்டுரையில் நம்முடைய நிலைப்பாடு என்ன என்பதை ஒரு வரியிலாவது சொல்லவேன்டும். அது தான் தர்மம்... சரி நீங்க தான் சரண்டர் ஆயிட்டீங்களே அப்புறம் எதுக்கு இதை உங்க கிட்ட சொல்லிக்கிட்டு... சோகம்


எப்படி..., நாங்க அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.... ஜாலி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக