புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
1 Post - 14%
Manimegala
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
11 Posts - 4%
prajai
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
9 Posts - 4%
Jenila
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
4 Posts - 2%
Rutu
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
2 Posts - 1%
Barushree
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
2 Posts - 1%
jairam
நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_m10நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 24, 2012 9:47 am

நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Annapurna_post
Farmer in Nepal reportedly exacts revenge on cobra, bites snake to death

நல்லபாம்பு தன்னை சீண்டியதால் ஆத்திரமடைந்த விவசாயி அதை பிடித்து கடித்து கொன்ற சம்பவம் நேபாளத்தில் நடந்தது. தலைநகர் காட்மாண்டில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர் முகமது சல்மோ மியா(55). விவசாயியான இவர் தனது வயலில் நிற்கும் போது நல்லபாம்பு அவரை கடித்து விட்டது.

இதனால் ஆவேசம் அடைந்த அவர் பாம்பை துரத்தி சென்று பிடித்து பற்களால் கடித்து குதறினார். இதனால் பாம்பு செத்து விட்டது. இச்சம்பவம் பற்றி அவர் கூறுகையில், `கம்பினால் தான் அந்த பாம்பை அடித்து கொன்றிருக்க வேண்டும். என்னை கடித்து விட்டு அது ஓடுவதை பார்த்ததும் ஆவேசம் அடைந்தேன். அதை பிடித்து ஆத்திரம் தீர கடித்து விட்டேன்' என்றார்.

நல்லபாம்பினால் கடிபட்ட விவசாயி மியா அங்குள்ள கிராம சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். விவசாயியின் ஆவேசத்தினால் மாண்ட நல்லபாம்பு `கோமேன்' என்று அழைக்கப்படுகிறது. இவை சர்வசாதாரணமாக காணப்படும் உயிரினம் என்பதால் அவர் மீது வழக்கு எதுவும் தொடரப்படவில்லை.



நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 9:58 am

பாம்பு கடிச்சி மனுஷன் சாகலை, மனுஷன் கடிச்சி பாம்பு செத்து போச்சி சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 24, 2012 10:00 am

`கம்பினால் தான் அந்த பாம்பை அடித்து கொன்றிருக்க வேண்டும். என்னை கடித்து
விட்டு அது ஓடுவதை பார்த்ததும் ஆவேசம் அடைந்தேன். அதை பிடித்து ஆத்திரம்
தீர கடித்து விட்டேன்' என்றார்.



பழிக்குப் பழி





நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி 154550நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி 154550நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி 154550நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி 154550நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக