புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
74 Posts - 44%
heezulia
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
6 Posts - 4%
prajai
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
6 Posts - 4%
Jenila
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
2 Posts - 1%
kargan86
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
10 Posts - 5%
prajai
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
8 Posts - 4%
Jenila
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உழைப்பு Poll_c10உழைப்பு Poll_m10உழைப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:18 am



பூந்தோட்டம் வண்ண வண்ண பூக்களால் நிறைந்திருந்தது. மலர்கள் பூத்துக் குலுங்கி தலையாட்டி வண்டுகளை வரவேற்றுக் கொண்டிருந்தன.

தேன் சிட்டு ஒன்று, தன் கூரிய அலகால் தேனை உறிஞ்சி குடித்து பசியாறிக் கொண்டிருந்தது. ஒரு அழகிய சிவப்பு ரோஜா, யாரையோ அழைப்பதுபோல சிரித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது தேனீக்கள் கூட்டமாக அங்கு தேன் சேகரிக்க வந்தன. தேனீக்கள் மலர்ச் சோலையில் இருந்த ஒவ்வொரு பூக்களிலும் அமர்ந்து தேனைப் பருகத் தொடங்கின.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேன்சிட்டு, திடீரென வாய்விட்டு சிரித்தது. இதைக் கவனித்த தேனீ ஒன்று, "ஏ, தேன் சிட்டே... ஏன் எங்களைப் பார்த்து சிரிக்கிறாய்'' எனக் கேட்டது.

"உங்களுடைய அறியாமையை எண்ணிப் பார்த்தேன், சிரிப்பு வந்துவிட்டது'' என்றது தேன்சிட்டு.

"என்ன அறியாமையா? நீ சொல்வது ஒன்றும் புரியவில்லையே. எங்களிடம் என்ன அறியாமை இருக்கிறது?'' என்றது தலைவன் தேனீ.

"புரியும்படி சொல்கிறேன் கேளுங்கள்'' என்ற தேன்சிட்டு, "நீங்கள் கஷ்டப்பட்டு தேன்உறிஞ்சி அதை அடைகளில் சேமித்து வைக்கின்றீர்கள். ஆனால் மனிதர்கள் அதை இலகுவாக எடுத்து ருசித்து விடுகிறார்கள். ஆனாலும், நீங்கள் மீண்டும் மீண்டும் தேனைத் தேடி அலைந்து சேகரிக்கிறீர்களே? இதனால் உங்கள் உழைப்பு வீணாகிறது. நீங்களும் வீணாக அலைந்து கொண்டிருக்கிறீர்கள். அதைத்தான் உங்கள் அறியாமை என்கிறேன்'' என்றது தேன்சிட்டு.

"நீ சொல்வது உண்மைதான், நாங்கள் சேமிக்கும் தேனை மனிதர்கள் ருசிக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக தேனை சேமிக்காமல் எப்படி வாழ முடியும்'' என்று கேட்டது தேனீ தலைவன்.

"தேன் பூக்களிலேயே இருக்கட்டுமே. உங்களுக்குத் தேவையான நேரம் மட்டும் வந்து ருசித்து விட்டுப் போக வேண்டியதுதானே?'' தேன் சிட்டு யோசனை சொன்னது.

"தேன் சிட்டு நண்பா, நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். உழைப்பும், சேமிப்பும் இல்லாமல் வாழ்வது வாழ்க்கையே அல்ல. சோம்பேறித்தனம். மனிதர்கள் நாங்கள் சேரிக்கும் தேன்துளிகளைத்தான் திருடுகிறார்கள். ஆனால் அவர்களால் எங்கள் உழைப்பைத் திருட முடியாது.

உன் யோசனைப்படி செயல்பட்டால், உழைப்புக்கு பேர்போன நாங்கள் உருத் தெரியாமல் போய்விடுவோம். சேமிப்புக்கு பெயர் பெற்ற நாங்கள் சிதறுண்டு போவோம். மேலும் எங்கள் முயற்சியால் இயற்கை சுழற்சியாக மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதும் தடைபடும். அது மலர்களைப் பாதிக்கச் செய்து யாருக்குமே தேன் கிடைக்காமல் செய்துவிடும். இதனால் நாங்கள் மட்டுமல்லாமல் எல்லா ஜீவராசிகளும் பாதிக்கப்படும். எவ்வளவு தேன் சொட்டுக்களை இழந்தாலும் நாங்கள் உழைப்பையும், சேமிப்பையும் கைவிட மாட்டோம். எங்கள் திறமையை மனிதர்களும், உலகும் உணரும்படி செய்வோம்'' என்றது தேனீ தலைவன்.

"நீ சொல்வதும் சரிதான் நண்பா, எதை இழந்தாலும் உழைப்பை நிறுத்தக் கூடாது என்பதை புரிந்து கொண்டேன்'' என்ற தேன்சிட்டு, சிறகடித்து இடத்தை காலி செய்தது.

எஸ்.டேனியல் ஜுலியட்



உழைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 19, 2012 11:25 am

மனிதர்கள் நாங்கள் சேரிக்கும் தேன்துளிகளைத்தான் திருடுகிறார்கள். ஆனால் அவர்களால் எங்கள் உழைப்பைத் திருட முடியாது
சூப்பருங்க நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக