புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
68 Posts - 47%
heezulia
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
5 Posts - 3%
prajai
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
4 Posts - 3%
jairam
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
Jenila
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
1 Post - 1%
M. Priya
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
1 Post - 1%
kargan86
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
102 Posts - 51%
ayyasamy ram
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
68 Posts - 34%
mohamed nizamudeen
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
9 Posts - 5%
prajai
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
6 Posts - 3%
Jenila
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_m10 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 4:07 pm

 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  524129_382769765109958_1286842171_n

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. சிலருக்கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக் கொள்ளாது

இந்த ஒவ்வாமையைத்தான் ஆங்கிலத்தில் அலர்ஜி என்கிறோம். ஒருவருக்கு உடம்பு ஏற்றுக்கொள்கிற விஷயம் இன்னொருத்தரு க்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத்தது.

பலருக்கு மருந்தாக இருக்கிற `பென்சிலின்’ சிலருக்கு விஷமாகவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி’ போட்டு செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறி குறிகள் என்ன? தொடர்ச்சியாகத் தும்மல் போடுவார்கள்.

மூக்கில் நீர் கொட்டும். நமைச்சல், மூக்கடைப்பு போன்றவை உண்டாகி, அதனால் வாசனை அறியும் திறன் குறையும். தலை வலிக்கும். இந்த அலர்ஜியானது நுனி மூக்கோடு நிற்காமல், சைனஸ் பிரச்சினை. காதில் சீழ் வழிவது, தொண்டைப் புண் என்று மற்ற பிரச்சினை களுக்கும் வழிவகுக்கும். மூக்கில் அலர்ஜி உண்டானால் மூக்கை கசக்கிக் கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் மூக்கை உள்ளங்கையால் அழுத்தித் தேய்ப்பார்கள். இதை நாங்கள் செல்லமாக `அலர்ஜி சல்யூட்’ என்று சொல்வோம்.

அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ அலர்ஜி, எக்ஸிமா என்கிற தோல் வியாதி, ஆஸ்துமா இப்படி ஏதாவது இருந்தால் அது குழந்தைக்கு அலர்ஜியாக வர வாய்ப்பு இருக்கிறது. இது குழந்தைப் பருவத்தில் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜியாகவும் இளம் பருவத்தில் மூக்கு சம்பந்தப்பட்ட அலர்ஜியாகவும் வயதான பருவத்தில் ஆஸ்துமாவாகவும் வர வாய்ப்புகள் உண்டு.

சிலருக்கு ஏ/சி அறைக்குள் நுழைந்தால் ஒப்புக்காது. தும்மல் போட்டு ரகளை பண்ணி விடுவார்கள்.

ஈரத்தன்மை கூட சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு. குறிப்பிட வேண்டிய இன்னொரு காரணம்… தூசு! வீட்டில் ஒட்டடை அடிக்கும் போதோ, பழைய பேப்பர்களைக் கையாளும் போதோ சிலருக்குத் தும்மல் வருவதைப் பார்த்திருப்பீர்கள்.

வீட்டில் வளர்க்கப்படுகிற நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, கோழி, வாத்து என மிருகங்கள், பறவைகள் மூலமாகவும் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜி வருவதற்கான முக்கியமான வில்லன்களை உங்களுக்குத் தெரியுமா? மைட்ஸ்! நம்ம வீட்டு மெத்தை, தலையணைகளிலும் கார் பெட்களிலும் இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணிய பூச்சிகள் இவை. துல்லியமாகச் சுத்தம் செய்த தலையணை ஒன்றில் சுமார் நாற்பதாயிரம் `மைட்ஸ்’ இருக்குமாம்! நம்முடைய தோலில் இருக்கும் இறந்த செல்கள் தான் இவற்றுக்குத் தீனி! இதன் மூலம்தான் பலருக்கு அலர்ஜி உண்டாகிறது.

சிலருக்கு உணவு அலர்ஜி வருவதுண்டு…வித்தியசமான உணவுகளை உண்பதினால் அவர்களுக்கு இவ்வாறு தும்மல் ஏற்படும்.

இதை விட வித்தியாசமான அலர்ஜி இருக்கிறது. இங்கிலாந்தில் ஜுன் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை பூக்கள் பூக்கின்ற சமயம். அதிகளவில் மதுரந்தச் சேர்க்கை நடக்கும் என்பதால் காற்றிலேயே மகரந்தம் கலந்திருக்கும். அதை சுவாசிக்கும் பலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இந்த மகரந்த அலர்ஜியை `ஹே ஃபீவர்’ என்கிறார்கள்.

மே மாதம் வந்தால் போதும்… உஷாராக இந்த `ஹே ஃபீவரு’க் கான தடுப்பு ஊசிகளை அவர்கள் போட்டுக் கொண்டு விடுவார்க ள்! இந்த மகரந்த அலர்ஜியெல்லாம் ஒரு சீஸனில் தான் வரும். இந்த மாதிரி அலர்ஜியை சீஸனல் அலர்ஜி என்றும், எப்போதும் இருக்கிற அலர்ஜியை பெரினியல் அலர்ஜி என்றும் சொல்வார்கள்.

அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதைச் சுலபமாகக் கண்டு பிடிக்க முடியும். டைரி ஒன்றை வைத்துக் கொண்டு, தும்மல், அரிப்பு, போன்ற அலர்ஜி அறிகுறிகள் ஏற்படும் போதெல்லாம் என்ன சாப்பிட்டீர்கள். அப்போதைய சூழ்நிலை, இருந்த இடம் போன்ற விவரங்களை எழுதி வரலாம்.

ஐந்து அல்லது ஆறு தடவை இப்படி எழுதிய குறிப்பை வைத்து, அதில் பொதுவாக உள்ள அம்சங்களை அலர்ஜிக்கான பொரு ள்களாக (அலர்ஜன்) தீர்மானிக்க லாம். அலர்ஜி பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிற 'அலர்ஜி கிளினிக்’குகள் இப்போது நிறைய வந்து விட்டன. இவர்களிடம் சென்றால் நமக்கு அலர்ஜி டெஸ்ட்… அதாவது அலர்ஜி உண்டாக்குகிற அலர்ஜன்’களை பட்டியல் போட்டு வைத்திருக்கிறார்கள்.

பேஷண்ட்டோடு பேசி ஒரு குறிப்பிட்ட அலர்ஜன் களை மட்டும் அவர் கையில் `டெஸ்ட்டிங் டோஸ்’ ஆக ஊசி மூலம் செலுத் துவார்கள். அந்த இடத்தில் வீக்கம், அரிப்பு, சிவந்து விடுவது போன்ற ரியாக்ஷன்களை வைத்துச் சரியான அலர்ஜனைக் கண்டு பிடிக்கிறார்கள்.

இந்த பேஷண்ட்டுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிற அந்தப் பொருளையே தான் மருந்தாகத் தருகிறார்கள். இதை `இம்யூனோ தெரபி’ என்பார்கள். அதாவது அலர்ஜியைத் தரக்கூடிய அந்தப் பொருளின் பவரை நூறாயிரம் மடங்கு குறைத்து அதிலிருந்து 0.1 மில்லியை வாரம் இரண்டு தடவை பேஷண்ட் உடம்பில் ஏற்றுகிறார்கள்.

நன்றி : vidhai2virutcham

* எம் அப்துல் காதர்

mukanul

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 17, 2012 4:10 pm

தகவலுக்கு நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 17, 2012 4:19 pm

நன்றி பகவதி பகிர்வுக்கு
உங்களுக்கு என்னை பார்த்தால்தானே அலர்ஜி ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 4:28 pm

முரளிராஜா wrote:நன்றி பகவதி பகிர்வுக்கு
உங்களுக்கு என்னை பார்த்தால்தானே அலர்ஜி ஒன்னும் புரியல

எனக்கு உங்களை பாத்தா அலர்ஜி உங்களுக்கு அண்ணிய பாத்தா அலர்ஜி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு அலர்ஜி என்ன கொடுமை சார் இது

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 17, 2012 5:41 pm

நல்ல பதிவு பகவதி.
எனக்கு பெண்களை பார்த்தால் அலர்ஜி வாறதே இல்லை.

நேர்மையே பலம்
 அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?  5no
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக